Britain

ஐரோப்பாவில் “மிக பாரியளவில்” கொரோனா வைரஸ் மீண்டும் எழுச்சி பெறுவதாக WHO எச்சரிக்கிறது

By Will Morrow, 29 June 2020

11 நாடுகளில், துரிதப்படுத்தப்பட்ட பரவல் மிகவும் குறிப்பிடத்தக்க மீளெழுச்சிக்கு வழிவகுத்துள்ளது, இது சரிசெய்யப்படாமல் இருந்தால், ஐரோப்பாவில் சுகாதார அமைப்புகளை மீண்டும் விளிம்பிற்கு தள்ளும் என்றார் டாக்டர் குளூக்

இங்கிலாந்து: கோவிட்-19 செல்வந்தர்களின் இறப்பு விகிதத்தை காட்டிலும் இரு மடங்கு அதிகமாக தொழிலாள வர்க்கத்தை கொல்கிறது

By Simon Whelan, 22 June 2020

இந்த நோய்தொற்று, ஏற்கனவே அதிகரித்து வரும் சமூக பொருளாதார மற்றும் நகர்புற ஏற்றத்தாழ்வுகளின் விளைவுகளை மேலும் மோசமாக்கி வருகிறது

பிரிட்டன்: கோவிட்-19 அடைப்பின் போது ஏற்கனவே 600,000 தொழிலாளர்கள் சம்பளப்பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர்

By Robert Stevens, 20 June 2020

முதலாளித்துவ அரசாங்கங்களின் கொள்கைகளுக்கும் உழைக்கும் மக்களின் கவலைகளுக்கும் இடையே இருக்கும் எந்தவொரு இடைத்தொடர்பும் இந்த தொற்றுநோயின் போது சின்னாபின்னமாக நொருங்கிப் போயுள்ளது

ஜோர்ஜ் ஃபுளோய்ட்டை பொலிஸ் படுகொலை செய்ததற்கு எதிராக சர்வதேச அளவில் ஆர்ப்பாட்டங்கள் எழுகின்றன

By Thomas Scripps, 3 June 2020

46 வயதான ஆபிரிக்க-அமெரிக்கரான ஃபுளோய்ட், அவரது தொண்டையில் ஒரு பொலிஸ்காரர் முழங்காலை வைத்து ஒன்பது நிமிடங்கள் அழுத்தியதால் இறந்தார்

கோபத்தின் பழங்கள்: இளவரசர் சார்லஸ் விடுமுறையிலுள்ள தொழிலாளர்களிடமிருந்து "கடினமான உழைப்பை" கோருகிறார்

By Robert Stevens, 25 May 2020

விவசாயிகளுக்கு ரொட்டி இல்லை என்று கூறப்பட்டதற்கு பிரெஞ்சு மகாராணி மரி அந்துவானெட் இன் பதில், “அவர்கள் கேக் சாப்பிடட்டும்” என்பதுதான் நினைவுக்கு வருகிறது

ஃபினான்சியல் டைம்ஸ் செய்தியிதழின் படி, இங்கிலாந்தில் கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை 60,000 ஆக உயர்ந்தது

Robert Stevens, 15 May 2020

பிரிட்டனில் கோவிட்-19 நோய்தொற்றினால் ஏற்பட்ட உண்மையான இறப்பு எண்ணிக்கை 60,000 க்கும் மேலாக அதிகரித்துள்ளது, இது ஜோன்சன் அரசாங்கத்தின் புள்ளிவிபரத்தைக் காட்டிலும் கிட்டத்தட்ட இருமடங்காக உள்ளது

மருத்துவக் கவனிப்பு தொழிலாளர்களின் உயிரிழப்புகளுக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கும் பாதுகாப்பு உபகரண பற்றாக்குறையைப் பிரிட்டன் அரசாங்கம் மூடிமறைக்கிறது

By Alice Summers, 9 May 2020

போதுமான தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதில் அரசாங்கத்தின் தோல்வியைக் கண்டுபிடிக்காமல் இருக்க, கோவிட்-19 ஆல் ஏற்பட்ட NHS தொழிலாளர்களின் மரணங்கள் மீதான பிரேத பரிசோதனை விசாரணைகள் தடுக்கப்பட உள்ளன

நிதிய தன்னலக்குழு இங்கிலாந்தை ஒரு கொலைக் களமாக மாற்றுகிறது

By Chris Marsden, 7 May 2020

பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சனின் பெயர் "சமூக நோயெதிர்ப்பு சக்தி" என்ற கொலைகாரக் கொள்கையுடன் எப்போதும் தொடர்புடையதாக இருக்கும்.

ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 100,000 இனை கடக்கிறது

Robert Stevens, 24 April 2020

போரிஸ் ஜோன்சனின் கன்சர்வேடிவ் கட்சி அரசாங்கம், தான் அறிவிக்கும் அன்றாட இறப்பு எண்ணிக்கையுடன் பராமரிப்பு இல்லங்கள் அல்லது சொந்த வீடுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கையை சேர்த்து வெளியிட மறுத்துவிட்டது

அக்கறையுள்ள இங்கிலாந்து மருத்துவத்தாதி ஒருவரிடமிருந்து உலக சோசலிச வலைத் தளத்திற்கு வந்த ஒரு கடிதம்

20 April 2020

நான் ஒரு பதிவுசெய்யப்பட்ட மருத்துவத்தாதி. கோவிட்-19 நோய்தொற்று காலத்தில் உயிர்களைக் காப்பாற்ற முயற்சிக்கும் உங்களது ஈடுபாட்டிற்கு நான் மிகுந்த நன்றி தெரிவிக்கிறேன்

போரிஸ் ஜோன்சனின் கோரோனா தொற்று நோய்கான நடவடிக்கைகள்: பத்தாயிரக்கணக்கான உயிர்களை பலி எடுக்கும் அரசியல் குற்றமாகும்

Chris Marsden, 16 April 2020

“ஒரே நேரத்தில் அதிகமான மக்களுக்கு தீவிரமான உடல்நிலை பாதிப்பு அடைந்தால் தேசிய சுகாதார சேவையால் (NHS) இதை கட்டுப்படுத்த முடியாது. இதன் அர்த்தம் கொரோனா தொற்றுநோயிலிருந்து மட்டுமல்ல, பிற நோய்களிலிருந்தும் அதிகமான மக்கள் இறக்க வாய்ப்புள்ளது,” என்று ஜோன்சன் கூறினார்

ஐக்கிய இராச்சிய தொழிற் கட்சியின் புதிய தலைவர் கெய்ர் ஸ்டார்மர் டோரி அரசாங்கத்துடனான தேசிய ஒற்றுமைக்கு பரிந்துரைக்கிறார்

By Chris Marsden, 6 April 2020

தொழிற் கட்சிக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் சேர் கெய்ர் ஸ்டார்மரின் முதல் நடவடிக்கை, கொரோனா நச்சுயிரியல் நெருக்கடி நீளும் காலம் வரை போரிஸ் ஜோன்சனின் பழமைவாத அரசாங்கத்துடன் சேர்ந்து செயல்படுவதற்கு ஒத்துக்கொண்டதாகும்

இங்கிலாந்து: சர்வாதிகார அதிகாரங்களைக் கைப்பற்ற ஜோன்சன் அரசாங்கம் கொரோனா வைரஸ் நெருக்கடியைப் பயன்படுத்துகிறது

Robert Stevens, 1 April 2020

ஜோன்சன் அரசாங்கம் அடுத்த திங்கட்கிழமைக்குள் அவசரகால கொரோனா வைரஸ் மசோதாவை நிறைவேற்ற  விரைந்து செல்லும்

கொரோனா வைரஸ் ஆபத்து இருக்கின்றபோதிலும் ஜூலியன் அசான்ஜின் ஜாமீன் கோரிக்கை மறுக்கப்பட்டது

Thomas Scripps, 30 March 2020

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் அவரது பலவீனமான ஆரோக்கியத்திற்கு "மிகவும் உண்மையான" மற்றும் "அபாயகரமான" ஆபத்து காரணமாக அசான்ஜின் சட்டக் குழு ஜாமீன் கோரிக்கையை முன்வைத்தது

கொரோனா நச்சுயிரியல் நெருக்கடிக்கு மத்தியில் தொழிற் கட்சியின் தலைவர் கோர்பின் பரிதாபகரமாக வெளியேறுகிறார்

By Chris Marsden, 28 March 2020

புதன்கிழமை தொழிற் கட்சியின் தலைவராக ஜெரெமி கோர்பின் தனது இறுதி நாடாளுமன்ற பங்கேற்பில் பங்கேற்றார்

இலண்டனின் இம்பீரியல் கல்லூரி இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் கொரொனாவைரஸ் தொற்றுநோய்க்கு மில்லியன் கணக்கானவர்கள் பலியாகலாம் என்று முன்கணிக்கின்றது

Bryan Dyne, 20 March 2020

இலண்டனில் உள்ள அரசஆராய்ச்சி பல்கலைக்கழகமான இம்பீரியல் கல்லூரி திங்களன்று வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கை, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் கொரொனாவைரஸ் தொற்றுநோய்க்கு மில்லியன் கணக்கானவர்கள் பலியாகலாம் என மதிப்பீடு செய்கிறது

பிரிட்டனின் ஜோன்சன் அரசாங்கம் COVID-19 “கூட்டு நோய் எதிர்ப்புசக்தி" கொள்கைக்காக கண்டிக்கப்படுகிறது

Robert Stevens, 19 March 2020

ஜோன்சன் அரசாங்கம், பிரிட்டனிலும் சர்வதேச அளவிலும் ஒரு நிதியியல் செல்வந்த தட்டுக்களுக்காகவும், டொனால்ட் ட்ரம்பின் பாசத்திற்குரிய ஹோப்கின்ஸ் போன்ற மிகப் பெரிய சம்பளம் பெறும் கைக்கூலிகளுக்காகவும் பேசுகிறது.

