France

பயணிகளை முகமூடி அணியச் சொன்ன பிரெஞ்சு பஸ் சாரதி மூளை இறந்து கிடந்தார்

By Will Morrow, 9 July 2020

தொற்றுநோய் முழுவதும் பல்லாயிரக்கணக்கான இறப்புகளுக்கு மக்ரோன் நிர்வாகத்தின் கொள்கைகளே நேரடியாக காரணம் என்பதை யாரும் மறக்கப்போவதில்லை

மக்ரோன் நிர்வாகம் புதிய பிரெஞ்சு அமைச்சரவையை அறிவிக்கிறது

By Will Morrow, 8 July 2020

புதிய பிரதமராக காஸ்டெக்ஸ் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டதன் பின்னர் உருவாக்கப்பட்ட புதிய அமைச்சரவை முந்தைய தொழிலாளர் எதிர்ப்புக் கொள்கைகளை அதிகரிப்பதாக குற்றம் சாட்டப்படும் என்பது ஏற்கனவே தெளிவாகியுள்ளது

வாஷிங்டனுடன் அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில் மேர்க்கெல், மக்ரோன் ஐரோப்பிய ஒன்றிய இராணுவவாதத்தை ஊக்குவிக்கின்றனர்

By Johannes Stern and Alex Lantier, 2 July 2020

ஜேர்மனி மற்றும் சீனா இரண்டின் மீதும் வர்த்தகப் போர் வரிவிதிப்புகளாக நூறு பில்லியன் கணக்கான டாலர்களை விதிக்க ட்ரம்ப் நிர்வாகம் எச்சரித்து வருகின்ற நிலையில், சர்வதேச பிரச்சினைகள் மீது வாஷிங்டனுக்கும் ஐரோப்பிய தலைநகரங்களுக்கும் இடையிலான மோதல்கள் சீராக அதிகரித்து கொண்டிருக்கின்றன

ஐரோப்பாவில் “மிக பாரியளவில்” கொரோனா வைரஸ் மீண்டும் எழுச்சி பெறுவதாக WHO எச்சரிக்கிறது

By Will Morrow, 29 June 2020

11 நாடுகளில், துரிதப்படுத்தப்பட்ட பரவல் மிகவும் குறிப்பிடத்தக்க மீளெழுச்சிக்கு வழிவகுத்துள்ளது, இது சரிசெய்யப்படாமல் இருந்தால், ஐரோப்பாவில் சுகாதார அமைப்புகளை மீண்டும் விளிம்பிற்கு தள்ளும் என்றார் டாக்டர் குளூக்

லிபிய போரில் துருக்கிக்கு எதிராக தலையீடு செய்யும் எகிப்தின் அச்சுறுத்தலை பிரான்ஸ் ஆதரிக்கிறது

By Alex Lantier, 25 June 2020

லிபியாவில் என்ன கட்டவிழ்ந்து வருகிறதோ அது, எண்ணெய் வளம் மிக்க லிபியாவுக்கு எதிராக 2011 இல் நேட்டோ அதிகாரங்கள் தொடுத்த இரத்தந்தோய்ந்த ஏகாதிபத்திய போர்களின் நேரடி விளைவாகும்

50 வயதான பிரெஞ்சு செவிலியர் ஃபரிடாவை போலீஸ் தாக்கி கைது செய்தது உலகளாவிய சீற்றத்தை தூண்டியுள்ளது

By Will Morrow, 22 June 2020

எல்லாவற்றுக்கும் முதலாவதாக இச்சம்பவம், இரவு 8:00 மணிக்கு சுகாதார ஊழியர்களுக்கு கைதட்டுகையில், தொற்றுநோய் முழு நாட்டையும் முன்னணி வரிசை தொழிலாளர்களுக்கு பின்னால் "ஒன்றிணைத்துள்ளது" என்ற மக்ரோன் அரசாங்கத்தின் ஏற்கெனவே இழிவுபடுத்தப்பட்ட பாசாங்கை சிதைக்கிறது

உயர்மட்ட பிரெஞ்சு தளபதி “அரசுக்கு எதிரான அரசு" போர்களுக்கான தயாரிப்புகளை அறிவிக்கிறார்

By Will Morrow, 20 June 2020

கொரொனா வைரஸ் தொற்றுநோயுடன் ஓர் ஒப்பீட்டை வரைந்து புர்க்ஹார்ட் குறிப்பிடுகையில், ஒரு மிகப்பெரிய போர் வெடிப்பானது, "போர் தொற்றுக்கான முதல் நோயாளிக்காக மட்டுமே காத்திருக்கிறது” என்றார்

ஜோர்ஜ் ஃபுளோய்ட் மற்றும் அடாமா ட்றவுரே ஆகியோரின் பொலிஸ் கொலைகளை எதிர்த்து பாரிஸில் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம்

By Will Morrow, 18 June 2020

பிரான்சின் அனைத்து பெரிய நகரங்களிலும் பல நூறாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன

பிரெஞ்சு அரசு எயர்பஸ் மற்றும் எயர் பிரான்சுக்கு 15 பில்லியன் யூரோக்கள் பிணையெடுப்பு அளிக்கிறது

By Kumaran Ira, 18 June 2020

ஆயிரக்கணக்கான வேலைகளை மிச்சப்படுத்துவதாகவும், விமான உற்பத்தியாளர் எயர்பஸ் மற்றும் எயர் பிரான்சின் சர்வதேச போட்டித்தன்மையை பேணுவதாகவும் கூறி விண்வெளி பிணை எடுப்பை அரசாங்கம் நியாயப்படுத்தியுள்ளது

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்ததோடு மக்ரோன் பரந்த திவால்நிலையையும் பணிநீக்கங்களையும் அறிவிக்கிறார்

By Alex Lantier, 17 June 2020

உத்தியோகபூர்வ கணிப்புகளின்படி, 800,000 முதல் 1 மில்லியன் தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும், மேலும் பாரிஸைச் சுற்றியுள்ள பகுதிகளில் 40 சதவீத சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் வரும் மாதங்களில் திவாலாகும்

பொலிஸ் வன்முறை மற்றும் ட்ரம்பின் சதித்திட்டத்திற்கு எதிராக பிரான்சில் எதிர்ப்புக்கள் வெடிக்கின்றன

By Alex Lantier, 8 June 2020

உண்மையில், 244 ஆண்டுகள் பழமையான அமெரிக்க ஜனநாயகத்தின் மீதான நிதிய பிரபுத்துவத்தின் நேரடி தாக்குதல் என்பது, ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்பும் முறிவின் மோசமான கொடிய நெருக்கடியை எதிர்கொள்கிறது என்பதற்கான எச்சரிக்கையாகும்

ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் மேர்க்கெல் மற்றும் மக்ரோனின் மீட்பு திட்டங்களை ஆதரிக்கின்றன

By Peter Schwarz, 3 June 2020

பிரதான ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் முன்மொழிந்த ஐரோப்பிய மீட்பு திட்டத்திற்கு அவற்றின் ஆதரவை வெளியிட்டுள்ளன

மேர்க்கெல் மற்றும் மக்ரோனின் ஐரோப்பிய பிணையெடுப்பு: வர்த்தகப் போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்காக 500 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு

By Peter Schwarz, 25 May 2020

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனும் ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலும், “கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு பிந்தைய ஐரோப்பாவின் பொருளாதார மீட்சிக்காக” 500 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பான ஒரு கூட்டு திட்டத்தை அறிவித்தனர்

கோவிட்-19 தொற்றுநோய் பிரான்சின் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சியை அம்பலப்படுத்துகிறது

By Alex Lantier, 23 May 2020

இந்த தொற்றுநோய் நீண்ட காலமாக பொய்யாக "இடது" என்று ஆளும் வர்க்கம் சந்தைப்படுத்தி வந்துள்ள ஏகாதிபத்திய-சார்பு நடுத்தர வர்க்க குழுக்களின் முகத்திரைகளைக் கிழித்து வருகிறது

தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவருதற்கு எதிராக, வேலைப் புறக்கணிப்பு உரிமையை கூட்டாகப் பயன்படுத்துவோம்!

Par le Comité national du Parti de l’égalité socialiste, 19 May 2020

மனித உயிர்களை அவமதிக்கும் விதமாக, ஐரோப்பிய ஒன்றியம் ஒரு தனிமைப்படுத்தலை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டுவருவதை ஆரம்பிக்கிறது. ஐரோப்பிய அளவில் நூற்றுக்கணக்கான அல்லது மில்லியன் கணக்கான உயிர்கள் அச்சுறுத்தப்படுகின்றன

குழந்தைகள் மீதான கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த விஞ்ஞானிகளின் எச்சரிக்கைகளை புறக்கணித்து, உலகளவில் அரசாங்கங்கள் பள்ளிகளை மீண்டும் திறக்கின்றன

By Will Morrow, 14 May 2020

பள்ளிகளை மீண்டும் திறந்து குழந்தைகளையும் ஆசிரியர்களையும் வகுப்புகளுக்கு திரும்பச் செய்வது, வேலைக்குத் திரும்பும் கொள்கையின் முக்கிய கூறாக உள்ளது

கொரோனா வைரஸ் தொற்று குறித்து அதிகாரிகளுக்கு சட்டரீதியான இழப்பீடு வழங்க பிரெஞ்சு சட்டசபை வாக்களிக்கிறது

By Jacques Valentin, 11 May 2020

ஆசியாவிலும் சர்வதேச அளவிலும் சீனாவுக்கு எதிராக தன்னை பலப்படுத்துவதில் அமெரிக்க ஆளும் வர்க்கம் தனது கவனத்தினை மையப்படுத்தி வருகிறது

மக்ரோன் அரசாங்கம் இந்த திங்கட்கிழமையில் இருந்து கொரொனா வைரஸ் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருகிறது

By Alex Lantier, 9 May 2020

பிரான்சில் கோவிட்-19 ஆல் அண்ணளவாக 25,000 மரணங்கள் பதிவாகி உள்ள நிலையில், மே மாதத்திலிருந்து டிசம்பர் 2020 வரையில் 33,500 இல் இருந்து 87,100 வரையிலான புதிய உயிரிழப்புகள் ஏற்படுமென ஒரு ஆய்வு கணிக்கிறது

மக்ரோனின் வேலைக்கு திரும்பும் கொள்கைக்கு பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் உடந்தையாக உள்ளன

Par Anthony Torres et Alexandre Lantier, 6 May 2020

CGT தலைவரான பிலிப் மார்ட்டினேஸ் பிரான்ஸ் இன்டருக்கு அளித்த நேர்காணலில் பிரான்சில் மே 11 அன்று பணிகள் மீண்டும் தொடங்குவதற்கு எதிராக தொழிலாளர்களை அணிதிரட்ட பிரெஞ்சு தொழிற்சங்க எந்திரம் எதுவும் செய்யாது என்பதை உறுதிப்படுத்தினார்

கோவிட்-19 பெருந்தொற்றும் ஐரோப்பாவில் வர்க்கப் போரும்

By Alex Lantier, 6 May 2020

இந்த வரலாற்று நெருக்கடியானது ஐரோப்பிய முதலாளித்துவத்தின் மற்றும் அதில் மேலாதிக்கம் செலுத்துகின்ற நிதியப் பிரபுத்துவங்களின் இற்றுப்போன நிலையையே வெளிக்காட்டுகிறது

பிரான்சில் தனிமைப்படுத்தலை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டுவர பிரதமர் எட்வார்ட் பிலிப் அறிவிக்கிறார்

Par Alexandre Lantier et Anthony Torres, 1 May 2020

செவ்வாய் பிற்பகல், பிரான்சின் பிரதமர் எட்வார்ட் பிலிப் தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தனது திட்டத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்தார்

பாரிஸின் செயின்-செண்ட்-டெனிஸ் புறநகரில் உள்ள போலீசார் அதிபர் பட்டினி கலவரத்திற்கு தயாராகி வருகின்றனர்

Par Anthony Torres, 29 April 2020

உலகளாவிய COVID-19 தொற்றுநோயானது, தொழிலாளர்களை, பரந்துபட்ட மக்களுக்கு உணவு மற்றும் சுகாதார பாதுகாப்பினை உறுதி செய்ய இயலாத நிதி பிரபுத்துவத்திலிருந்து பிரிக்கும் வர்க்க இடைவெளியை அம்பலப்படுத்தியுள்ளது

மே 11 ம் தேதி வேலைக்குத் திரும்புவதற்கு மக்ரோன் அரசாங்கம் அதிக பொய்களைப் பயன்படுத்துகிறது

By Will Morrow, 27 April 2020

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் நிர்வாகம் மே 11 அன்று பொருளாதாரத்தை முழுவதுமாக மீண்டும் திறப்பதை தீவிரமாக ஊக்குவித்து வருகிறது, இது ஆயிரக்கணக்கான கூடுதல் கொரோனா வைரஸ் மரணங்களுக்கு நேரடியாக வழிவகுக்கும்

ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 100,000 இனை கடக்கிறது

Robert Stevens, 24 April 2020

போரிஸ் ஜோன்சனின் கன்சர்வேடிவ் கட்சி அரசாங்கம், தான் அறிவிக்கும் அன்றாட இறப்பு எண்ணிக்கையுடன் பராமரிப்பு இல்லங்கள் அல்லது சொந்த வீடுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கையை சேர்த்து வெளியிட மறுத்துவிட்டது

கொரோனா வைரஸிலிருந்து ஊழியர்களைப் பாதுகாக்க நீதிமன்றம் கோரியதை அடுத்து அமசன் தனது பிரெஞ்சு விநியோக மையங்களை மூடுகிறது

By Will Morrow, 24 April 2020

அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே விநியோகங்களை மட்டுப்படுத்தவும், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பணியாளர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும் கோரி கடந்த வாரம் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு பதிலடியாக அமசன் நேற்று பிரான்சில் அதன் விநியோக மையங்களை மூடியுள்ளது

கொரோனா வைரஸ் இறப்புகள் எண்ணிக்கை 20,000 ஐ எட்டுகையில் பிரெஞ்சு பிரதமர் தனிமைப்படுத்தலை முடிப்பதற்கான தனது விளக்கத்தை முன்வைக்கிறார்

Will Morrow, 22 April 2020

பிரெஞ்சு பிரதமர் எட்வார்ட் பிலிப்பும் சுகாதார மந்திரி ஒலிவியே வெரோனும் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில் நாடு தழுவிய தனிமைப்படுத்தலை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டுவருவதற்கான அரசாங்கத்தின் திட்டங்களை கோடிட்டுக் காட்டினர்

பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் நிதி உயரடுக்கின் நலன்களுக்காக தனிமைப்படுத்தப்படுதலின் முடிவினை முன்கூட்டி அறிவிக்கிறார்

Alex Lantier, 18 April 2020

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு தனது அரசாங்கத்தின் பேரழிவுகரமான பதிலளிப்பினை பாதுகாக்க பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் திங்கள்கிழமை இரவு தொலைக்காட்சியில் உரையாற்றினார்.

"சமூக நோய் எதிர்ப்பு சக்தி" கொள்கையை தூதரகம் விமர்சித்த பின்னர் பிரான்ஸ் சீன தூதரை சமூகமளிக்குமாறு கோருகின்றது

Alex Lantier, 17 April 2020

ஐரோப்பிய நாடுகள் "அவற்றின் பிரஜைகள் வைரஸின் கடும் தாக்குதலை எதிர்கொள்ளும் நிலையில்" கைவிட்டுள்ளன, என்ற சீன தூதரகத்தின் அறிக்கையை கண்டனம் செய்வதற்காக, பிரான்சுக்கான சீனத் தூதுவர் லூ ஷாயேவை பாரிஸ் அழைத்தது.

பிரெஞ்சு அரசாங்கம் ஓய்வு இல்லங்களில் நிகழ்ந்த பெருமளவு கோவிட்-19 இறப்புக்களை மூடிமறைக்கின்றது

Jacques Valentin, 8 April 2020

பிரான்சில் அறிக்கை செய்யப்பட்ட கோவிட்-19 நோயாளிகளின் தினசரி இறப்பு எண்ணிக்கை கடந்த வாரம் தொடக்கத்தில் இருந்ததைக் காட்டிலும் வார இறுதியில் அண்மித்து அது மும்மடங்காக அதிகரித்துள்ளது

கோவிட்-19 தொற்றுநோய் நெருக்கடிக்கு மத்தியில் ஐரோப்பாவில் அதிரடியாக வேலையின்மை அதிகரிக்கிறது

Alex Lantier, 6 April 2020

மனிதகுலத்தின் பாதியளவு தற்போது முடக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் இரண்டு வாரங்களில் 10 மில்லியனுக்கும் மேற்பட்ட வேலைகள் இழக்கப்பட்டுள்ளன

கொரொனாவைரஸ் நோய்தொற்று அதிரடியாக பரவுகையில் ஐரோப்பாவில் 12,000 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்

Thomas Scripps, 28 March 2020

ஐரோப்பிய கண்டம் இந்த தொற்றுநோய்க்கான மையப்பகுதியாக இருப்பதால், பூகோள அளவில் அதை “முடுக்கி” வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கிறது

எட்வார்ட் பிலிப் மற்றும் அனியேஸ் புஸன் மீது மருத்துவர்கள் குற்றச்சாட்டுகளை பதிவுசெய்துள்ளனர்

Anthony Torres, 25 March 2020

பிரான்சில் கோவிட்-19 க்கான அரசாங்கத்தின் தயார் நிலை  இல்லாதது குறித்து முன்னாள் சுகாதார மந்திரி அனியேஸ் புஸசன்  இன் அம்பலப்படுத்தலுக்கு பின்னர் சுகாதாரப் பணியாளர்கள் மத்தியில் கோபம் அதிகரித்து வருகிறது

கொரோனா வைரஸ்: இத்தாலிய நெருக்கடிக்கு பிரான்ஸ் தயாராகி வருகிறது

Anthony Torres, 18 March 2020

ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஒரு இத்தாலிய சூழ்நிலை ஏற்படும் என்ற அச்சத்தில், பிரெஞ்சு அரசாங்கம் சனிக்கிழமை மாலை 3 ஆம் கட்டத்தை அறிவித்ததை தொடர்ந்து, அத்தியாவசியமற்ற பொது நிறுவனங்கள் மூடப்பட்டன

கொரொனா வைரஸ் தொற்றுநோய்க்கு ஆளும் உயரடுக்கின் விடையிறுப்பு: ஈவிரக்கமற்ற அலட்சியம்

Alex Lantier and Andre Damon, 18 March 2020

CDC மதிப்பீடுகள், “அமெரிக்காவில் இந்த தொற்றுநோயின் போக்கில் 160 மில்லியனுக்கும் 214 மில்லியனுக்கும் இடையிலான மக்கள் பாதிக்கப்படுவார்கள்,” என்றும், “ஏறத்தாழ 200,000 இல் இருந்து 1.7 மில்லியன் மக்கள் வரையில் உயிரிழக்கக்கூடும்,” என்றும் தெரிவிக்கிறது

பிரான்சில் கொரொனாவைரஸ் காரணமாக மக்கள் வீட்டிலேயே அடைந்திருக்க மக்ரோன் அறிவித்ததால் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சையளிக்க மறுப்பு

Alex Lantier, 14 March 2020

நேற்று மாலை ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் சுருக்கமாகவும், நேர்மையற்ற வகையிலும் தான் வழங்கிய உரையில், பள்ளிகளை காலவரையின்றி மூடுவதற்கு அறிவித்து, பெரியளவில் பரவி வரும் கொரொனாவைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக ஒற்றுமையுடன் செயல்படுமாறு வெற்று அழைப்புக்களையும் விடுத்தார்

