Covid-19 தொற்றுநோய்:முதலாளித்துவமும் ஒரு சமூக பொருளாதார அழிவினை உருவாக்குதலும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சோசலிச சமத்துவ கட்சியினாலும் உலக சோசலிச வலைத் தளத்தினாலும் ஒழுங்கமைக்கப்படும் இந்த இணையவழி கூட்டத்தில் தற்போது மனித சமுதாயம் எதிர்நோக்கும் பாரிய நெருக்கடி தொடர்பான முக்கிய சமூக, அரசியல் பொருளாதார விடயங்கள் கலந்துரையாடப்படும்.

இக்கூட்டமானது உலகம் முழுவதும் அமெரிக்க நேரப்படி மதியம் 1மணிக்கும், ஐரோப்பிய நேரத்தின்படி மாலை 7 மணிக்கும், இலங்கை இந்திய நேரப்படி இரவு 10.30 க்கும் பின்வரும் இடுகையூடாக ஒளிபரப்பப்படும்: wsws.org/coronavirus

பேச்சாளர்கள்

டேவிட்நோர்த்- உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவருமாவார்.

ஜோசப்கிஷோர்- அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளரும், ஜனாதிபதி தேர்தல் வேட்பாளருமாவார்

ஜோஹானஸ்ஸ்ரேர்ன்- ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராவார்.

பென்ஜமின்மாரேயுஸ்- இவர் சுகாதாரத்துறை நிபுணரும் உலக சோசலிச வலைத் தளத்தில் கொரோனா தொற்றுநோய் பற்றிய எழுத்தாளரும் ஆவார்.

Loading