United States

ட்ரம்பின் அரசியல் சதியை ஜனநாயகக் கட்சியினர் மூடிமறைக்கின்றனர்

Andre Damon, 4 June 2020

ட்ரம்பின் அச்சுறுத்தல்களை எதிர்த்து தங்களை வெளிப்படுத்தி காட்டியிருந்த பத்தாயிரக் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களின் வீரத்திற்கு எதிர்முரணாக, ஜனநாயகக் கட்சியினரோ அவர்களின் பொறுப்பின்மை, கோழைத்தனம் மற்றும் உடந்தைத்தனத்தைக் காட்டி விடையிறுக்கின்றனர்

வாஷிங்டனில் அரசியல் சதி: ட்ரம்ப் அரசியலமைப்பின் மீது போர் பிரகடனம் செய்கிறார்

Statement of the Socialist Equality Party, 3 June 2020

அமெரிக்க வரலாற்றிலேயே இனவாத பொலிஸ் வன்முறையை எதிர்த்து பல இனங்களையும், பல வம்சாவழியை சேர்ந்த தொழிலாளர்களும் இளைஞர்களும் மிகவும் முக்கியமான ஒற்றுமையைக் காட்டியிருப்பதால் ட்ரம்ப் சீற்றமடைந்துள்ளார்

ஆர்ப்பாட்டக்கார்களுக்கு எதிரான பொலிஸ் வன்முறை வெறியை ட்ரம்ப் தூண்டுகிறார்

Statement of the Political Committee of the Socialist Equality Party, 2 June 2020

ஆர்ப்பாட்டக்கார்களுக்கு எதிராக நாடு தழுவிய வன்முறை, ஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் உயிரைக் கொன்ற கொலைகாரத் தாக்குதலின் தொடர்ச்சியும் விரிவாக்கமும் ஆகும்

அமெரிக்க ஆளும் வர்க்கம் வேலைகள் மற்றும் கூலிகள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்த இந்த தொற்றுநோயை சாதகமாக்கிக் கொள்கிறது

Jerry White, 1 June 2020

தொழிலாளர்கள் கால்நடைகள் அல்லர். அவர்களின் உயிருக்கும் அவர்களின் உயிர் வாழ்வாதாரத்திற்கும் இடையிலான மோசடியான தேர்ந்தெடுப்பை நிராகரிக்க வேண்டும்

ஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் கொலையும் அமெரிக்காவில் பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டமும்

Joseph Kishore—Socialist Equality Party candidate for US president, 30 May 2020

ஆபிரிக்க அமெரிக்கரான ஜோர்ஜ் ஃபுளோய்ட், திங்கள்கிழமை அவரை விட்டுவிடுமாறு கோரிய ஒரு தொகை மக்களின் முன்னால் நான்கு காவல்துறை அதிகாரிகளால் தரையில் அழுத்தப்பட்டதால் இறந்தார்

தொற்றுநோய் மரண எண்ணிக்கை 100,000 ஐ எட்டுகையில், டோவ் ஜோன்ஸ் 25,000 ஐ தொடுகிறது

David North, 29 May 2020

முழுமையாக முதிர்ச்சியடைந்த ஹிட்லராக இருப்பதற்கு கூட இயலாத மிகவும் முட்டாளாக விளங்கும் அவருக்கு, ஓர் உண்மையான பாசிசவாத இயக்கத்திற்கான பாரிய அடித்தளம் எதுவும் இல்லை

அமெரிக்காவிலும் மற்றும் உலகளவிலும் நிகழ்ந்த கோவிட்-19 இறப்பு எண்ணிக்கைகளின் துல்லியத்தன்மை குறித்து அறிக்கைகள் கேள்வி எழுப்புகின்றன

By Bryan Dyne, 29 May 2020

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் அங்கு கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட இறப்புக்களில் 40 சதவிகிதத்தை நோய்தொற்றால் ஏற்பட்டதாக கணக்கிடவில்லை

அமெரிக்காவில் நினைவு தினம்: 100,000 கோவிட்-19 உயிரிழப்புகள், கொரியா மற்றும் வியட்நாமின் மொத்த போர்க்கள உயிரிழப்புகளைக் கடந்து செல்கின்றன

Barry Grey, 26 May 2020

இன்று நினைவு தினம், அமெரிக்காவின் வெளிநாட்டுப் போர்களில் கொல்லப்பட்ட சிப்பாய்களை நினைவுகூரும் விதத்தில், ஓர் உத்தியோகபூர்வ விடுமுறையாகும்

தொற்றுநோய் பரவி வருகையில், அண்மித்து 40 மில்லியன் பேர் வேலைவாய்ப்பின்றி இருக்கையில், அமெரிக்க பில்லியனர்களின் செல்வவளம் அதிகரிக்கிறது

Niles Niemuth, 25 May 2020

ஏப்ரல் 25 இல் இருந்து இழக்கப்பட்ட வேலைகளில் 42 சதவீதம் நிரந்தரமாகிவிடும் என்று சிகாகோ பல்கலைக்கழகத்தின் பெக்கர் பிரெட்மன் பயிலகம் மதிப்பிடுகிறது. இதன் அர்த்தம், 11.6 மில்லியன் பேர் வேலைக்குத் திரும்ப செல்ல முடியாது என்பதாகும்

விஞ்ஞானத்திற்கு எதிராக முதலாளித்துவம்: 36 மணி நேர மொடேர்னா தடுப்புமருந்து வெறியின் படிப்பினைகள்

Benjamin Mateus, 23 May 2020

தொற்றுநோய்களின் எண்ணிக்கை 5 மில்லியனை நெருங்கி வருவதோடு, 325,000 க்கும் அதிகமானோர் வைரஸின் அழிவுகளுக்கு ஆளாகியுள்ள நிலையில், தொற்றுநோய்க்கு சீனாவை குற்றம் சாட்ட இதில் அமெரிக்கா முயல்கிறது

உலகளாவிய அரசாங்கங்கள் உயிர்களை அல்ல, இலாபங்களை பாதுகாப்பதன் மூலம் கோவிட்-19க்கு பதிலளிக்கின்றன

By Joseph Kishore—SEP candidate for US president, 23 May 2020

கொரோனா வைரஸ் ஒரு இயற்கை நிகழ்வுதான், என்றபோதும் அது ஒரு குறிப்பிட்ட சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புக்குள்ளாக தோன்றி, அபிவிருத்தியடைந்திருக்கிறது

உலகெங்கிலும் கொரொனா வைரஸ் பரவி வருகின்ற நிலையில், உலக சுகாதார மாநாட்டில் அமெரிக்க-சீன மோதல் மேலோங்கியது

