ஹெக்சேத் ஏன் இராணுவத் தளபதிகளை வாஷிங்டனுக்கு அழைத்துள்ளார்?
அடுத்த வாரம் இடம்பெற உள்ள ஒரு மாநாட்டிற்கு, நூற்றுக்கணக்கான இராணுவ ஜெனரல்கள் மற்றும் கடற்படை அட்மிரல்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் கூடுவது, உள்நாட்டில் சர்வாதிகாரத்தையும், வெளிநாடுகளில் போர்களை மேற்கொள்வதற்கான ட்ரம்பின் திட்டங்களுடன் தொடர்புடையதாகும்.