ஐக்கிய இராஜ்ஜியம்: ஜோன்சன் கோவிட் -19 தொற்று நோய்க்கான மானியமாக 350 பில்லியன் பவுண்டுகளை வணிகத்திற்கு வழங்குகிறார் ஆனால் தொழிலாள வர்க்கத்திற்கு ஒன்றுமில்லை

Thomas Scripps, 19 March 2020

பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் மற்றும் நிதிமந்திரி ரிஷி சுனக் ஆகியோர் இங்கிலாந்து நிறுவனங்களுக்கு முன்னோருபோதுமில்லாத வகையில் தாராளமான நிதியை வழங்குவதற்கு நேற்றைய கொரோனா வைரஸ் பற்றிய புதிப்பிக்கப்பட்ட ஊடக அறிவிப்பினை பயன்படுத்திக்கொண்டனர்

பிரிட்டிஷ் பொலிசாரால் அசான்ஜ் கைப்பற்றப்படுவதற்கு ட்ரம்ப் உத்தரவிட்டதுடன், அவரது மரணத்தையும் விரும்பினார்

Thomas Scripps and Chris Marsden, 6 March 2020

ஊடகவியலாளரான கசாண்ட்ரா ஃபேர்பேங்க்ஸ், தனக்கும் குடியரசுக் கட்சி செயற்பாட்டாளர் ஆர்தர் சுவார்ட்ஸூக்கும் இடையிலான விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜின் வழக்கு தொடர்பான உக்கிரம்நிறைந்த தொடர்ச்சியான தகவல்தொடர்புகளைப் பற்றி வெளிப்படுத்தினார்

ஜூலியன் அசான்ஜ் மீதான போலிநாடக விசாரணை ஆரம்பமாகிறது

James Cogan, 3 March 2020

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்படுவாரா என்பதை தீர்மானிக்க பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பமாகியுள்ளது

இலண்டனில் சோசலிச சமத்துவக் கட்சி பொதுக் கூட்டம்: ஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சியா மானிங்கை விடுதலை செய்! அமெரிக்காவிடம் ஒப்படைக்காதே

19 February 2020

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜையும் மற்றும் இரகசிய செய்தி வெளியீட்டாளர் செல்சியா மானிங்கையும் விடுதலை செய்யக் கோரி, பெப்ரவரி 23 ஞாயிறன்று இலண்டனில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் படி உலக சோசலிச வலைத் தளத்தின் அனைத்து வாசகர்களுக்கும் சோசலிச சமத்துவக் கட்சி (UK) அழைப்புவிடுக்கிறது

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுகிறது: தேசியவாதத்திற்கு எதிராக, ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக!

Statement of the Socialist Equality Party (UK), 31 January 2020

GMT நேரப்படி இரவு 11 மணிக்கு, 45 ஆண்டு கால அங்கத்துவத்திற்குப் பின்னர் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும்.

போரிஸ் ஜோன்சன் தேர்ந்தெடுக்கப்பட்டமையும், கோர்பினிசத்தின் தோல்வியும்

WSWS Editorial Board, 14 December 2019

சமூக சமத்துவமின்மை மற்றும் சோசலிசத்திற்கு அதிகரித்து வரும் ஆதரவுக்கு மத்தியில், கோர்பின் பரந்தளவில் வெறுக்கப்படும், உள்ளார்ந்து பிளவுபட்ட ஓர் அரசாங்கத்தை எதிர்கொண்டிருந்தார், அதன் தலைவர் பகுதியளவில் விகாரமாகவும் பகுதியளவில் கோமாளியாகவும் பார்க்கப்பட்டு வந்தார்.

பிரிட்டனின் பொதுத் தேர்தலும், சோசலிசத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் எதிர்வரவிருக்கும் போராட்டமும்

Chris Marsden, 12 December 2019

"போருக்குப் பிந்தைய பிரிட்டன் வரலாற்றிலேயே சமூகரீதியிலும் அரசியல்ரீதியிலும் மிகவும் துருவமுனைப்பட்டு" இருக்கும் என்று SEP எச்சரித்தது. அது முன்ஒருபோதும் இல்லாதளவில் அருவருக்கத்தக்க போட்டியாக இருந்தது என இப்போது எண்ணற்ற விமர்சகர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.