Bill Van Auken, 21 May 2020

கோவிட்-19 தொற்றுநோய் தொடர்ந்து பரவும் என்ற பயங்கரமான முன்கணிப்புகளுக்கு மத்தியில், வாஷிங்டன் திங்கட்கிழமை WHO இன் வருடாந்தர மாநாட்டை சீனாவைப் பலிக்கடா ஆக்குவதற்கான அதன் இடைவிடாத பிரச்சாரத்திற்கான அரங்கமாக மாற்ற முனைந்தது

மரண எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், வெள்ளை மாளிகை இந்த தொற்றுநோய்க்காக சீனாவைப் பலிக்கடா ஆக்கும் முயற்சிகளை அதிகரிக்கிறது

By Peter Symonds, 19 May 2020

கோவிட்-19 தொற்றுநோய் சம்பந்தமாக பெய்ஜிங்கைப் பலிக்கடா ஆக்குவதை நவார்ரோ சீனாவுடனான வர்த்தகப் போருடனும் மற்றும் அவரின் பாதுகாப்புவாத திட்டநிரலுடனும் நேரடியாக தொடர்புபடுத்துகிறார்

ட்ரம்ப் நிர்வாகத்தின் விஞ்ஞான எதிர்ப்பு

Patrick Martin, 18 May 2020

ஜனாதிபதி ட்ரம்ப்பின் தனது சொந்த கொரோனா வைரஸ் நிபுணர் டாக்டர் ஆண்டனி ஃபாஸியை பகிரங்கமாக விமர்சிப்பது விஞ்ஞானத்தை மறுக்கும் மற்றும் அமெரிக்காவின் மிகவும் பின்தங்கிய, மிகவும் பிற்போக்குத்தனமான சமூகக் கூறுகளை ஈர்க்கும் பரந்த கொள்கையின் ஒரு பாகமாகும்

உலகளாவிய கொரொனா வைரஸ் உயிரிழப்புகள் 300,000 ஐ கடந்து அதிகரிக்கையில்

காலத்திற்கு முந்தியே வேலைக்குத் திரும்ப செய்வது "முன்னொருபோதும் இல்லாதளவில் நோய் மற்றும் மரணங்களை" ஏற்படுத்துமென அமெரிக்காவின் இரகசிய ஆவண வெளியீட்டாளர் எச்சரிக்கிறார்

By Bryan Dyne, 18 May 2020

நோய்தொற்று எண்ணிக்கையிலும் உயிரிழப்புகளிலும் உலகில் அமெரிக்கா தான் முன்னிலையில் உள்ளது, அத்துடன் ஒவ்வொரு நாளும் அதிக புதிய நோய்தொற்றுக்கள் மற்றும் உயிரிழப்புகளையும் கொண்டுள்ளது

எலோன் மஸ்க்கும் வர்க்க யுத்தத்தின் பொருளாதாரமும்

Evan Blake, 15 May 2020

உலகளாவிய வாகனத் தொழில் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் உற்பத்தியை மறுதொடக்கம் செய்து வருகிறது

முதலாளித்துவ பொருளாதாரமும், உயிரிழப்புகளின் அரசியலும்

David North, 13 May 2020

காலத்திற்கு முந்தியே உயிராபத்தாக வேலைக்குத் திரும்புவதற்கு அழைப்புவிடுவதில் வாகனத் தொழில்துறை முன்னிலையில் உள்ளது

வெனிசுவேலாவில் ட்ரம்பின் "பிக்ஸ் வளைகுடா" நடவடிக்கை

Bill Van Auken, 8 May 2020

தோல்விகண்ட கூலிப்படை படையெடுப்பு, ஆக்கிரமிப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும், இது "அதிகபட்ச அழுத்தம்" பொருளாதாரத் தடைகள் மற்றும் வெனிசுவேலாவின் கரைக்கு அமெரிக்க போர்க்கப்பல்களை அனுப்புவது ஆகியவையும் அடங்கும்

கொவிட்-19 பூட்டுதலின் போது இலங்கை கடற்படையின் விசேட அணிக்கு அமெரிக்கா பயிற்சி அளிக்கிறது

By Vijith Samarasinghe, 7 May 2020

இலங்கை கடற்படை விசேட அணிக்கான அமெரிக்க போர் பயிற்சியானது சீனாவுக்கு எதிராக இந்தோ-பசிபிக் முழுவதும் வாஷிங்டன் மேற்கொள்ளும் இராணுவ தயாரிப்புகளின் ஒரு பகுதியாகும்.

அமெரிக்கா சீனாவுக்கு எதிராக கோவிட்-19 பிரச்சாரப் போரை வேகப்படுத்துகிறது

By Peter Symonds, 7 May 2020

சீனா வெளிப்படைத்தன்மையுடன் இருக்கவில்லை என்று குற்றஞ்சாட்டும் வாதங்கள் கவனத்தைத் திசைதிருப்புவதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் ஓர் அப்பட்டமான முயற்சியாகும்

ட்ரம்பின் பெரிய பொய், சீனாவுக்கு எதிரான அமெரிக்கப் போருக்கு முன்னோடியாக கோவிட்-19 ஐ சீனா பரப்பியதாக குற்றம் சாட்

By Peter Symonds, 7 May 2020

இங்கு 2020 இணையவழி மே தின கூட்டத்திற்கு ஆஸ்திரேலியாவில் இருந்து வழங்கப்பட்ட உரையை காணலாம்

அமெரிக்க நிர்வாகத்தின் தோல்விகளுக்கு சீனாவை பலிக்கடா ஆக்குதல்

ட்ரம்ப் மற்றும் பொம்பியோவின் "பெரும் பொய்"

Andre Damon, 5 May 2020

“பெரும் பொய்யின்" ஒரு நவீனகால வடிவத்தில், ட்ரம்ப் நிர்வாகம் இந்த கோவிட்-19 தொற்றுநோய் சீன அரசாங்கத்தின் திட்டமிட்ட நடவடிக்கைகளின் விளைபொருள் என்று வாதிட்டு வருகிறது

கோவிட்-19 க்கு எதிரான போராட்டம் ஆதாரவளங்களுக்காக வறண்டு கிடக்கையில், ஆயுதங்களுக்கான உலகளாவிய செலவுகள் 1.9 ட்ரில்லியன் டாலருக்கு உயர்கிறது

By Bill Van Auken, 1 May 2020

சமாதானத்திற்கான ஸ்டாக்ஹோம் சர்வதேச சமாதான ஆராய்ச்சி அமைப்பு (SIPRI) வெளியிட்ட வருடாந்தர அறிக்கையின் தகவல்படி, உலகளாவிய இராணுவ செலவுகள் 2019 இல் 1.9 ட்ரில்லியன் டாலருக்கு அதிகரித்து, பனிப்போருக்குப் பிந்தைய ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது

2020 ஆம் ஆண்டின் வோல் ஸ்ட்ரீட்டின் பெரிய திருட்டு

Joseph Kishore — அமெரிக்க ஜனாதிபதிக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர், 29 April 2020

COVID-19 தொற்றுநோயிலிருந்து ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி அமெரிக்காவில் பெரும்பான்மையான. மக்களுக்கு தொடர்ந்து பேரழிவு தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது

மில்லியன் கணக்கானவர்கள் வேலையின்மைக்கான சலுகைகளைப் பெற முடியாதிருக்கையில், அமெரிக்க பில்லியனர்கள் தமது செல்வத்தை மார்ச் மாதத்திலிருந்து 280 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளனர்

By Gabriel Black, 28 April 2020

கொள்கை ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் புதிய அறிக்கையின்படி, அமெரிக்காவின் கோடீஸ்வரர்கள் மார்ச் நடுப்பகுதியில் பங்கு வீழ்ச்சியிலிருந்து 282 பில்லியன் டாலர் செல்வத்தை அதிகரித்துள்ளனர்

அமெரிக்க இறப்பு எண்ணிக்கை 50,000 ஐ கடந்து செல்லும் நிலையில், தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பும் பிரச்சாரத்திற்கு எதிராக வேலைநிறுத்தம் செய்கிறார்கள்

By Shannon Jones and Andre Damon, 28 April 2020

உத்தியோகபூர்வ புள்ளிவிபரப்படி, கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை, அமெரிக்க புரட்சிகரப் போர், வியட்நாம் போர் மற்றும் கொரியப் போர் ஆகிய போர்களின் இறப்பு எண்ணிக்கைகளைக் காட்டிலும் இப்போது அதிகமாக உள்ளது

அமெரிக்காவின் பிரச்சாரம் COVID-19 க்கு சீனாவை குற்றம்சாட்டும் பொய்களை ஊக்குவிக்கிறது

By Alex Lantier, 25 April 2020

சமீபத்திய நாட்களில், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆளும் வட்டாரங்களிலும் COVID-19 தொற்றுநோய்க்கு சீனா தான் காரணம் என்ற கூற்றை ஊக்குவிக்கும் ஒரு மூர்க்கமான ஊடக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன

மரணத்தின் வணிகர்கள்: அதிகரித்துவரும் COVID-19 எண்ணிக்கையின் மத்தியில் ஆயுதத்தொழிற்துறைக்கு பல பில்லியன் டாலர் பிணையைடுப்பு

Bill Van Auken, 24 April 2020

"எங்கள் கப்பல்களை கடலில் தொந்தரவு செய்தால் எந்தவொரு மற்றும் அனைத்து ஈரானிய துப்பாக்கிப் படகுகளையும் சுட்டு அழிக்குமாறு நான் அமெரிக்க கடற்படைக்கு அறிவுறுத்தியுள்ளேன்" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை ட்வீட் செய்துள்ளார்

தொற்றுநோயும், இலாபங்களும் மற்றும் துயரத்தினதும் மரணத்தினதும் மீதான முதலாளித்துவ நியாயப்படுத்தலும்

David North, 23 April 2020

நிதியியல்-பெருநிறுவன செல்வந்த தட்டைப் பொறுத்த வரையில், இந்த தொற்றுநோயானது, வேறு அனைத்திற்கும் மேலாக, ஒரு பொருளாதார நெருக்கடியாக பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் இருந்தே அதன் பிரதான நோக்கம், ஏற்படக்கூடிய உயிரிழப்புகளைக் குறித்ததாக இருக்கவில்லை, மாறாக செல்வந்த தட்டுக்களின் தனிப்பட்ட செல்வவளத்தில் கணிசமான வீழ்ச்சி குறித்ததாக இருந்தது

அணிகள் மத்தியில் COVID-19 பரவுகையில் பென்டகன் சீனாவுக்கு எதிராக படைவலிமை காட்டும் நிகழ்ச்சியை அரங்கேற்றுகின்றது

Bill Van Auken, 22 April 2020

அமெரிக்க இராணுவம் சீனாவை அச்சுறுத்தும் தெளிவான இலக்குடன் அதன் பசிபிக் தீவுப் பிரதேசமான குவாமில் இந்த வாரம் ஒரு படைவலிமை காட்டும் நிகழ்ச்சியை அரங்கேற்றியிருக்கிறது

அமெரிக்க இறப்புக்கள் 40,000 இனை கடக்கையில் பொறுப்பற்ற முறையில் ட்ரம்ப் தனது வேலைக்கு திரும்பு பிரச்சாரத்தை தீவிரப்படுத்துகின்றார்

Andre Damon, 21 April 2020

ஞாயிற்றுக்கிழமை, COVID-19 தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் 40,000 ஐ தாண்டியுள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 20,000 பேர் உயிரிழந்துள்ளனர்

கோவிட்-19 இறப்புக்கள் பெரிதும் அதிகரித்து வரும் மிகக் கொடிய நிலைமைகள் குறித்து பிரேசிலிய செவிலியர்கள் வேலைநிறுத்தம் செய்கிறார்கள்

Tomas Castanheira, 20 April 2020

இந்த வாரம் முழுவதுமாக நோய்தொற்று அதிரடியாக அதிகரித்ததன் பின்னர், பிரேசிலில் உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை வியாழக்கிழமை 30,425 ஐ எட்டியுள்ளது

COVID-19 தொடர்பாக சீனா மீதான தாக்குதல்களை அமெரிக்கா அதிகரிக்கிறது

Peter Symonds, 18 April 2020

ட்ரம்பின் கருத்துக்கள் அமெரிக்காவில் வைரஸ் பரவுவதை அனுமதிப்பதில் தனது சொந்த நிர்வாகத்தின் பொறுப்பற்ற நடவடிக்கைகளிலிருந்து கவனத்தை திசை திருப்புவதற்கான வெளிப்படையான முயற்சியாகும்

உலக சுகாதார அமைப்புக்கு ட்ரம்ப் நிதியுதவியை நிறுத்துகிறார்: “மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்"

Bryan Dyne, 18 April 2020

உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா நிதியுதவிகளைத் தற்காலிகமாக நிறுத்துவதாக செவ்வாய்கிழமை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்

மரணங்களின் மீது வோல் ஸ்ட்ரீட் குதுகலிக்கிறது

David North, 17 April 2020

அமெரிக்க மக்களின் சமூக நல்வாழ்வின் மீது இந்தளவுக்கு நாசகரமாக தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு நெருக்கடியை அமெரிக்கா 1930 களுக்குப் பின்னர் அதன் மண்ணில் இதுவரையில் அனுபவித்ததில்லை.

