சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Socialist Equality Party campaigners win support in Sri Lanka’s plantation district

இலங்கையின் பெருந்தோட்ட பகுதியில் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரக் குழுவினர் ஆதரவை வென்றெடுக்கின்றனர்

By our correspondents
27 July 2015

Use this version to printSend feedback

ஆகஸ்ட் 17 பொதுத் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியுள்ள கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் நுவரேலியா ஆகிய மூன்று தேர்தல் மாவட்டங்களில் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளிடம் இருந்தான முக்கியமான ஆதரவை கட்சியின் ஆதரவாளர்கள் வென்றெடுக்கின்றனர்.

தேர்தலில் போட்டியிடும் கட்சிகளில் சோ... தவிர்த்த ஒவ்வொரு கட்சியும் மில்லியன் கணக்கான இலங்கைத் தொழிலாளர்கள் முகம்கொடுக்கும் முக்கியமான அரசியல் பிரச்சினைகளை மறைக்கின்றன. இந்த தேசிய அளவிலான தேர்தலை ஐக்கிய தேசியக் கட்சிக்கும் (UNP) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் (SLFP) இடையிலான ஒரு மோதலாக ஊடகங்கள் சித்தரிக்கின்றன.

ந்த தேர்தலை ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையிலான தேர்தல் என்பதாக நவ சம சமாஜக் கட்சியும் மற்ற போலி-இடது குழுக்களும் மோசடியாகக் கூறிக் கொள்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் எதேச்சாதிகார ஆட்சியை சுட்டிக்காட்டும் இந்தக் குழுக்கள், அமெரிக்க-ஆதரவு மைத்ரிபால சிறிசேனவையும் UNP தலைவரான ரணில் விக்கிரமசிங்கவையும் ஜனநாயக பிரதியீடாக சிடுமூஞ்சித்தனத்துடன் ஊக்குவிக்கின்றன.

சோ... இந்த அத்தனை கட்சிகளையும் எதிர்க்கிறது, வேலைகள், வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது ஆழமடைகின்ற தாக்குதல்களுக்கும், ஒரு மூன்றாம் உலகப் போரின் அச்சுறுத்தல் பெருகி வருவதற்கும் எதிராகப் போராடுவதற்கான ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தை அது முன்னெடுக்கிறது.


சோசக ஆதரவாளர்கள் கடவல தோட்டத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகின்றனர்

சோ... மற்றும் சோசலிச சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் (.வை.எஸ்.எஸ்..) ஆதரவாளர்கள் கடந்த வாரத்தில் லங்கையின் மத்திய மலைப் பகுதியில் அமைந்திருப்பதும் பத்தாயிரக்கணக்கான தேயிலை தோட்ட தொழிலாளர்களின் தாயகமாக இருப்பதுமான நுவரேலியா மாவட்டத்தில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுடன் உரையாடினர்.

சோ... மற்றும் .வை.எஸ்.எஸ.. ுழுக்கள் அம்பகமுவா கிராமத்திலும் Carolina, Ingestre ற்றும் Trillery தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் இடையிலும் பிரச்சாரம் செய்தனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமான அப்பட்டமான எதிர்ப்புக் குரலை கிராமத்தினரும் தொழிலாளர்களும் வெளிப்படுத்தினர். தொழிற்சங்கங்களை, குறிப்பாக சமீபத்தில் 1,000 ரூபாய் தினக் கூலிக்கான மெதுவாக வேலை செய்யும் தொழிலகப் பிரச்சாரத்தை முடித்து, காட்டிக்கொடுத்த இலங்கை தொழிலாளர் காங்கிரசை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கண்டனம் செய்தனர்.

ம்பாகமுவா கிராமத்தை ஒட்டி ஏராளமான தேயிலை தோட்டங்கள் இருக்கின்றன. நுவரெலியா தேர்தல் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமான ஹட்டனும் அருகில் இருக்கிறது. கிராமத்தின் அநேகமானோர் சிங்களராவர், சிலர் பொதுத் துறை தொழிலாளர்களாக இருக்கின்றனர், மற்றவர்கள் அருகிலிருக்கும் தேயிலை தோட்டங்களில் வேலை செய்கின்றனர். அநேக கிராமத்தினர் அவர்கள் UNP மற்றும் SLFP இரண்டையும் எதிர்ப்பதாக சோ... பிரச்சாரக் குழுவிடம் கூறினர், இன்னும் சிலர் ஆகஸ்ட் 17 தேர்தலை புறக்கணிக்க திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.