போலன்ஸ்கியின் திரைப்படம் J’Accuse திரையிடுவதைத் தடுக்க #MeToo பாசிசவாத சக்திகளுடன் ஒத்துழைக்கிறது

Alex Lantier, 18 February 2020

20 ஆம் நூற்றாண்டில் சோசலிசம் மற்றும் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் அந்த மாபெரும் ஆரம்ப மோதல் குறித்து கவனத்தை ஈர்க்கத்தக்க ஒரு சக்தி வாய்ந்த படமாக J’Accuse உள்ளது

பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் மக்ரோனுடன் ஓய்வூதிய வெட்டுக்களைப் பேரம்பேசுகின்ற நிலையில், போராட்டங்கள் தொடர்கின்றன

Alex Lantier, 30 January 2020

மக்ரோனுடன் பேரம்பேசுவதற்கும் அங்கே ஒன்றும் இல்லை என்பதும், மக்ரோன் அரசாங்கத்தைக் கீழிறக்குவதற்கான போராட்டம் மட்டுமே முன்னிருக்கும் பாதை என்பதும் தொழிலாளர்கள் மத்தியில் பரந்தளவில் உணரப்படுகிறது

மக்ரோனுக்கு எதிரான போராட்டத்தின் குரல்வளையை நெரிக்கும் பிரெஞ்சு தொழிற்சங்கங்களின் முயற்சிகளை எதிர்ப்போம்!

Alex Lantier, 29 January 2020

சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கான முக்கிய அரசியல் மற்றும் மூலோபாய படிப்பினைகளை இந்த வேலைநிறுத்தத்திலிருந்து கற்றுக்கொள்ள முடியும்.

அவுஸ்விட்ச் விடுதலைசெய்யப்பட்டு எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர்

Christoph Vandreier, 27 January 2020

இன்றிலிருந்து எழுபத்தி ஐந்தாண்டுகளுக்கு முன்னர் செம்படையின் 1 ஆவது உக்ரேனிய முன்னணி படைப்பிரிவின் 60 ஆவது இராணுவப் பிரிவுகள் அவுஸ்விட்ச் சித்திரவதை முகாமை விடுவித்தபோது, அவர்கள் மனிதகுல வரலாற்றிலேயே மிகவும் கொடூரமான குற்றங்களுக்கான ஆதாரங்களை கண்டனர்

மக்ரோன் பிரெஞ்சு ஓய்வூதிய வெட்டுக்களைத் திணிக்க நகர்கையில், பாரிய போராட்டங்கள் தொடர்கின்றன

Alex Lantier, 25 January 2020

மக்ரோனைப் பதவியிலிருந்து கீழிறக்குவதற்கும் மற்றும் சர்வதேச அளவில் முதலாளித்துவ நிதியியல் பிரபுத்துவத்தின் அதிகாரத்தைத் தூக்கியெறிவதற்குமான ஒரு போராட்டத்தில் தொழிலாளர்களின் பரந்த அடுக்குகளை அணித்திரட்டுவதற்கு, தொழிற்சங்கங்களில் இருந்து நனவுபூர்வமாக சுயாதீனமான, தொழிலாளர்களின் நடவடிக்கை குழுக்களை உருவாக்குவதே தீர்க்கமான கேள்வியாகும்

ஈரான் மற்றும் சிரியாவை அச்சுறுத்துவதற்காக ஐரோப்பா கடற்படை கப்பலை அனுப்புகிறது

Anthony Torres, 22 January 2020

அமெரிக்க-ஐரோப்பிய போர் திட்டங்களின் பொறுப்பற்ற தன்மையின் ஒரு முக்கிய காரணியாக இருப்பது, வர்க்கப் போராட்டத்தின் சர்வதேச எழுச்சியை நெரிக்க இராணுவ பதட்டங்களை பயன்படுத்துவதற்கு ஆளும் வர்க்கங்கள் திட்டமிடுவது தான். 2019 ஆம் ஆண்டு, அமெரிக்க வாகனத் தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்களின், ஐரோப்பிய நாடுகளில் பல தொழிலாளர்களின், மேலும் ஈராக், லெபனான் மற்றும் மத்திய கிழக்கு எங்கிலும் என வேலைநிறுத்தங்களையும் போராட்டங்களையும் கண்டது.

புத்தாண்டு உரை: பரந்த வேலைநிறுத்தங்கள் ஒருபுறம் இருந்தாலும், பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் சிக்கன நடவடிக்கையை திணிக்க உறுதியளிக்கிறார்

Alex Lantier, 5 January 2020

டிசம்பர் 5 அன்று வேலைநிறுத்தம் வெடித்ததிலிருந்து சோசலிச சமத்துவக் கட்சி மேற்கொண்ட பகுப்பாய்வை, மக்ரோனின் உரை நிரூபிக்கிறது. மக்ரோனுடன் பேச்சுவார்த்தை நடத்த எதுவுமில்லை

பிரெஞ்சு ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான டிசம்பர் 5 எதிர்ப்பு வேலைநிறுத்தத்திற்கான அழைப்புகள் அதிகரிக்கின்றன

Anthony Torres, 29 December 2019

ஆளும் வர்க்கத்தின் வளைந்து கொடுக்காத தன்மையை எதிர்கொள்ளும் தொழிலாளர்கள் முன்னெடுக்க வேண்டிய ஒரே வழி, நிதிய பிரபுத்துவத்தை பறிமுதல் செய்வதாகும். இது, சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கையில் எடுப்பது மற்றும் ஒரு சோசலிச சமுதாயத்தை நிர்மாணிப்பது பற்றிய கேள்வியை முன்வைக்கிறது.

மக்ரோன் மற்றும் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்த "கிறிஸ்துமஸ் சமாதானத்தை" பிரெஞ்சு போராட்டக்காரர்கள் எதிர்க்கிறார்கள்

V. Gnana and Alex Lantier, 24 December 2019

பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான வேலைநிறுத்தங்களை முடிவுக்குக் கொண்டு வருமாறு அல்லது ஜனவரி 9 பேரணி வரையில் தாமதப்படுத்துமாறு அழைப்பு விடுத்து வருகின்ற நிலையில், ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் சிக்கன கொள்கைகள் மீது தொழிலாளர்களிடையே கோபம் தொடர்ந்து கட்டமைந்து வருகிறது.