“நாங்களும் மனிதர்கள் தான், இவ்விதத்தில் அவர்கள் எங்களை அவமதிக்கக் கூடாது"

தொற்றுநோய் அமெரிக்க உணவு வினியோக சங்கிலியைப் பாதிக்கின்ற நிலையில் இறைச்சி வினியோக தொழிலாளர்கள் பாதுகாப்பு கோருகின்றனர்

Jerry White, 16 April 2020

கடந்த சில வாரங்களாக, பரிசோதனையில் 2,000 க்கும் அதிகமானவர்களுக்குப் இந்நோய் இருப்பது தெரிய வந்ததுடன் பலரும் உயிரிழந்தனர்

ட்ரம்ப் நிறைவேற்று அதிகார உத்தரவு விண்வெளியில் அமெரிக்க சொத்து உரிமைகளை வலியுறுத்துகிறது

Don Barrett, 14 April 2020

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று "விண்வெளியிலுள்ள மூலவளங்களை கண்டுபிடிப்பதற்கும் மற்றும் பயன்படுத்துவதற்கும் சர்வதேச ஆதரவை ஊக்குவித்தல்" என்ற ஒரு நிறைவேற்று ஆணையில் கையெழுத்திட்டார்

கொரோனா வைரஸ் தொற்றுநோய் மீது சமூகப் போராட்டங்கள் பெருகும்போது

பேர்னி சாண்டர்ஸ் பிரச்சாரத்தை முடித்து, பைடனை ஆதரிக்க ஆதரவாளர்களை அழைக்கிறார்

Joseph Kishore—Socialist Equality Party candidate for US president, 11 April 2020

வேர்மொன்ட் செனட்டர் பேர்னி சாண்டர்ஸ் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பதவித்தேர்விற்கான தனது பிரச்சாரத்தை புதன்கிழமை முடித்து, முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடனுக்கு ஆதரவளிக்க தனது ஆதரவாளர்களுக்கு அழைப்புவிட்டார்.

மாயையும், யதார்த்தமும், முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடியும்

Joseph Kishore and David North, 9 April 2020

திங்களன்று இரண்டு உலகங்கள் இருப்பதாக தெரிந்தது: ஒன்று யதார்த்த அடிப்படையில் இருந்தது, மற்றொன்று மாயையின் அடிப்படையில் இருந்தது

தொழிலாள வர்க்கமும், சோசலிசமும், இந்த தொற்றுநோய்க்கு எதிரான போராட்டமும்

David North, 2 April 2020

இன்று, முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறையும் மரணமுமா அல்லது சோசலிசமும் உயிர்வாழ்வுமா என்பதே மாற்றீடுகளாக உள்ளன

வேலைநிறுத்தம் செய்து வரும் இன்ஸ்டாகார்ட், அமசன் மற்றும் வோல் ஃபுட்ஸ் நிறுவன தொழிலாளர்களை ஆதரிப்போம்!

Jerry White, 1 April 2020

அமெரிக்காவில் இன்ஸ்டாகார்ட், அமசன் மற்றும் வோல் ஃபுட்ஸ் நிறுவன தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் இதர நடவடிக்கைகளை ஆதரிக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி (SEP) அனைத்து தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கிறது

ஜெனரல் மோட்டார்ஸ் இலாபங்களைக் கோருகின்ற நிலையில், அமெரிக்காவில் சுவாச கருவிகளின் பற்றாக்குறை பத்தாயிரக் கணக்கான உயிர்களை அச்சுறுத்துகிறது

Andre Damon, 30 March 2020

அமெரிக்கா எங்கிலுமான நகரங்களில், COVID-19 தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் இரட்டிப்பாகி வருகின்ற நிலையில், மருத்துவமனைகளோ அவற்றின் முழுமையான கொள்திறனை நெருங்கி வருகின்றன

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் போர்க்குற்றங்கள் விசாரணைக்கு சர்வதேச நீதிமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது

Bill Van Auken, 9 March 2020

ஆப்கானிஸ்தானில் ஏறக்குறைய இரண்டு தசாப்த கால யுத்தத்தின் போது செய்யப்பட்ட போர்க்குற்றங்களுக்காக அமெரிக்க அதிகாரிகள் மீது வழக்குத் தொடர சாத்தியமான விசாரணையை முன்னெடுத்து செல்ல முடியும் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) மேல்முறையீட்டு குழு வியாழக்கிழமை தீர்ப்பளித்தது

கொரொனாவைரஸ் பல வாரங்களாக பரிசோதிக்கப்படாமலேயே பரவி வருவதற்கான அறிகுறிகளுக்கு மத்தியில் அமெரிக்காவில் இரண்டு உயிரிழப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது

Benjamin Mateus, 5 March 2020

கடந்த டிசம்பரில் சீனாவின் ஹூபே மாகாணத்தில் வெளிப்பட்ட கொரொனாவைரஸ், Covid-19, தொற்று ஏற்பட்ட இரண்டு நோயாளிகள், சீயாட்டெல் புறநகர் பகுதியான கிர்க்லாந்தின் எவர்கிரீன் மருத்துவ மையத்தில் இவ்வாரயிறுதியில் உயிரிழந்தனர்

பென்டகன் போர் பயிற்சியில் ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் அணுவாயுதத் தாக்குதலை தொடங்குகிறார்

Andre Damon, 26 February 2020

ரஷ்யாவை குறிவைக்கும் “Defender 2020” என்ற பாரிய பயிற்சியை நடத்துவதற்காக 20,000 க்கும் மேற்பட்ட துருப்புக்களும் மற்றும் 20,000 இராணுவ வாகனங்களும் ஐரோப்பாவை சென்றடைய தொடங்கியுள்ளன

ட்ரம்பின் வரவு-செலவு திட்ட முன்மொழிவு: சமூக எதிர்புரட்சியில் ஒரு புதிய தாக்குதல்

Eric London, 13 February 2020

வெள்ளை மாளிகை வரவு-செலவு திட்டக்கணக்கு முன்மொழிவின் அறிவிப்பு ஒரு திட்டமிட்ட நிகழ்முறையை தொடங்குகிறது. இதில் ஜனநாயகக் கட்சி முன்வைக்கப்பட்ட வெட்டுக்களுக்கு எதிராக ஆத்திரமடைவது போன்று பாசாங்கு செய்வதும். பின்னர் பல கோரிக்கைகளுக்கும் இறுதியில் ஒத்து போவதும் உள்ளடங்கும்.