ம்பாகமுவாவைச் சேர்ந்த ஒரு தொழில்நுட்ப அதிகாரி கூறினார்: உலகப் பொருளாதார நெருக்கடி குறித்த உங்களது விளக்கத்துடன் நான் உடன்படுகிறேன். முதலாளித்துவத்தின் கீழ் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத்தரங்கள் மேலும் மோசமடையும். UNP, SLFP மற்றும் JVP உடன் எனக்கு உடன்பாடில்லை. முதலாளித்துவத்தை பராமரிப்பதுதான் அவர்கள் கொள்கையாக இருக்கிறது, ஆனால் இடது கட்சிகள் அனைத்தும் ஒன்றாகக் கூடி ஒரு இடது அரசாங்கத்தை உருவாக்க ஏன் முன்வருவதில்லை என்பதுதான் என் கவலை.

டது கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற அந்த தொழில்நுட்ப அதிகாரியின் ஆலோசனை என்பது வழக்கத்தில் காணாத விடயமன்று. இந்த அமைப்புகள் உண்மையான சோசலிஸ்டுகள் அன்று, மாறாக இடது-சாரி வார்த்தைஜாலங்களை அடிக்கடி பிரயோகித்துக் கொண்டு ஆனால் தொழிலாள வர்க்கத்தை ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சுயாதீனமாக அணிதிரட்டுவதை எதிர்த்து, தொழிலாளர்களையும் இளைஞர்களையும் முதலாளித்துவக் கட்சிகளுடன் கட்டிப்போட முனையும் போலி-இடதுகள் என்பதை சோ... ஆதரவாளர்கள் விளக்கினர்.

முன்பு மத்திய கிழக்கில் வேலை செய்திருந்த ஒரு பெண்மணி கூறினார்: முதலில் என்ன நடந்திருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இலங்கைப் பொருளாதாரமானது மோசத்திலிருந்து படுமோசம் என்ற நிலைக்குப் போயிருக்கிறது, ஏழைகள் முகம்கொடுக்கும் சூழல் மேலும் மோசமடைந்திருக்கிறது.

சிறிசேன அரசாங்கம், அரசாங்கத் தொழிலாளர்களுக்கு சமீபத்தில் சிறிய ஊதிய அதிகரிப்பு கொடுத்திருப்பதைக் குறிப்பிட்டு அவர் கூறினார்: அரசாங்கத் தொழிலாளர்களின் சம்பளங்களை அதிகரித்தால் மட்டும் போதாது. குறைந்தபட்சம் அடிப்படையான பண்டங்களின் விலையையாவது குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும், அப்போது தான் எங்களால் ஏதோ கொஞ்சம் பணத்தை மிச்சம் பிடிக்க முடியும்.

ான் மத்திய கிழக்கில் இருந்தபோது, சுமார் 45,000 ரூபாய் சம்பாதித்தேன் அவர் விளக்கினார். இதே பணத்தை இலங்கையில் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்தும் சம்பாதிக்கலாம், ஆனால் இங்கே வாழ்க்கைச் செலவு மிகவும் அதிகம். வெளிநாட்டில் வேலை செய்யும் பெண்கள் பலரும் தங்களது குழந்தைகள் மற்றும் பிரியமானவர்களின் ஒரு மேம்பட்ட எதிர்காலத்திற்காகவே வெளிநாட்டில் வேலை செய்கின்றனர். வெளிநாட்டில் வேலை செய்ய முகவர் நிறுவனத்திற்கு ஒரு தொழிலாளி 100,000 ரூபாய் வரை கொடுத்தாக வேண்டியிருக்கிறது, அரசாங்கம் எந்த உதவியும் செய்யவில்லை என்று அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்.

தேர்தலில் என்ன செய்வது என்பதை இனிதான் யோசிக்க வேண்டும், ஆனாலும் உழைக்கும் மக்கள் சுரண்டப்படுகிறார்கள் என்பதை அனுபவத்தின் மூலம் நான் அறிந்து வைத்திருக்கிறேன். எட்டு மணி நேரம் கஷ்டப்பட்டு வேலை செய்தால், ஏழு மணி நேர உழைப்பு முதலாளிகளின் பைகளுக்குத் தான் போகிறது என்று அவர் மேலும் கூறினார்.