இலண்டன் உச்சி மாநாடு தொடங்குகின்ற நிலையில் நேட்டோ கடுமையாக பிளவுபட்டுள்ளது

Alex Lantier, 3 December 2019

இது ஐரோப்பாவின் முன்னணி ஏகாதிபத்திய சக்தியான பேர்லினில் இருந்து விமர்சனங்களை தூண்டியது, அங்கே அதிகாரிகளும் ஊடகங்களும் நேட்டோவினது கவசத்தின் கீழ் ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவை மீளஇராணுவமயப்படுத்த அழைப்பு விடுத்தன. அவர்கள் கிழக்கு ஐரோப்பிய ஆட்சிகளை கோபமூட்டுவதற்காக மக்ரோனின் அதிக ரஷ்ய-சார்பு நிலைப்பாட்டை விமர்சித்தனர்.

டோரிக்கள் இலண்டன் பயங்கரவாத தாக்குதலை தமக்கு சாதகமான பற்றிக் கொள்கையில் பல கேள்விகள் பதிலளிக்கப்படாமல் விடப்படுகின்றன

Robert Stevens, 2 December 2019

எல்லா பயங்கரவாத தாக்குதல்களிலும் போலவே, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள எதையும் நம்பக்கூடியதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏற்கனவே பல சர்ச்சைக்குரிய கேள்விகள் பதிலளிக்கப்பட வேண்டியுள்ளன.

ஆயிரக் கணக்கான பிரிட்டன் பல்கலைக்கழக பணியாளர்கள் மாணவர்களின் ஆதரவுடன் எட்டு நாள் வேலைநிறுத்தத்தை தொடங்குகின்றனர்

Robert Stevens, 26 November 2019

பிரதான பல்கலைக்கழகங்கள் உட்பட பிரிட்டனின் ஏறத்தாழ பாதி பல்கலைக்கழகங்களின் தொழிலாளர்கள் இந்த வெளிநடப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஜூலியன் அசான்ஜின் உயிரைக் காப்பாற்ற “அவசர” மருத்துவ தலையீடு அவசியமென மருத்துவர்கள் கோருகின்றனர்

Laura Tiernan, 25 November 2019

அசான்ஜ் பெல்மார்ஷ் சிறையிலிருந்து, மருத்துவ நிபுணர் குழு மூலம் அவரை பரிசோதித்து சிகிச்சையளிக்கக் கூடிய ஒரு பல்கலைக்கழக போதனா மருத்துவமனைக்கு அவர் மாற்றப்படாவிட்டால், கடுமையான விளைவுகள் ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இங்கிலாந்து தொழிற் கட்சி தேர்தல் விஞ்ஞாபனம்: முதலாளித்துவத்தை பாதுகாப்பதற்கான மாதிரி திட்டம்

Robert Stevens, 22 November 2019

விஞ்ஞாபனம், “அனைவருக்குமான தேசிய காப்பீடு மற்றும் வருமான வரி விகிதங்கள் முடக்கப்படும் அதேவேளை, ஆண்டுக்கு 80,000 பவுண்டுகளுக்கு அதிகமாக சம்பாதிப்பவர்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாக வருமான வரியை செலுத்துமாறு நாங்கள் கேட்போம்,”

பிரிட்டன் பொது தேர்தல் விவாதத்தில் கோர்பினின் "இடது" பாசாங்குத்தனங்கள் அம்பலமாயின

Robert Stevens, 21 November 2019

தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட பொது தேர்தல் விவாதம், தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு ஏதேனும் மாற்றீட்டை வழங்குவதற்கான கோர்பினின் வாதங்களை பேரழிவுகரமான முறையில் அம்பலப்படுத்தியுள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி பிரிட்டன் பொது தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துகிறது

our reporter, 18 November 2019

கிறிஸ் மார்ஸ்டன் ஷெஃபீல்ட் மத்திய தொகுதியில் நிற்கிறார். மார்ஸ்டன், 58 வயது, சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளர் ஆவார். 1983 இல் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் இணைந்த அவர், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பணிகளில் முக்கிய பாத்திரம் வகித்துள்ளதுடன்,உலக சோசலிச வலைத் தளத்தின் தொடர்ச்சியான எழுத்தாளராவர்.

சோசலிச சமத்துவக் கட்சி பிரிட்டிஷ் பொது தேர்தலில் போட்டியிடுகின்றது: சிக்கன நடவடிக்கைகள், இராணுவவாதம் மற்றும் போர் வேண்டாம்! ஜூலியன் அசான்ஜை விடுதலை செய்! வர்க்க போராட்டத்திற்காக மற்றும் சோசலிச சர்வதேசியவாதத்திற்காக!

Socialist Equality Party (UK), 6 November 2019

புரட்சிகர தலைமையின்றி சோசலிசம் சாத்தியமில்லை என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. ஒரு சோசலிச எதிர்காலத்திற்காக போராட விரும்பும் இளைஞர்களும் தொழிலாளர்களும் 20 ஆம் நூற்றாண்டின் அனைத்து மூலோபாய அரசியல் அனுபவங்களையும், அனைத்துக்கும் மேலாக அக்டோபர் 1917 ரஷ்ய புரட்சியை உள்ளீர்த்துக் கொள்ள வேண்டும்.

அசான்ஜ் ஒப்படைப்பு வழக்கின் தாமதத்தை இங்கிலாந்து நீதிபதி நிராகரிக்கிறார்

Laura Tiernan, 22 October 2019

திபதி வனேசா பாரைட்சர் அவரது பெயரையும் பிறந்த தேதியையும் கூறும் படி கேட்டபோது, வலுவான கண்ணாடி பலகங்களால் மூடப்பட்ட கைதி கூண்டில் நின்ற அசான்ஜ் சிந்தனையளவில் சற்று தடுமாற்றத்துடன் காணப்பட்டார்.

ராப் இசைப் பாடகி M.I.A. சிறையில் ஜூலியன் அசான்ஜை சந்தித்தார்: “இது, மக்கள் ஆதரிக்க வேண்டிய மற்றும் போராட வேண்டிய உண்மை பற்றியது” என்கிறார்

Laura Tiernan, 14 October 2019

வீடனில் அசான்ஜூக்கு எதிரான பாலியல் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பற்றி M.I.A. நேரடியாக பதிலிறுத்தார்: “இப்போது இது உண்மையில் ஜூலியனை அமெரிக்காவிடம் ஒப்படைப்பது பற்றியது.

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் கொடூரமாக கைதுசெய்யப்பட்டு ஆறு மாதங்கள்

Oscar Grenfell, 12 October 2019

போலி பிணை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கான அவரது காவல் தண்டனை செப்டம்பர் 22 அன்றே முடிந்துவிட்ட போதிலும், நேற்று நடந்த ஒரு நிர்வாக விசாரணையில், ஒரு பிரிட்டிஷ் நீதிபதி அசான்ஜ் “தப்பித்துவிடும் அபாயம்” இருப்பதாகக் கருதி தொடர்ந்து அவரை காலவரையற்ற காவலில் வைக்க ஆணையிட்டுள்ளார்.

பிரெக்ஸிட்டுக்கான சோசலிச பதில் ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளே!

Chris Marsden, 27 September 2019

இப்போது அத்தியாவசியமானது என்னவென்றால், தொழிலாளர்களின் அரசாங்கத்திற்காக மற்றும் சோசலிசத்திற்காக அரசு அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான போராட்டத்தை தொழிலாள வர்க்கம் முன்னெடுக்க வேண்டும். பிரெக்ஸிட் நெருக்கடிக்கான பதில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஐக்கியப்படுவது அல்ல, மாறாக ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக ஐரோப்பாவின் அனைத்து அரசாங்கங்களுக்கும் எதிரான கண்டம் தழுவிய போராட்டத்தில் காணப்படும் வர்க்க ஐக்கியத்தில் தான் அதற்கான பதில் உள்ளது.

பிரிட்டன் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது சம்பந்தமான பிரிட்டிஷ் உச்சநீதிமன்ற தீர்ப்பில் பயணத்தில் இருப்பது எது?

Thomas Scripps, 18 September 2019

இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்தின் வெவ்வேறு நீதிமன்றங்களில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் எதிர்க்கப்பட்டதைப் பின்தொடர்ந்து, சமாதானப்படுத்தும் முயற்சியில், இந்த உச்ச நீதிமன்ற விசாரணை வருகிறது.

சிறை தண்டனை முடிவடைகின்ற போதிலும், பிரிட்டிஷ் நீதிபதி அசான்ஜை காலவரையின்றி சிறையிலிடுகிறார்

Oscar Grenfell, 14 September 2019

அசான்ஜிற்கான பிணை விசாரணையாக பெருநிறுவன ஊடகங்களில் பரவலாக முன்வைக்கப்பட்டது. விக்கிலீக்ஸின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் இன்று காலை பதிவிடப்பட்ட ஒரு அறிக்கை இந்த கூற்றுக்களை நிராகரித்து, “இன்று காலை நடத்தப்பட்ட விசாரணை ஒரு பிணை விசாரணை அல்ல, மாறாக இதுவொரு தொழில்நுட்ப விசாரணையாகும்

பிரெக்ஸிட் நெருக்கடியில், கோர்பின் டோரிக்கள் மற்றும் பிளையரிசவாதிகளுடன் இணைகிறார்

Chris Marsden, 5 September 2019

பிரெக்ஸிட் நிலைமையை உருவாக்கிய தேசியப் பதட்டங்கள், உலகின் சந்தைகளைக் கட்டுப்படுத்துவதற்காக எதிர்விரோத சக்திகளுக்கு இடையிலான கடுமையான போட்டியால் தூண்டிவிடப்பட்ட ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான விரோதங்களின் உலகளாவிய வெடிப்பின் ஒரேயொரு வெளிப்பாடு மட்டுமே ஆகும். சவாலின்றி விடப்பட்டு, இத்தகைய பதட்டங்கள் தவிர்க்கவியலாமல் எதேச்சதிகார ஆட்சி, வர்த்தகம் மற்றும் இராணுவ போரை நோக்கி இட்டுச் செல்கின்றன.

ஜோன்சனின் நாடாளுமன்ற ஒத்திவைப்பு: பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம் ஜனநாயக உரிமைகள் மீது போர் பிரகடனம் செய்கிறது

Chris Marsden, 30 August 2019

பிரிட்டிஷ் அரசியலமைப்பு ஷரத்துக்களைக் கிழித்தெறிவதற்கான ஜோன்சனின் நகர்வுகள் ஜனநாயக உரிமைகள் மீதான ஓர் உலகளாவிய தாக்குதலின் பாகமாகும். உலகெங்கிலும், ஆளும் உயரடுக்குகள், கையாள முடியாத சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை முகங்கொடுத்து, அதிகரித்தளவில் எதேச்சதிகார மற்றும் சர்வாதிகார வடிவங்களுக்கு அல்லது ஆட்சிக்கு திரும்பி வருகின்றன.

பிரெக்ஸிட் மூலமாக ஜனநாயக ஆட்சி முறை மீது ஒரு மாபெரும் தாக்குதலை முன்னெடுக்க, ஜோன்சன் பிரிட்டன் நாடாளுமன்றத்தை இடைநிறுத்த உள்ளார்

Chris Marsden, 29 August 2019

23 வேலை நாட்களுக்கு நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதானது, கூட்டத்தொடர் கோடைகால விடுமுறை முடிந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் செப்டம்பர் 3 இல் திரும்பிய பின்னர், உடன்பாடு எட்டப்படாத பிரெக்ஸிட்டைத் தடுப்பதற்கான திட்டங்களைத் தீட்டுவதற்கு அவர்களுக்கு வாரங்களை அல்ல, வெறும் சில நாட்கள் கால அவகாசத்தை மட்டுமே வழங்கும்.

உடன்பாடு இல்லாத பிரெக்ஸிட்டுக்குப் பின்னரான சமூக அமைதியின்மைக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தயாராகிறது

Robert Stevens, 21 August 2019

பிரெக்ஸிட் மீதான ஆளூம் உயரடுக்கின் நெருக்கடி மிகவும் மோசமானதாக உள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஜோன்சனின் ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பு அரசாங்கம் “பிரிட்டனை ஆட்சிசெய்” (பிரிட்டன் முதல்) என்ற அதன் நிகழ்ச்சி நிரலை தொழிலாள வர்க்கத்தின் மீது திணிக்க காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு தயார் செய்கிறது.

கார்டியன் பத்திரிகையாளர் ஓவென் ஜோன்ஸ் மீது பாசிசவாத தாக்குதல்

Chris Marsden, 20 August 2019

கார்டியன் பத்திரிகையாளர் ஓவென் ஜோன்ஸ் மீதான மூர்க்கமான தாக்குதலை அதிவலதிடமிருந்து தொழிலாள வர்க்கத்திற்கான அபாயங்களின் ஒரு கடும் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒப்பந்தம் இல்லாமல் பிரிட்டன் வெளியேறுவதை தடுப்பதற்காக “காபந்து அரசாங்கத்திற்கு” தலைமை தாங்க கோர்பின் குரல் எழுப்புகிறார்

Chris Marsden, 16 August 2019

பழமைவாத கட்சிப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அக்டோபர் 31ம் தேதி ஐரோப்பிய ஒற்றைச் சந்தையில் சுங்க வரி இல்லாத நுழைவு குறித்து ஒரு ஒப்பந்தமுமின்றி இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதை தடுக்கக்கூடிய ஒரே நபர் கோர்ப்பின் மட்டுமே எனக் கூறி, நிழலமைச்சரவை சான்சிலர் ஜோன் மெக்டொனெல்ட் வலியுறுத்திய திட்டங்களைத்தான் கோர்பினுடைய கடிதம் முறைப்படுத்துகிறது.

ஜூலியன் அசான்ஜ் மீதான துன்புறுத்தல் குறித்து அவரது வழக்கறிஞர் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்குகிறார்

Oscar Grenfell, 1 August 2019

உலகப் புகழ்பெற்ற வழக்கறிஞரான இவர், அமெரிக்க தலைமையிலான அசான்ஜ் மீதான துன்புறுத்தல், ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது ஏற்படுத்தும் கொடிய தாக்கங்களைப் பற்றி அடிக்கோடிட்டுக் காட்டியதாக கூறப்படுகிறது.

பிரிட்டன் பெல்மார்ஷ் சிறையில் வழக்கறிஞர்கள், பார்வையாளர்களைச் சந்திப்பதற்கு ஜூலியன் அசான்ஜிற்கு அனுமதி மறுப்பு

Oscar Grenfell, 24 April 2019

காலவரையற்ற சிறையடைப்பு, சித்திரவதை, நீண்டகால தனிமைப்படுத்தல், இன்னும் பல மனித உரிமைமீறல்களுக்கு அமெரிக்க இராணுவச் சிறை குவண்டனாமோ இழிபெயரெடுத்துள்ள நிலையில், பெல்மார்ஷ் "இங்கிலாந்தின் குவண்டனாமோ" என்று கூறுப்படுவதை திருமதி. அசான்ஜ் சுட்டிக்காட்டினார்.

ஜூலியன் அசான்ஜை நீதிக்குப்புறம்பான விசாரணைக் கைதியாக ஒப்படைப்பதை நிறுத்து!

Eric London, 15 April 2019

துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள இந்த பத்திரிகையாளர் மீது செய்தி பிரபலங்கள் அவதூறு வாரியிறைப்பதையும் மற்றும் இரவு-நேர நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அசான்ஜைத் தரந்தாழ்ந்து சேறுவாரியிறைக்கும் ஏளனத்தையும் பார்க்கையில், ஒருவர் அவர்கள் ஒவ்வொருவரின் வாயையும் அடைக்க விரும்புவார்.

சுவீடனிடம் ஒப்படைக்ககோரி அசான்ஜிற்கு எதிரான "கற்பழிப்பு" பொய்க் குற்றச்சாட்டை சுமத்துவதை இங்கிலாந்து தொழிற் கட்சி முன்னெடுக்கிறது

Laura Tiernan, 15 April 2019

ஈக்வடோரால் வழங்கப்பட்ட அரசியல் தஞ்சம் சட்டவிரோதமாக இரத்து செய்யப்பட்ட பின்னர் இங்கிலாந்து பொலிஸ், அமெரிக்க சட்ட அமுலாக்க முகவர்கள் வழங்கிய கணினி குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் அசான்ஜை கைது செய்தது.

ஜூலியன் அசான்ஜை விடுதலை செய்!

Statement of the World Socialist Web Site Editorial Board, 12 April 2019

அவர் அமெரிக்காவின் சிறைக்காவலுக்கு மாற்றப்பட்டால், ஓர் "எதிரிப் போராளியாக" மரண தண்டனை அல்லது காலவரையற்ற சிறையடைப்புக்கு உட்படுத்தும் தேசத்துரோக குற்றச்சாட்டுக்கள் உட்பட எதுவும் சாத்தியமாகலாம்.

விக்கிலீக்ஸ் வெளியீட்டாளரான ஜூலியன் அசான்ஜ் கைது செய்யப்பட்டமைக்கு உலகளாவிய சீற்றம்

Niles Niemuth, 12 April 2019

அசான்ஜ் கைது செய்யப்பட்டமையைக் கண்டனம் செய்வதற்கும், அவரை விடுதலை செய்யக் கோரியும், அசான்ஜின் தாய்நாடான அவுஸ்ரேலியாவில் சோசலிச சமத்துவக் கட்சியால் சிட்னி மற்றும் மெல்பேர்னில் ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்

பிரிட்டிஷ் பொலிஸ் ஈக்வடோரியன் தூதரகத்தில் ஜூலியன் அசான்ஜைக் கைது செய்கிறது

Oscar Grenfell, 8 April 2019

ஜனாதிபதி லெனின் மொரேனோ அரசாங்கம் "சில மணி நேரங்களில் அல்லது சில நாட்களில்" அத்தூதரகத்திலிருந்து அசான்ஜை வெளியேற்ற இருப்பதாக ஈக்குவடோர் அரசின் "உயர்மட்ட ஆதார நபர்" ஒருவரிடம் இருந்து விக்கிலீக்ஸிற்கு தகவல் கிடைத்திருப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை விக்கிலீக்ஸ் வெளியிட்ட எச்சரிக்கைக்கு விடையிறுப்பாக இருந்தது.

சிக்கன நடவடிக்கை காரணமாக இங்கிலாந்து உள்ளூராட்சி சபைகள் பில்லியன் பவுண்டுகள் பெறுமதியான அரசு சொத்துகளை விற்பனை செய்கின்றன

Joe Mount, 5 April 2019

2014 ஆம் ஆண்டிலிருந்து, நூலகங்கள், சுகாதார மையங்கள், இளைஞர் மையங்கள் மற்றும் பொது இடங்கள் உள்ளடங்கலாக 9.1 பில்லியன் பவுண்டுகளுக்கு மேல் மொத்த மதிப்புள்ள 12,000 க்கும் அதிகமான பொது சொத்துக்களை விற்பனை செய்துள்ளன.