அமெரிக்கா இரகசியமாக உடமையாக கொண்டிருந்த சுவிஸ் மறைகுறியீட்டு நிறுவனத்தின் மூலமாக தசாப்தங்களாக அரசுகள் மீது உளவு பார்த்துள்ளது

Kevin Reed, 13 February 2020

அமெரிக்க உளவுத்துறை அதன் ஏகாதிபத்திய பங்காளிகளுடன் சேர்ந்து, கடந்த அரை நூற்றாண்டாக உலகெங்கிலுமான அரசுகளின் இராஜாங்க தகவல் தொடர்புகளை உளவுபார்த்து வந்தது என்பது ஒரு முக்கிய அம்பலப்படுத்தலாகும்.

ட்ரம்ப் நிர்வாகத்தின் உளவுபார்ப்பு பொறி

Niles Niemuth, 12 February 2020

அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோரை நாடு கடத்தவும் மற்றும் அவர்கள் எல்லை கடக்கும் போது அவர்களைக் கண்டறியவும் உதவுவதற்காக மில்லியன் கணக்கான கைபேசிகளின் இடம் மற்றும் நகர்வைக் கண்காணிக்கும் ஒரு வர்த்தகரீதியிலான தகவல் களஞ்சியத்தை அணுகும் உரிமையை ட்ரம்ப் நிர்வாகம் விலைக்கு வாங்கியிருப்பதாக இவ்வாரயிறுதியில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அறிவித்தது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் உளவுபார்ப்பு பொறி

Niles Niemuth, 11 February 2020

அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோரை நாடு கடத்தவும் மற்றும் அவர்கள் எல்லை கடக்கும் போது அவர்களைக் கண்டறியவும் உதவுவதற்காக மில்லியன் கணக்கான கைபேசிகளின் இடம் மற்றும் நகர்வைக் கண்காணிக்கும் ஒரு வர்த்தகரீதியிலான தகவல் களஞ்சியத்தை அணுகும் உரிமையை ட்ரம்ப் நிர்வாகம் விலைக்கு வாங்கியிருப்பதாக இவ்வாரயிறுதியில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அறிவித்தது.

ஜனநாயகக் கட்சியின் பதவிநீக்க குற்றவிசாரணை தோல்விக்குப் பின்னர் ட்ரம்ப் பலத்துடன் எழுகிறார்

Joseph Kishore—Socialist Equality Party candidate for US president, 7 February 2020

புதன்கிழமை அமெரிக்க செனட், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை அதிகார துஷ்பிரயோகம் (52 க்கு 48) மற்றும் காங்கிரஸ் சபையை மீறியமை (53 க்கு 47) ஆகிய குற்றச்சாட்டுகளில் இருந்து விடுக்க வாக்களித்தது.

இலண்டன் உச்சி மாநாடு தொடங்குகின்ற நிலையில் நேட்டோ கடுமையாக பிளவுபட்டுள்ளது

Alex Lantier, 3 December 2019

இது ஐரோப்பாவின் முன்னணி ஏகாதிபத்திய சக்தியான பேர்லினில் இருந்து விமர்சனங்களை தூண்டியது, அங்கே அதிகாரிகளும் ஊடகங்களும் நேட்டோவினது கவசத்தின் கீழ் ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவை மீளஇராணுவமயப்படுத்த அழைப்பு விடுத்தன. அவர்கள் கிழக்கு ஐரோப்பிய ஆட்சிகளை கோபமூட்டுவதற்காக மக்ரோனின் அதிக ரஷ்ய-சார்பு நிலைப்பாட்டை விமர்சித்தனர்.

ஒடுக்குமுறைக்கு எதிராக, கொலம்பிய தொழிலாளர்கள் கடந்த வாரத்தில் இரண்டாவது தேசிய வேலைநிறுத்தத்தை மேற்கொண்டனர்

Evan Blake, 28 November 2019

கொலம்பியாவில் சமூக சமத்துவமின்மையும் அரசு வன்முறையும் தாங்கிக்கொள்ள முடியாததாகி விட்டது, கடந்த வாரம் ட்விட்டரில், “காலவரையற்ற தேசிய வேலைநிறுத்தம்” என்ற குறுங்கொத்துச் செய்தி கொலம்பியா முழுவதும் பிரபலமாகியிருந்தது.

அமெரிக்க ஊடகங்கள் வீகர் "மனித உரிமைகள்" தொடர்பாக சீன-விரோத பிரச்சாரத்தை தீவிரப்படுத்துகின்றன

Peter Symonds, 28 November 2019

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் ஏனைய தலைவர்களின் உள்விவகார பேச்சுக்களின் சுமார் 200 பக்கங்கள் உட்பட அது கைப்பற்றிருந்த 24 ஆவணங்களின் சில அம்சங்களை விவரித்திருந்த அதன் நவம்பர் 16 கட்டுரையைத் தொடர்ந்து, நியூ யோர்க் டைம்ஸ் சீன ஆட்சியைக் கண்டித்து பல கருத்துரைகளை வெளியிட்டுள்ளது.

பிரதான சக்திகளுக்கு இடையிலான பதட்டங்களால் நேட்டோ பிளவுறுகிறது

Alex Lantier, 22 November 2019

ரஷ்யா மற்றும் சீனாவை இலக்கில் வைத்தும் மற்றும் ஐரோப்பிய இராணுவச் செலவுகள் அமெரிக்காவின் இராணுவ செலவுகளை அண்மிக்கவுள்ளன என்று பெருமைபீற்றியும் நேட்டோ அதிகாரிகள் ஓர் ஆக்ரோஷமான கொள்கையைச் சுற்றி அவர்களின் ஒற்றுமையை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார்கள்.

முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் கிஸ்ஸிங்கர் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான "பேரழிவுகரமான" மோதல் அபாயத்தைச் சுட்டிக்காட்டுகிறார்

Nick Beams, 16 November 2019

சீனாவுடன் ஒத்திசைந்துபோவதன் மூலமாக அமெரிக்க வெளியுறவு கொள்கை நலன்களைச் சிறந்த முறையில் வைத்திருக்க முடியுமென கண்ட ஒரு போக்கை கிஸ்ஸிங்கர் பிரதிநிதித்துவம் செய்கிறார், இது ஆரம்பத்தில் 1970 களில் முன்னாள் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான ஒத்துழைப்பை நோக்கி திசைதிருப்பி விடப்பட்டிருந்தது.