மீபத்தில், கரோலினா தோட்ட தொழிலாளிகள் மெதுவாக வேலை செய்யும் ஊதிய அதிகரிப்புப் பிரச்சாரத்தில், .தொ.கா. ஆல் அது நிறுத்தப்படும் வரை, பங்குபெற்றிருந்தனர்.


பிரச்சாரத்தில் உள்ள சோசக ஆதரவாளர்கள்

ி.செல்வி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார், அவர் ஒரு தொலைக்காட்சி நடிகையும் கூட. ஒரு தோட்டத் தொழிலாளியின் மகளான அவர் கூறினார்: ஊதியப் போராட்டத்தை தமது சொந்த தேர்தல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொண்ட அத்தனை தொழிற்சங்கத் தலைவர்களாலும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் காட்டிக் கொடுக்கப்படுகின்றனர். முந்தைய சந்தர்ப்பங்களில் .தொ.கா. ஒரு சிறிய ஊதிய அதிகரிப்புக்காக நிறுவனங்களுடன் ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் இரகசியமாகக் கையெழுத்திட்டது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC), தேசிய தொழிலாளர் சங்கம் (NUW), மலையக மக்கள் முன்னணி (UPF), ள்ளிட்ட தொழிற்சங்கத் தலைமைகள் குறித்து செல்வி கடும் விமர்சனப் பார்வை கொண்டிருந்தார். அவை நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து அமைச்சரவை இடங்களைப் பெறுவதற்காக தொழிற்சங்கங்களைப் பயன்படுத்தின என்றார். தொழிலாளர்களின் வாழ்க்கை குறித்து அவர்களுக்கு அக்கறையில்லை.

ெல்வி மேலும் கூறினார்: தொழிலாளர்களின் விடுதலைக்கு சோசலிசமே சரியான கொள்கை என்பதில் நான் உங்களுடன் உடன்படுகிறேன், ஆனாலும் வாசுதேவ நாணயக்கார [இலங்கை சம சமாஜக் கட்சியின் முன்னள் உறுப்பினர்] போன்ற அரசியல்வாதிகள் முழுக்க சோசலிச வார்த்தைஜாலங்களைப் பயன்படுத்துகின்றனர், ஆனால் இப்போது அவர் மகிந்த இராஜபக்ஷவை ஊக்குவிப்பதோடு தமிழர்களுக்கு எதிரான இனவாதப் பிரச்சாரத்திலும் கைகோர்த்திருக்கிறார்.

ாணயக்கார மற்றும் விக்ரமபகு கருணாரத்ன இருவருமே 1964 இல் LSSP நடத்திய அரசியல் காட்டிக்கொடுப்பை ஆதரித்தனர் என்பதோடு அதன்பின் NSSP ஸ்தாபிப்பதிலும் உதவியிருந்தனர் என்ற இத்தகைய அரசியல்வாதிகளின் வரலாற்றை சோ... ஆதரவாளர்கள் விளக்கினர்.

NSSP ்கும் சோசலிசத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, மாறாக அது UNP, SLFP மற்றும் இலங்கை முதலாளித்துவத்தின் மற்ற கன்னைகளுடனே அது பல்வேறு வகையில் தன்னை அணிசேர்த்துக் கொண்டிருந்தது என்பதை சோ... ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இந்த போலி-இடது குழுக்களுக்கு எதிராக சோ... இன் முன்னோடியான புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கழகம் நடத்திய கோட்பாடு மிகுந்த அரசியல் போராட்டத்தை விளக்கும் சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று மற்றும் சர்வதேசிய அடித்தளங்கள் புத்தகத்தின் ஒரு பிரதியை செல்வி வாங்கினார்.

ட்டன் அருகே Ingestre ற்றும் Trillery தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களுடன் சோ... ற்றும் .வை.எஸ்.எஸ்.. ிரச்சாரக் குழுவினர் பேசினர். அவர்களும், அவர்களுடன் சேர்ந்து Sinhara ற்றும் Wanaka ஸ்டேட்டுகளின் தொழிலாளர்களும், .தொ.கா. மெதுவாய் வேலை செய்யும் போராட்டத்தை காட்டிக் கொடுத்ததை எதிர்த்தனர், அத்துடன் தொழிலக நடவடிக்கையை ஜூலை 18 வரையிலும் தொடர்ந்தனர் என்று அந்த தேயிலை தோட்ட தொழிலாளிகள் விளக்கினர். ஜூலை 18 அன்று தோட்ட மேலாளரின் வீட்டுக்கு வெளியே Ingestre தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய சமயத்தில், அவர்கள் படமெடுக்கப்பட்டு போலிஸ் அழைக்கப்பட்டது. நிர்வாகம் எடுத்த அந்த காணொளிப்படத்தின் மூலமாக அடையாளம் கண்டு ஏழு தொழிலாளர்களை போலிஸ் கைது செய்தது.