கவன்னியாக் இல் இருந்து வில்லியே வரை: பிரான்சில் வர்க்க போராட்டமும் வரலாற்றுப் படிப்பினைகளும்

Alex Lantier, 20 December 2019

அவரது இந்த அறிக்கை பிரான்ஸ் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கு ஓர் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். முதலாளித்துவ சமூகம், ஜனநாயக ஆட்சி முறைகளுக்கு இணக்கமற்றவிதத்திலான சமூக சமத்துவமின்மையின் அளவினால் பிளவுபட்டுள்ள நிலையில், ஆளும் உயரடுக்கின் கன்னைகள் ஓர் இரத்தந்தோய்ந்த இராணுவ சர்வாதிகாரத்திற்கு அழுத்தம்கொடுத்து வருகின்றன.

பொதுத்துறை வேலைநிறுத்தத்திற்கு மத்தியில் பிரெஞ்சு ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக மில்லியன் கணக்கானவர்கள் பேரணி

Our reporters, 18 December 2019

ராண்டாக "மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்களைத் தாக்குவதற்கு கனரக ஆயுதமேந்திய பொலிஸ் படைகளை அனுப்பிய பின்னர், பிரெஞ்சு மக்களின் பாரிய பெரும்பான்மையினரிடையே நிலவும் அவர் வெட்டுக்களுக்கான எதிர்ப்பை பொலிஸ் ஒடுக்குமுறை கொண்டு நசுக்க முயன்று வருகிறார்.

பிரான்சில் மக்ரோன் அரசாங்கத்தைப் பதவியிறக்க சுயாதீன நடவடிக்கை குழுக்களைக் கட்டமையுங்கள்!

Alex Lantier, 17 December 2019

ஐரோப்பாவின் இதயதானத்தில் வர்க்க போராட்டத்தின் இந்த வெடிப்பானது, சமூகத்தில் அடிப்படை வர்க்க கோடுகளை வரைந்துள்ளதுடன் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர சாத்தியக்கூறு மற்றும் சக்தியை எடுத்துக்காட்டி உள்ளது.

பிரெஞ்சு ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக தேசியப் போராட்டம் நடக்கவிருக்கையில் பாரிய வேலைநிறுத்தங்கள் தீவிரமடைகின்றன

Alex Lantier, 16 December 2019

"ஒட்டுமொத்த பிரெஞ்சு மக்களையும் அச்சுறுத்துகின்ற ஓய்வூதிய வெட்டுக்கு எதிராக நாங்கள் ஒரு போரில் மற்றும் வேலைநிறுத்தத்தில் உள்ளோம்.

அதிகரித்து வரும் வேலைநிறுத்தங்களுக்கு மத்தியில், பிரெஞ்சு பிரதம மந்திரி ஓய்வூதிய வெட்டுக்களைத் திணிக்க சூளுரைக்கிறார்

Anthony Torres and Alex Lantier, 12 December 2019

சமரசம் செய்து கொள்ள பிரெஞ்சு அரசாங்கத்திற்கு எந்த உத்தேசமும் இல்லை என்பதையும், மக்ரோனால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் நிதியியல் பிரபுத்துவத்திற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான மோதல் தொடர்ந்து தீவிரமடையும் என்பதையுமே இது உறுதிப்படுத்துகிறது.

பிரான்ஸ் எங்கிலும் மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக பாரிய பேரணிகளும் வேலைநிறுத்தங்களும் தொடர்கின்றன

Alex Lantier, 11 December 2019

மக்ரோனைப் பதவியிலிருந்து கீழிறக்குவதற்கான ஒரு போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் பரந்த அடுக்குகளை அணித்திரட்டுவதும், ஆதரவுக்காக சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கு முறையிடுவதுமே இத்தகைய தாக்குதல்களை நிறுத்துவதற்கான ஒரே வழியாகும்.

பிரெஞ்சு பொதுத்துறை வேலைநிறுத்தம் தொடர்கின்ற நிலையில், இவ்வாரம் எதிர்ப்பு பேரணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

Alex Lantier, 9 December 2019

பிரான்சில் இந்த பொதுத்துறை வேலைநிறுத்தமானது, சிலி, பொலிவியா, ஈக்வடோர், லெபனான் மற்றும் ஈராக்கில் தொழிலாள வர்க்கத்தின் கணிசமான பிரிவுகளையும், அமெரிக்க மற்றும் மெக்சிகன் வாகனத்துறை தொழிலாளர்கள் மற்றும் பிரிட்டிஷ் இரயில்வே தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களைக் கண்டுள்ள உலகளாவிய வர்க்க போராட்ட எழுச்சியின் பாகமாகும்.

சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிராக பிரன்சில் 1.5 மில்லியன் பேர் பேரணி, பத்தாயிரக் கணக்கானவர்கள் வேலைநிறுத்தம்

Anthony Torres and Alex Lantier, 6 December 2019

தொழிலாளர்கள் அவர்களின் போராட்டங்களை உலகெங்கிலுமான அவர்களின் வர்க்க சகோதர மற்றும் சகோதரிகளுடன் ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு சோசலிச, சர்வதேசியவாத மற்றும் புரட்சிகர முன்னோக்கை நோக்கி திருப்புவதற்கு போராட்டத்தைத் தொழிற்சங்கங்களின் கரங்களில் இருந்து வெளியில் எடுப்பதே முன்னோக்கி செல்லும் பாதையாகும்.

பிரெஞ்சு பொதுத்துறை வேலைநிறுத்தம்: மக்ரோனுக்கு எதிரான அரசியல் போராட்டத்திற்கு சுயாதீன நடவடிக்கை குழுக்களைக் கட்டமையுங்கள்

Anthony Torres, 5 December 2019

தொழிலாளர்களுக்கு அவர்களின் சொந்த நடவடிக்கை குழுக்கள் தேவைப்படுகின்றன, அங்கே அவர்களால் சுதந்திரமாக விவாதித்து, என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமென முடிவெடுத்து, தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வரும் சர்வதேச இயக்கத்துடன் தங்களை இணைத்துக் கொள்ள முடியும்.

இலண்டன் உச்சி மாநாடு தொடங்குகின்ற நிலையில் நேட்டோ கடுமையாக பிளவுபட்டுள்ளது

Alex Lantier, 3 December 2019

இது ஐரோப்பாவின் முன்னணி ஏகாதிபத்திய சக்தியான பேர்லினில் இருந்து விமர்சனங்களை தூண்டியது, அங்கே அதிகாரிகளும் ஊடகங்களும் நேட்டோவினது கவசத்தின் கீழ் ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவை மீளஇராணுவமயப்படுத்த அழைப்பு விடுத்தன. அவர்கள் கிழக்கு ஐரோப்பிய ஆட்சிகளை கோபமூட்டுவதற்காக மக்ரோனின் அதிக ரஷ்ய-சார்பு நிலைப்பாட்டை விமர்சித்தனர்.

#MeToo இயக்கம் போலன்ஸ்கியின் J’accuse திரைப்படம் மீது பாசிச வகைப்பட்ட தாக்குதலை தொடங்குகிறது

Alex Lantier, 23 November 2019

ட்ரேஃபுஸ் விவகாரம் மீதான ரோமான் போலன்ஸ்கியின் தலைசிறந்த திரைப்படம் J’accuse மீது #MeToo பிரச்சாரம் ஒரு வெறித்தனமான தாக்குதலை தொடங்கி உள்ளது

திரைப்படம் J’accuse (ஓர் அதிகாரியும் ஓர் உளவாளியும்)

ட்ரேஃபுஸ் விவகாரம் மீது ரோமான் போலன்ஸ்கியின் தலைசிறந்த படைப்பு

Alex Lantier, 19 November 2019

ஆண்டுக் கணக்கான ஆழமான சர்ச்சைகளுக்குப் பின்னர், அந்த மோசடி, பிரெஞ்சு சமூகத்தின் கீழமைந்திருந்த பதட்டங்களை உடைத்தெறிந்தது. 1899 இல் ட்ரேஃபுஸ் மீதான முதல் மறு-விசாரணையின் போதும் அதற்குப் பின்னரும், அரசாங்கங்கள் பொறிவின் அச்சத்தில் இருந்தன, உள்நாட்டு போரின் விளிம்பில் பிரான்ஸ் தள்ளாடிக் கொண்டிருந்தது.

மக்ரோன் உலக போர் குறித்தும், நேட்டோ கூட்டணியின் முறிவு குறித்தும் எக்னொமிஸ்ட் பத்திரிகையில் எச்சரிக்கிறார்

Alex Lantier, 9 November 2019

மக்ரோன் உலக போர் அபாயத்திற்கு அழுத்தமளித்து அவர் குறிப்பிடுகையில், மத்தியக் கிழக்கில் இருந்து ரஷ்யா, சீனா மற்றும் உலகளாவிய நிதியியல் வரை பரந்தளவிலான அமெரிக்க கொள்கையை அவர் அத்தியாவசிய பிரெஞ்சு நலன்களுக்கு அச்சுறுத்தல்களாக பார்ப்பதாக தெரிவித்தார்.

புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி சிரியாவில் துருக்கிக்கு எதிராக இராணுவ அதிகரிப்பை கோருகிறது

Alex Lantier, 12 October 2019

“எர்டோகனுக்கு எதிரான தடைகள் பற்றிய கேள்வியும் முன்நிறுத்தப்பட வேண்டும்,” என்று அறிவிக்கும் NPA, மற்றொரு கட்டுரையில், “துருக்கிக்கு எதிராக விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்ட பகுதியைக் கொண்டு வருவதும், பொருளாதார மற்றும் இராஜாங்க தடைகளை விதிக்க செய்வதும் ஒட்டுமொத்த பிரெஞ்சு இடதின் கடமையாகும்,” என்பதை சேர்த்துக் கொள்கிறது.

பிரெஞ்சு முன்னாள்-ஜனாதிபதி ஜாக் சிராக் 86 வயதில் காலமானார்

30 September 2019

கடந்த இரண்டாண்டுகள், அரசியல் ஸ்தாபகத்தின் தன்னம்பிக்கையை மிகவும் உலுக்கியுள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா எங்கிலும் வேலைநிறுத்தங்களின் வெடிப்பும், பிரான்சில் "மஞ்சள் சீருடையாளர்கள்" மற்றும் சூடான், அல்ஜீரியா, ஹாங்காங்கில் தொழிலாளர்கள் இளைஞர்களின் பாரிய அரசியல் போராட்டங்களும் சர்வதேச வர்க்க போராட்டத்தின் மீளெழுச்சியைக் குறிக்கின்றன.

பிரெஞ்சு பொலிஸ் ஜோன்-லூக் மெலோன்சோனின் தலைமையகத்திற்கு வெளியே போராட்டங்கள் தொடங்குகிறது

Alex Lantier, 26 September 2019

ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக செவ்வாயன்று நடந்த போராட்டங்களின் போது பொலிஸை மெலோன்சோன் "காட்டுமிராண்டித்தனம்" என்று விமர்சித்ததே இந்த போராட்டத்திற்கான உடனடி போலிக்காரணமாக உள்ளது.

ஓய்வூதியங்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக பிரெஞ்சு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

Will Morrow, 14 September 2019

ஓய்வூதிய திட்டம் மீதான மக்ரோன் நிர்வாகத்தினது தாக்குதலுக்கு தொழிலாள வர்க்கத்தில் நிலவும் அளப்பரிய எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது. அவர் முன்மொழிவின் கீழ், RATP மற்றும் தேசிய இரயில்வே தொழிலாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் பிற பொதுத்துறை பணியாளர்கள் உட்பட வெவ்வேறு துறை தொழிலாளர்கள் வென்றெடுத்திருந்த 42 வகையான வெவ்வேறு ஓய்வூதிய உரிமை திட்டங்கள் உடனடியாக ஒன்றும் இல்லாமல் ஆக்கப்பட்டுவிடும்.

மக்ரோனுக்கு எதிராக ஓய்வூதியங்களை பாதுகாக்க ஒரு சர்வதேச அரசியல் மூலோபாயம் அவசியமாகிறது

Alex Lantier, 13 September 2019

உலகெங்கிலும் பில்லியன் கணக்கான தொழிலாளர்களின் ஒட்டுமொத்த தொழில்துறை சக்தியும், சிக்கன நடவடிக்கைகள், பொலிஸ்-அரசு இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிரான ஒரு சிறிய சொத்துடைமை உயரடுக்குக்கு எதிராக அணிதிரட்டப்பட வேண்டும். ஆனால் இதற்கு ஒவ்வொரு நாட்டிலும் முதலாளித்துவ வர்க்கத்துடன் சிக்கன நடவடிக்கை வரையறைகளை பேரம்பேசும் தேசியவாத அடிப்படையிலான தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடன் அமைப்புரீதியிலும் அரசியல்ரீதியிலும் தீர்க்கமாக முறித்துக் கொள்வது அவசியமாகிறது.

ஓய்வூதியங்கள் மீதான தாக்குதல்களை ஒழுங்கமைக்க பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் மக்ரோன் நிர்வாகத்தை சந்திக்கின்றன

Will Morrow, 7 September 2019

தேசிய ஓய்வூதிய முறையின் மறுசீரமைப்பு என்பது ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் சிக்கன திட்டத்தின் முக்கிய பகுதியாக உள்ளது. 18 மாத கால ஆலோசனைகளைத் தொடர்ந்து ஜூலையில், “ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கான உயர் ஆணையர்” என்ற புதிய பதவிக்கு மக்ரோன் நியமித்த குடியரசுக் கட்சியின் ஒரு நீண்டகால அரசியல்வாதியான ஜோன் போல் டுலுவ்வா தயாரித்த ஒரு அறிக்கையை அரசாங்கம் வெளியிட்டது.

ஸ்டீவ் கனிஸோவை பொலிசார் ஆற்றில் மூழ்கடித்ததற்கு எதிரான நான்ந் நகர ஆர்ப்பாட்டத்தின் மீதான பிரெஞ்சு பொலிசாரின் தாக்குதல்

Anthony Torres, 8 August 2019

ஜூலை மாத இறுதியில் லீல் மற்றும் டிஜோன் நகரங்களில் நடந்த ஆரம்பகட்ட ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னர், ஓர்லியன், அமியான், மார்சைய், நீஸ், பூர்ஜ், புவத்தியே மற்றும் பாரிஸ் என பிரான்ஸ் எங்கிலுமாக ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கமைப்பட்டன.

'விண்வெளி கட்டளையகம்' உருவாக்கம்: பிரான்ஸ் பெரும் வல்லரசு போருக்கு தயாரிக்கிறது

Will Morrow, 31 July 2019

உண்மையில், இந்த பிரெஞ்சு அறிவிப்பு விண்வெளி ஆயுதங்களின் அபிவிருத்திக்கு முக்கிய சக்திகள் அதிகரித்தளவில் திரும்புவதற்கு துரிதப்படுத்தும். ஆர்டிக் பகுதி முதல், மின்வெளி (cyberspace) மற்றும் விண்வெளி வரையிலான உலகின் ஒவ்வொரு பகுதியும், ஆளும் உயரடுக்கை போரை நோக்கி உந்தித் தள்ளும் வகையிலான மற்றும் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை துரிதப்படுத்தும் வகையிலான முதலாளித்துவ தேசிய அரசு அமைப்பின் வரலாற்று வீழ்ச்சியின் மத்தியில் போரின் அரங்கமாக மாற்றப்பட்டு வருகிறது.

பிரான்சின் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களும் சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சியும்

Parti de l’égalité socialiste, 3 July 2019

மஞ்சள் சீருடை ஆர்ப்பாட்டங்கள் தொழிலாள வர்க்கம் மீண்டும் அரசியல் அரங்கில் நுழைவதன் ஆரம்பத்தை குறித்து நிற்பதோடு, பிரான்சிலும் சர்வதேச அளவிலும் ஒரு திருப்புமுனையாக இருக்கின்றன

பாரீசில் நோத்ர்-டாம் தீவிபத்துக்குப் பிந்தைய "தேசிய ஐக்கியத்திற்கான" அழைப்புகளை நிராகரிப்போம்

Alex Lantier, 20 April 2019

புனரமைப்பு வேலையின் போது தீயணைப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் சீரிய முறையில் இல்லாததே, நோத்ர் டாம் தேவாலயம் நாசமானதற்கு காரணமாகும், அது சிக்கன நடவடிக்கைகளிலும் மற்றும் நிதியியல் பிரபுத்துவம் தன்னைத்தானே ஓயாது செழிப்பாக்கிக் கொண்டதிலும் வேரூன்றி இருந்தது.

பெருகி வரும் எதிர்ப்புகளுக்கு எதிராக அல்ஜீரிய ஆட்சி போலிஸ் வன்முறையை அதிகரிக்கிறது

Will Morrow, 18 April 2019

செவ்வாயன்று பிற்பகலில் ஒரு தேசிய ரீதியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட உரையில் தளபதி அஹ்மெட் கய்ட் சலாஹ், போராடிவரும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிராக அச்சுறுத்தல்களை வெளியிட்டார்.

பாரீசில் நோத்ர்-டாம் தேவாலயத்தில் தீவிபத்து

Alex Lantier, 17 April 2019

நூற்றாண்டு பழமையான ஒரு வரலாற்று நினைவுச்சின்னம் தீயில் எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்ததும் திங்கட்கிழமை பிரான்சிலும் சர்வதேச அளவிலும் மில்லியன் கணக்கானவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்

அல்ஜீரியாவின் இராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் முன்னோக்கிச் செல்வதற்கான வழி எது?

Alex Lantier, 12 April 2019

அல்ஜீரியாவில் ஜனநாயக சீர்திருத்தம் எதுவும் இருக்கப்போவதில்லை, அனைத்திற்கும் மேலாக ஏனென்றால் முதலாளித்துவமானது சர்வதேச ரீதியாக அதன் பாதங்களிலேயே அழுகிக்கொண்டிருக்கிறது.

ஆட்சி-எதிர்ப்பு போராட்டங்கள் அதிகரிக்கின்ற நிலையில், அல்ஜீரிய ஆயுதப்படை உளவுத்துறை முகமைகளைக் களையெடுக்கிறது

Alex Lantier, 9 April 2019

அல்ஜீரிய மக்களின் பெரும் பிரிவுகள், அவர்களால் கைவரப்பெற முடியுமென நம்பி கொண்டிருக்கும் புட்டஃபிளிக்காவின் இராஜினாமா மட்டுமே வெற்றி இல்லை என்று சரியாகவே தீர்மானித்துள்ளனர்.

ஏப்ரல் 28 இல் அல்ஜீரிய ஜனாதிபதி பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், புட்டஃபிளிக்காவின் இராஜினாமா

Alex Lantier, 2 April 2019

அல்ஜீரியாவின் இரத்தக்கறைப்படிந்த முதலாளித்துவ சர்வாதிகாரம் மற்றும் அது தயாரிப்பு செய்து வருகின்ற ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரு புரட்சிகர போராட்டத்தை ஒருங்கிணைக்க, அரசு மற்றும் அதன் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, தொழிலாள வர்க்கத்தின் சாமானிய தொழிலாளர் அமைப்புகளைக் கட்டமைப்பதே முன்னால் உள்ள பாதையாகும்

பிரெஞ்சு "மஞ்சள் சீருடையாளர்கள்" சமூக சமத்துவமின்மைக்கு எதிரான தொழிலாளர் போராட்டங்களைப் பாராட்டுகின்றனர்

Anthony Torres, 29 January 2019

போராட்டங்கள் தொடங்கப்பட்டதில் இருந்து முதல்முறையாக, மார்சைய்யில் "மஞ்சள் சீருடையாளர்கள்" அனைவரும் "போராட்டத்தை ஐக்கியப்படுத்துவதற்கு" அழைப்புவிடுத்து, ஒருமித்து அணிவகுத்தனர்.