உலகளாவிய இளைஞர்களின் தீவிரப்படலும், சோசலிசத்திற்கான போராட்டமும்

Eric London, 30 October 2019

இன்றைய இளைஞர்கள், சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு "வரலாற்றின் முடிவை" குறிக்கிறது என்றும், இளைஞர்கள் தாராளவாத ஜனநாயகத்தின் வெற்றியால் குறிக்கப்பட்ட, வர்க்க போராட்டம் மற்றும் போர் இல்லாத ஓர் உலகில் வளர்வார்கள் என்ற அனைத்து வாதங்களையும் மறுத்துரைக்கும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

ஐசாயா முர்ரியெட்டா-கோல்டிங்கின் பொலிஸ் படுகொலை

Tom Carter, 26 October 2019

கலிபோர்னியாவின் ஃபிரெஸ்னோவில் ஏப்ரல் 2017 இல் ஐசாயா முர்ரியெட்டா-கோல்டிங் மீதான பொலிஸ் படுகொலையைக் காட்டும் ஒரு காணொளி புதன்கிழமை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, உலகெங்கிலும் அதிர்ச்சியும் சீற்றமும் தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

புரூசெல்ஸில் நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் புதிய மத்திய கிழக்கு போர்களுக்கு அழைப்பு விடுக்கிறது

Alex Lantier, 25 October 2019

சிரியாவில் நேட்டோ பினாமி ஆயுதக்குழுக்களை தோற்கடித்த ரஷ்யாவுடன் கூட்டினை ஏற்படுத்தி ரஷ்ய போர்விமானம் மற்றும் விமானப்படை ஏவுகணைகளை பெற்ற கூட்டணி ஐரோப்பிய சக்தியை விட தீர்க்கமான ஒரு வலிமையான சக்தியாகும்.

ஜனநாயகக் கட்சியினர் "நிரந்தர போரை" ஆதரிக்கின்றனர்

Bill Van Auken, 16 October 2019

ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர்கள் அமெரிக்கா சிரியாவிலிருந்து வெளியேறும் அச்சுறுத்தலை திட்டவட்டமாக கண்டித்ததுடன், அவர்களில் பலரும் அந்நாட்டில் பென்டகனின் ஐந்தாண்டு கால நேரடி இராணுவ தலையீட்டில் வாஷிங்டனின் பினாமி தரைப்படையாக சேவையாற்றிய சிரிய குர்திஷ் YPG ஆயுதக் குழுக்களின் சிக்கலான நிலையை கையிலெடுத்திருந்தனர்.

அமெரிக்காவில் பாசிசம் வேண்டாம்! ட்ரம்பை பதவியிலிருந்து வெளியேற்ற ஒரு வெகுஜன இயக்கத்தை கட்டியெழுப்புவோம்!

The Political Committee of the Socialist Equality Party, 14 October 2019

“இது இங்கே நடக்காது” என்ற பழைய பல்லவி – அதாவது, அமெரிக்க ஜனநாயகம், பாசிச புற்றுநோய்க்கு நிரந்தரமாக தடுப்பாற்றலைக் கொண்டது என்பது நம்பிக்கையற்ற முறையில் காலாவதியாகிவிட்டது. ட்ரம்பைப் போன்ற ஒரு போக்கிரி வெள்ளை மாளிகைக்கு உயர்ந்திருப்பது தற்போதிருக்கும் அரசியல் அமைப்புமுறையின் மரண நெருக்கடிக்கு சாட்சியமளிக்கிறது என்பது முற்றிலும் உண்மை.

சிரியாவில் துருக்கிய இராணுவ தாக்குதலை எதிர்ப்போம்!

By the International Committee of the Fourth International, 14 October 2019

ஞாயிற்றுக்கிழமை துருக்கிய பாதுகாப்புத்துறை அமைச்சக அறிக்கை ஒன்றின்படி, துருக்கிய துருப்புகள் அத்தாக்குதலின் முதல் ஐந்து நாட்களில் 550 குர்திஷ் துருப்புகளைக் கொன்றுள்ளன.

பொய்கள் அடிப்படையிலான போரில் மில்லியன் கணக்கானவர்களை அமெரிக்கா கொன்றதாக ட்ரம்ப் ஒப்புக்கொள்கிறார்

Van Auken, 10 October 2019

ட்ரம்பின் ட்வீட்டர் கணக்கு, அவர் பதவியேற்றதிலிருந்து, முன்னொருபோதும் இல்லாதளவில் அமெரிக்க செய்தி சுழற்சியில் ஆதிக்கம் செலுத்தியது. ட்வீட் செய்திகள் புலம்பெயர்ந்தோர் மீதான புதிய பாசிசவாத கொள்கைகளை அறிமுகப்படுத்தி உள்ளது, வெள்ளை மாளிகை உயரதிகாரிகள் மற்றும் மந்திரிசபை உறுப்பினர்களின் அவ்வப்போதைய நீக்கங்களை அறிவித்துள்ளது, அமெரிக்க வெளியுறவு கொள்கை மாற்றங்களைச் சமிக்ஞை செய்துள்ளது.

அமெரிக்க-கிரேக்க இராணுவ ஒப்பந்தம் ஈரான், ரஷ்யா மற்றும் சீனாவை அச்சுறுத்துகிறது

Alex Lantier and V. Gnana, 7 October 2019

பொம்பேயோவின் பயணத்தின் முக்கிய நோக்கம், ஈரான், ரஷ்யா மற்றும் சீனாவை இடையறாது கண்டனம் செய்வதாக இருந்ததோடு, இந்த மூன்று நாடுகளுக்கு எதிராகவும், அமெரிக்காவின் நேட்டோ நட்பு நாடு என்று கூறப்படும் துருக்கிக்கு எதிராகவும் இயக்கப்படும் ஒரு அமெரிக்க இராணுவ ஒப்பந்தத்தில் கிரீஸ் உடன் கையெழுத்து இடுவதுமாகும்.

ஐக்கிய நாடுகள் சபையில் ட்ரம்ப் பாசிச வசைப்பேச்சுக்களை வழங்குகிறார்

Andre Damon, 25 September 2019

ஆழமடைந்து வரும் உள்நாட்டு அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், இராணுவம் மற்றும் பொலிஸ் படைகள் சார்ந்த “மொத்த இராணுவத்தின்” கணிசமான பிரிவுகள் உட்பட, அவரது பாசிச தளத்திற்கு வலுவூட்ட ட்ரம்ப் தனது முறையீட்டை அதிகரித்து வருகிறார்.

அமெரிக்க வாகனத்துறை தொழிலாளர்கள் ஜெனரல் மோட்டார்ஸை முடக்கினர்

WSWS Editorial Board, 16 September 2019

வெறும் ஒரு நாளுக்கு முன்னர் தான், UAW, அதே தொழிற்சங்கத்தைச் சேர்ந்த கட்டிட துப்பரவு தொழிலாளர்களின் மறியல் எல்லையை கடந்து செல்லுமாறு அதன் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தி இருந்தது. வாகனத்துறை தொழிலாளர்களின் முழு பலத்தையும் அணித்திரட்டுவதைத் தவிர்க்க தங்களால் சிறப்பாக செய்ய முடிந்தவற்றைச் செய்யும் முயற்சியில், ஃபோர்ட் மற்றும் பியட்-கிறிஸ்லர் தொழிலாளர்களுக்கு அழைப்புவிடுக்க UAW மறுத்துவிட்டது.