ிர்வாகத்திற்கு பாதுகாப்பாக பல நாட்களுக்கு சிறப்புப் போலிஸ் படை கமாண்டோக்கள் கொண்டுவரப்பட்டிருந்தனர், தொடர்ந்து அவர்கள் ரோந்து சுற்றி வருகின்றனர். ஆர்ப்பாட்டம் செய்கின்ற தொழிலாளர்களை வேட்டையாடுவதற்கு வீடியோ கேமராக்களைப் பயன்படுத்துவதென்பது தோட்ட நிறுவனங்களின் புதியதொரு ஒடுக்குமுறை உத்தியாக ஆகியிருக்கிறது. சிறப்புப் போலிஸ் படை கமாண்டோக்கள் கொண்டுவரப்பட்டதானது, சிறிசேன அரசாங்கம் பெருந்தோட்ட நிறுவனங்களையே ஆதரிக்கிறது என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது.

Ingestre தோட்டத்தின் தேசிய தொழிலாளர் சங்க றுப்பினரான ஆர்.லெட்சுமி கூறினார்: தேர்தலை சாக்குச்சொல்லி எங்களது ஆர்ப்பாட்டத்தை ஒத்திவைத்ததை நாங்கள் எதிர்க்கிறோம். எங்களுக்கு உடனடியாக சம்பளத்தை அதிகரிக்க வேண்டும். நிறுவனங்கள், அரசாங்கம், தொழிற்சங்கங்கள், ஊடகங்கள் இந்த அத்தனை ஸ்தாபனங்களும் எங்களை உதாசீனப்படுத்துவது ஏன்? தேர்தலுக்குப் பின்னால் எங்கள் ஊதியங்கள் உயர்த்தப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை.

ெட்சுமி தான் முகம்கொடுத்த கடினமான மற்றும் பெரும்பற்றாக்குறையான வேலை நிலைமைகளை விளக்கினார்: வேலை செய்யும் இடத்திற்கு பல மைல் தூரம் நடந்து செல்ல வேண்டும், உட்காரவோ சாப்பிடவோ கூட இடம் இருக்காது, எந்த கழிப்பறையும் இருக்காது, சில சமயங்களில் மழைத் தண்ணீரைத் தான் நாங்கள் குடிக்க வேண்டியிருக்கும். தேர்தலுக்குப் பின்னர் தொழிற்சங்கங்கள் ஒருபோதும் இங்கே வருவதில்லை. இந்த தேர்தலில் வாக்களிக்க எங்களுக்கு விருப்பமில்லை.

Trillery தோட்டத்தின் .தொ.கா. உறுப்பினரான கே.தனசேகரன் கூறினார்: எங்கள் வாக்குகள் எத்தனையோ பேரை பாராளுமன்றத்திற்கு அனுப்பியிருக்கிறது, ஆனாலும் பாராளுமன்றத்தில் எங்களின் சம்பளப் பிரச்சினை குறித்து ஒருவரும் பேசுவது கிடையாது. தொழிற்சங்கத் தலைவர்கள் எல்லாம் அமைச்சரவைப் பதவிகளைப் பெற்று வசதியாக வாழ்கின்றனர், நாங்கள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டுக் கிடக்கிறோம். தொழிற்சங்கங்கள் விடாமல் 150 ரூபாய் சந்தாவை வசூலித்து விடுகின்றன, ஆனால் தொழிலாளர்கள் உரிமைகளுக்காக அவர்கள் போராடுவதில்லை.

ரசாங்கம் குறித்துக் குறிப்பிட்ட அவர் கூறினார்: அரசாங்கம் மாறியிருக்கிறதே தவிர எங்களுக்கு எதுவும் மாறவில்லை. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பலரும் [ஜனாதிபதி] மைத்ரிபால சிறிசேனவுக்கே வாக்களித்தனர், ஆனால் அவருடைய 100 நாள் வேலைத்திட்டத்தில் எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை.