Perspective
ஈரானுக்கு எதிரான குற்றவியல் அமெரிக்க-இஸ்ரேலிய போரை நிறுத்து!
பிப்ரவரி 28 அதிகாலை வேளையில் தொடங்கிய ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல், அமெரிக்க அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறி நடத்தப்பட்ட ஒரு குற்றவியல் போர் நடவடிக்கையாகும்.