வறுமையும் சமூக சமத்துவமின்மையும் கொலையாளிகள் என அமெரிக்க ஆய்வு காட்டுகிறது

Patrick Martin, 12 September 2019

ஏழைகள் எப்போதுமே பணக்காரர்களை விட முன்னதாகவே கல்லறைக்குச் சென்றிருந்தாலும், தொடர்புடைய ஏற்றத்தாழ்வு இப்போது மிகவும் மோசமடைந்து வருகிறது. கடந்த தலைமுறையில் மருத்துவத்தில் அனைத்து முன்னேற்றங்களும் இருந்தபோதிலும், சமீபத்திய பல ஆய்வுகளின் படி, 40 சதவிகித ஏழைப் பெண்கள் அவர்களது தாய்மார்களை விட குறைவான ஆயுட்காலத்தையே கொண்டிருக்கின்றனர்.

ஜிஎம், ஃபோர்ட் மற்றும் கிறைஸ்லருக்கு எதிரான வாகனத்துறை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஓர் உலகளாவிய மூலோபாயம் அவசியப்படுகிறது

Jerry White, 11 September 2019

சரிந்து வரும் நிஜமான கூலிகள், குறைவூதியம் மற்றும் தற்காலிக வேலைகளின் அதிகரிப்புக்கு எதிராகவும், வேலைகள் மற்றும் சலுகைகள் மீதான தாக்குதலுக்கு எதிராகவும் போராட வாகனத்துறை தொழிலாளர்கள் தீர்மானகரமாக உள்ளனர். இம்மாத தொடக்கத்தில், தொழிலாளர்களில் 96 சதவீதத்தினர் 1976 க்குப் பின்னர் முதல் மிகப் பெரிய வாகனத்துறை வேலைநிறுத்தமாக இருக்கக்கூடிய ஒன்றை தொடங்குவதற்கு வாக்களித்தனர்.

விக்கிலீக்ஸூக்கு எதிராக பொய் சாட்சியமளிக்க மறுத்ததற்காக செல்சியா மானிங் 441,000 டாலர் அபராதத்தையும் மற்றும் இன்னுமொரு ஆண்டு சிறைதண்டனையையும் எதிர்கொள்கிறார்

Niles Niemuth, 9 August 2019

பெரும் நடுவர் மன்றம் அதன் 18 மாத பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் ஒரு முடிவுக்கு வராவிட்டால், சுமார் 400 க்கும் அதிகமான நாட்களை சிறையில் கழிக்கும் நிலையை மானிங் எதிர்கொள்கிறார். இதன் அர்த்தம் என்னவென்றால், மொத்தம் 441,000 டாலர் அபராதத்தை அவர் எதிர்கொள்ள நேரிடும் என்பதாகும்.

ஜூலியன் அசான்ஜ் மீதான துன்புறுத்தல் குறித்து அவரது வழக்கறிஞர் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்குகிறார்

Oscar Grenfell, 1 August 2019

உலகப் புகழ்பெற்ற வழக்கறிஞரான இவர், அமெரிக்க தலைமையிலான அசான்ஜ் மீதான துன்புறுத்தல், ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது ஏற்படுத்தும் கொடிய தாக்கங்களைப் பற்றி அடிக்கோடிட்டுக் காட்டியதாக கூறப்படுகிறது.

பிரிட்டன் பெல்மார்ஷ் சிறையில் வழக்கறிஞர்கள், பார்வையாளர்களைச் சந்திப்பதற்கு ஜூலியன் அசான்ஜிற்கு அனுமதி மறுப்பு

Oscar Grenfell, 24 April 2019

காலவரையற்ற சிறையடைப்பு, சித்திரவதை, நீண்டகால தனிமைப்படுத்தல், இன்னும் பல மனித உரிமைமீறல்களுக்கு அமெரிக்க இராணுவச் சிறை குவண்டனாமோ இழிபெயரெடுத்துள்ள நிலையில், பெல்மார்ஷ் "இங்கிலாந்தின் குவண்டனாமோ" என்று கூறுப்படுவதை திருமதி. அசான்ஜ் சுட்டிக்காட்டினார்.

ஈரான் எண்ணெய் ஏற்றுமதிகளை "பூஜ்ஜியமாக" குறைக்க வாஷிங்டன் தடையாணைகளை இறுக்குகிறது

Bill Van Auken, 23 April 2019

திங்கட்கிழமை அமெரிக்க நடவடிக்கையை அறிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ, வாஷிங்டனின் கட்டளைகளை மீறுவதற்குத் துணியும் எவரொருவருக்கு எதிராகவும் பழிவாங்கும் ஓர் அடாவடித்தனமான அச்சுறுத்தும் மொழியைப் பயன்படுத்தினார்.

சிக்காகோ சிம்பொனி இசைக்குழுவினரின் வேலைநிறுத்தம்

சோசலிசமும், கலாச்சார பாதுகாப்பும்

Kristina Betinis, 22 April 2019

சிக்காகோ சிம்பொனி இசைக்குழுவின் 128 ஆண்டுகள் ஒரு சாதனையான கலாச்சார பொக்கிஷம், அது காப்பாற்றப்பட வேண்டும். இந்த இசைக்குழுவினர், பல நாடுகள், பல இனங்களைச் சேர்ந்த செறிந்தவார்ந்த பயிற்சி பெற்ற தொழில்நிபுணர்களின் ஒரு அமைப்பாக விளங்குகின்றனர்.

ஜூலியன் அசான்ஜிற்கு எதிராக மேலும் குற்றச்சாட்டுக்களை அமெரிக்கா தயாரிக்கிறது

Kristina Betinis, 19 April 2019

அசான்ஜிற்கு எதிரான கணினி ஊடுருவல் தொடர்பான குற்றச்சாட்டுகள் அமெரிக்காவிற்கு அனுப்பப்படுவதற்கு ஒரு சாக்குப்போக்காகும் மற்றும், அதற்குப் பின்னர் மேலதிக குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக கொண்டு வரப்படும் என்ற WSWS மற்றும் மற்றவர்களின் எச்சரிக்கைகளை இந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது.

அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியும், வர்க்க மோதலும்

Nick Beams, 18 April 2019

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பங்குச்சந்தை பிரதான நிதியியல் இயங்குமுறையாக சேவையாற்றி உள்ளது, இதன் மூலமாக தான் அமெரிக்க ஆளும் வர்க்கம் முன்பில்லாத அளவில் செல்வவளத்தை உழைக்கும் மக்களிடம் இருந்து பணக்காரர்களுக்கு மறுபகிர்வு செய்துள்ளது.

ஜூலியன் அசான்ஜை நீதிக்குப்புறம்பான விசாரணைக் கைதியாக ஒப்படைப்பதை நிறுத்து!

Eric London, 15 April 2019

துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள இந்த பத்திரிகையாளர் மீது செய்தி பிரபலங்கள் அவதூறு வாரியிறைப்பதையும் மற்றும் இரவு-நேர நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அசான்ஜைத் தரந்தாழ்ந்து சேறுவாரியிறைக்கும் ஏளனத்தையும் பார்க்கையில், ஒருவர் அவர்கள் ஒவ்வொருவரின் வாயையும் அடைக்க விரும்புவார்.

ஜூலியன் அசான்ஜின் வாழ்க்கை ஆபத்தில் உள்ளது

Eric London, 13 April 2019

அசான்ஜை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்குப் பயன்படுத்தப்படும் உத்தியோகபூர்வ பாசாங்குத்தனம் ஒரு வெளிப்படையான பொய்யாக உள்ளது.

எகிப்திய சர்வாதிகாரியுடனான சந்திப்பில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக குரல் கொடுக்கும் ட்ரம்ப்

Niles Niemuth, 10 April 2019

இரு தலைவர்களும் எகிப்திய எல்லை மற்றும் கடல் பாதுகாப்பு, எதிர்ப்பு பயங்கரவாத முயற்சிகள், சினாய் தீவு மற்றும் பொருளாதார அபிவிருத்தி பற்றி தனிப்பட்ட சந்திப்புகளின் போது விவாதிப்பார்கள் என வெள்ளை மாளிகை அதிகாரி எல்-சிசி விஜயத்திற்கு முன்னதாக நிருபர்களிடம் கூறினார்.

அமெரிக்க சிறைகளின் காட்டுமிராண்டி நிலைமைகள்

Niles Niemuth, 6 April 2019

கடனாளிகளுக்கான சிறைக்கூடங்கள் என்பது உத்தியோகபூர்வமாக சட்டத்திற்குப் புறம்பானவை என்ற போதினும், வறிய தொழிலாளர்கள் அவர்களின் கடன்களுக்காக வழமையாக சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

டெக்சாஸில் நடந்த மிகப்பெரிய ICE பணியிட சுற்றிவளைப்பு சோதனை 280 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சிறையிலிட்டது

Matthew Taylor, 5 April 2019

அந்த பகுதியில் ஹெலிகாஃப்டர்கள் மேலே பறந்து கொண்டிருக்க மற்றும் உள்ளூர் பொலிஸ் ரோந்து செய்ய, ICE ஆவணமற்றவர்களாக கருதிய புலம்பெயர்ந்தோர் நான்கு பேருந்துகளில் ஏற்றப்பட்டு பின்னர் தடுப்புக்காவல் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஜூலியான் அசான்ஜ் மற்றும் செல்சீ மானிங்கை விடுதலை செய்!

Andre Damon, 28 March 2019

ஜூலியான் அசான்ஜ் மற்றும் செல்சீ மானிங்கின் தலைவிதி பற்றி, முழு தொழிலாள வர்க்கமும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.

அமெரிக்கா இலங்கையுடன் இராணுவ உறவுகளை ஊக்குவிக்கிறது

Vijith Samarasinghe, 17 January 2019

உலகின் இரண்டாவது ஆழமான இயற்கை துறைமுகமான திருகோணமலை, இந்திய சமுத்திரத்தில் பெரும் மூலோபாய இராணுவ பெறுமதியைக் கொண்டுள்ளது.

உலகளாவிய வளர்ச்சிக் குறைவு: அமெரிக்க வர்த்தக போர் உள்நாட்டிற்கு வருகிறது

Andre Damon, 4 January 2019

ஜேர்மனி, சீனா மற்றும் ஜப்பான் சந்தைகளின் வீழ்ச்சி, பண்டங்களின் விலைகளில் இடைவிடாத சரிவு, நுகர்வோர் செலவுகள் குறைந்து வருவதற்கான அறிகுறிகள், வாகனத்துறை மற்றும் பிற தொழில்துறைகளில் அதிகரித்து வரும் வேலைநீக்கங்கள் மற்றும் ஆலைமூடல்கள் ஆகியவற்றுக்கு மத்தியில், அமெரிக்க ஆளும் வர்க்கம் உலகளாவிய வளர்ச்சிக் குறைவு (slowdown) அமெரிக்காவுக்குப் பரவி வருவதாக அஞ்சுகிறது.

அழிக்கப்பட்ட ட்வீட் சேதியில், அமெரிக்க அணுசக்தி கட்டளையகம் "ஏதாவதொன்றை வீசுவதற்கு" தான் “தயாராக" இருப்பதாக அறிவிக்கிறது

Andre Damon, 3 January 2019

அமெரிக்க இராணுவம் அணுஆயுதங்களைக் கொண்டு மக்களைப் படுகொலை செய்ய மூன்றாவது முறையாக தயார் நிலையில் உள்ளது என்பது மட்டுமல்ல, ஆனால் ஆர்வமாகவும் உள்ளது என்பதே அந்த ட்வீட் சேதியின் உள்நோக்கமாகும்.

அரண்மனை சதியா அல்லது வர்க்கப் போராட்டமா: வாஷிங்டன் அரசியல் நெருக்கடியும் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாயமும்

Joseph Kishore and David North on behalf of the Socialist Equality Party Political Committee, 13 June 2017

வாஷிங்டனில் நடைபெறுகின்ற அரசியல் யுத்தத்தின் சமீபத்திய வெடிப்பு அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகளாவிய மேலாதிக்கம் மற்றும் தேசிய ஸ்திரத்தன்மையின் அடித்தளங்களை அரித்துக் கொண்டிருக்கின்ற சமாளிக்க இயலாத சமூக, பொருளாதார மற்றும் புவியரசியல் நெருக்கடிகளில் வேரூன்றியிருக்கிறது

சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பும், சிரியாவுக்கு எதிரான ஏகாதிபத்திய தாக்குதலும்

David North and Alex Lantier, 11 May 2013

ISO அறிக்கை பிரசுரிக்கப்பட்ட காலகட்டம் அரசியல்ரீதியில் முக்கியமானதாகும். இது சிரியாவில் நேரடி இராணுவ தலையீட்டுக்காகவும் மற்றும் டமாஸ்கஸில் ஒரு கைப்பாவை ஆட்சியை நிறுவுவதற்கும் பொதுமக்கள் கருத்துக்களை தயார் செய்வதற்கான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்களின் பிரச்சார நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருவதற்கு இடையே வருகிறது