கோர்பின்/மே பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளின் அரசியல் தாக்கங்கள்

Chris Marsden, 5 April 2019

ஆரம்பத்தில் இருந்தே சோசலிச சமத்துவக் கட்சி எச்சரித்து வந்துள்ளது, “ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்துள்ள ஒரு கொள்கைக்கு உயிரூட்டுவதற்கான கடைசி பெரும்பிரயத்தன முயற்சியை கோர்பின் பிரதிநிதித்துவம் செய்கிறார்போலி-இடது,

இங்கிலாந்து உயரடுக்கு பாராசூட் துணைப்படைப்பிரிவு, பயிற்சிக்கான இலக்காக கோர்பினின் படங்களைப் பயன்படுத்துகிறது

Socialist Equality Party (UK), 4 April 2019

ஒரு விசாரணை மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியது என்றாலும், விமானப்படையின் 16வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் நிக் பெர்ரி அந்த சம்பவத்தை "ஓர் ஆழ்ந்த மதிப்பீட்டுத் தவறு,” என்று குறைத்துக் காட்டினார்.

"தேசிய ஐக்கியத்திற்கான” பிரெக்ஸிட் உடன்பாடு தொடர்பாக கோர்பின் உடனான பேச்சுவார்த்தைகளுக்கு மே அழைப்புவிடுகிறார்

Chris Marsden, 3 April 2019

ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய வெளியேறும் ஒப்பந்தத்தை பின்வாங்குதல் மற்றும் "விரைவாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட முடியாது" என்ற முன் நிபந்தனை அடிப்படையிலும், கோர்பின் உடனான பேச்சுவார்த்தைகள் பிரெக்ஸிட்டின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் எதிர்கால உறவுகளைப் பற்றியதாக இருக்கும்.

வர்க்கப் போராட்டமும் சோசலிசமுமே பிரெக்ஸிட் நெருக்கடிக்கான ஒரே பதில்

Chris Marsden, 1 April 2019

இந்த சக்திகளுக்கு எதிரான பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் போராட்டத்தின் அபிவிருத்திக்கான களத்தை இந்தப் புறக்கணிப்பு தயாரிப்பு செய்கிறது. இந்த சர்வஜன வாக்கெடுப்பானது, பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் ஆழமடைந்து செல்கின்ற உயிர்வாழ்க்கை நெருக்கடியில் ஒரேயொரு அத்தியாயம் மட்டுமே என்பதை அம்பலப்படுத்தக் கூடிய கண்டம்-முழுவதிலுமான தொழிலாள வர்க்கத்தின் ஒரு எதிர்த்தாக்குதலின் பகுதியாக இத்தகையதொரு இயக்கம் அபிவிருத்தி செய்யப்பட்டாக வேண்டும்.

ஜூலியான் அசான்ஜ் மற்றும் செல்சீ மானிங்கை விடுதலை செய்!

Andre Damon, 28 March 2019

ஜூலியான் அசான்ஜ் மற்றும் செல்சீ மானிங்கின் தலைவிதி பற்றி, முழு தொழிலாள வர்க்கமும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.

கோர்பினை தாக்கியவர் சிறையில் அடைக்கப்பட்டார், ஆனால் அவரது தாக்குதலின் முக்கியத்துவம் இன்னும் குறைத்தே காட்டப்பட்டுள்ளது

Chris Marsden, 27 March 2019

கோர்பின் ஃபின்ஷ்பரி பூங்கா மசூதியின் முஸ்லீம் நலன்புரி நிலையத்தில் அவரது மனைவியான லோராவுடன் உட்கார்ந்து உணவருந்திக் கொண்டிருந்த போது, மேர்பி தொழிற் கட்சித் தலைவரின் தலையில் அவருடைய உள்ளங்கையினுள் வைத்திருந்த முட்டையினால் அடித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான மேயின் பிரெக்ஸிட் உடன்படிக்கை தொடர்பாக பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் விவாதம் ஆரம்பமாகிறது

Robert Stevens, 10 January 2019

ஐரோப்பிய ஒன்றியம், மேயின் உடன்படிக்கை அறிவிக்கப்பட்ட டிசம்பர் ஆரம்பத்தில் இருந்தே, பேச்சுவார்த்தைகள் இப்போது எழுத்து வடிவில் முடிந்து விட்டன என்றும், இது முழுமையடைய இரண்டாண்டுகள் ஆனது என்றும் கூறுகிறது.

பியர் பிராங்கின் தாக்குதலுக்கு பதிலளிக்கும் சோசலிச தொழிலாளர் கழகத்தின் அரசியல் குழு அறிக்கை

28 September 2018