“மஞ்சள் சீருடை" போராட்டங்களின் குரல்வளையை நெரிப்பதற்கான பிரெஞ்சு தொழிற்சங்கங்களின் முயற்சிகளை எதிர்ப்போம்!

Anthony Torres and Alex Lantier, 26 January 2019

பிரான்சிலும் சர்வதேச அளவிலான போராட்டத்தில் தொழிலாளர்களை அணிதிரட்டுவது இன்றியமையாததாகும், ஆனால் அதை செய்ய NPA போன்ற குட்டி-முதலாளித்துவ கட்சிகளிடம் இருந்தும் மற்றும் தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பிடம் (CGT) இருந்தும் நனவுபூர்வமான அரசியல் உடைவு அவசியமாகும்

மக்ரோன் வழங்கும் “மாபெரும் தேசிய விவாதம்” பிரெஞ்சு மஞ்சள் சீருடை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கான ஒரு பொறி

Anthony Torres, 21 January 2019

மஞ்சள் சீருடை இயக்கம் ஆரம்பமாவதற்கு முன்னர் இருந்தே உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சியும் (Parti de l’égalité socialiste) மக்ரோனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒன்றுமில்லை என வலியுறுத்தி வந்துள்ளன.

பிரான்சின் பாரிய "மஞ்சள் சீருடை" போராட்டங்கள் 2019 இல் தொடர்ந்து அதிகரிக்க உள்ளன

Alex Lantier, 14 January 2019

பிரான்ஸ் எங்கிலுமான நகரங்களில் போராட்டங்கள் நடந்தன. பிரான்சின் மையப் பகுதியான பூர்ஜ் (Bourges) என்னும் சிறிய நகரத்தில் அழைப்பு விடுக்கப்பட்ட ஒரு சிறப்பு போராட்டத்திற்கு பொலிஸ் அதிகாரியிடமிருந்து விதிக்கப்பட்ட தடையையும் மீறி, 6,300 க்கும் அதிகமான "மஞ்சள் சீருடையாளர்கள்" அந்நகரின் மையப்பகுதியைச் சுற்றி இருந்த பொலிஸ் பாதுகாப்பு வளையத்தை ஊடுருவிய நிலையில், அந்த போராட்டம் நடத்தப்பட்டது.

“மஞ்சள் சீருடை" போராட்டங்கள் குறித்து மக்ரோன் மோசடியான "தேசிய விவாதம்" நடத்துகிறார்

Alex Lantier, 11 January 2019

மக்ரோன் அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்து வருகிறார் என்ற கருத்து ஓர் அரசியல் மோசடியாகும். “மஞ்சள் சீருடை" போராட்டங்கள் கருக்கலைப்புக்கு அல்லது ஓரினத் திருமணம் அல்லது மரண தண்டனையை மீண்டும் நிலைநிறுத்த கோரும் கோரிக்கைக்கு விரோதமாக இல்லை.

பிரெஞ்சு அரசாங்கம், “மஞ்சள் சீருடை” போராட்டத்தில் கலகப் பிரிவு பொலிஸைத் தாக்கிய முன்னாள் குத்துச்சண்டை வீரரை வேட்டையாடுகின்றது

Will Moreau, 11 January 2019

நவம்பர் 17 இல், முதல் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து சமூக சமத்துவமின்மை மற்றும் மக்ரோன் அரசாங்கத்தின் பெருவணிக கொள்கைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மீதான பொலிசாரின் முடிவற்ற தாக்குதல்களை எதிர்கொண்ட பிரெஞ்சு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம் இருந்து பரந்தளவிலான ஆதரவை டெற்ரிங்கர் பெற்றிருந்தார்.

பிரெஞ்சு பிரதம மந்திரி ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த அரசு பதிவேட்டுக்கு முன்மொழிகிறார்

Alex Lantier, 8 January 2019

ஐரோப்பா எங்கிலும் பொலிஸ் அரசுகள் ஸ்தாபிப்பதற்கான முயற்சிகளுக்கு எதிராக எந்தளவுக்கு சாத்தியமோ அந்தளவுக்குப் பரவலாக தொழிலாளர்களை அணிதிரட்ட வேண்டும் என்பதே, “மஞ்சள் சீருடை" இயக்கத்தில் தொழிலாளர்களின் தீவிரமயப்படல் எழுப்பும் மத்திய கேள்வியாகும்.

அதிகரித்து வரும் "மஞ்சள் சீருடை" போராட்டங்கள் பிரெஞ்சு பொலிஸ் ஒடுக்குமுறையை எதிர்க்கின்றன

Anthony Torres, 7 January 2019

ஆர்ப்பாட்டங்கள் அமைதியாக தொடங்கின என்றாலும், கோன், நாந்தேர் மற்றும் போர்தோவில் உட்பட பாதுகாப்பு படைகளின் ஆத்திரமூட்டல்கள் காரணமாக பல பிரதான மாகாண நகரங்களில் மோதல்கள் வெடித்தன.

ரோஹினி ஹென்ஸ்மன் எழுதிய நியாயப்படுத்தமுடியாதது: சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு அதன் ஊக்குவிப்பாளரான சிஐஏ இனை கண்டுபிடித்துள்ளது

Alex Lantier, 14 December 2018

ரோஹினி ஹென்ஸ்மன் எழுதி சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பின் (ISO) Haymarket Books வெளியீட்டகத்தினரால் பிரசுரிக்கப்பட்டிருக்கும் நியாயப்படுத்தமுடியாதது என்ற புத்தகம் ஏகாதிபத்திய போருக்கான உரத்த குரலிலான ஒரு வழிமொழிவாக இருக்கிறது

மக்ரோனும் வேண்டாம் லு பென்னும் வேண்டாம்! பிரெஞ்சு தேர்தலை செயலூக்கத்துடன் புறக்கணி!

Political Committee of the Parti de l'égalité socialiste, 27 April 2017

மக்ரோன் மற்றும் லு பென் இருவருமே, அடியில் இருந்து நுனிவரை இற்றுப் போய்க் கொண்டிருக்கும் முதலாளித்துவ அமைப்புமுறை என்ற ஒரே நோயின் வடிவங்களேயாகும்

பிரான்ஸ் சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்புவோம்!

Déclaration politique pour la formation d'une section du Comité international de la Quatrième Internationale en France, 15 November 2016

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, அதன் பிரெஞ்சு பிரிவாக பிரான்ஸ் சோசலிச சமத்துவக் கட்சியை ஸ்தாபிக்கிறது