More on the SEP in Sri Lanka

ஆம்பன் சூறாவளி 90 க்கும் மேற்பட்டோரை கொன்றதுடன் கிழக்கு இந்தியா மற்றும் பங்களாதேஷின் பரந்த பகுதிகளில் மிகப்பெரிய சேதாரத்தை ஏற்படுத்தியது

By Arun Kumar, 23 May 2020

சூறாவளி ஒரு சுற்றுச்சூழல் பேரழிவு என்றாலும், இந்தியா மற்றும் பங்களாதேஷில் உள்ள மில்லியன் கணக்கான மக்களை பாதுகாக்க தேவையான அனைத்தையும் வழங்க ஆளும் உயரடுக்கு கடுமையாக மறுப்பதால் மோசமடைந்துள்ளது

இலங்கையின் வடக்கில் பொலிசும் இராணுவமும் ஊரடங்கு உத்தரவைப் பயன்படுத்தி மக்களை தாக்குகின்றன

By Vimal Rasenthiran, 6 May 2020

இந்த தாக்குதல்கள் ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷ தீவிரப்படுத்தியுள்ள இராணுவமயமாக்கலின் நேரடி விளைவாகும்.

இலங்கையின் வடக்கில் கொரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளால் ஏழைகள் மேலும் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்

By N. Rangesh and P.T. Sampanthar, 24 April 2020

முப்பது ஆண்டுகால யுத்தத்தின் பேரழிவில் இருந்து இன்னமும் தலைதூக்க முயலும் வறிய குடும்பங்கள் கொரோனா தடுப்புக்காக விதிக்கப்பட்ட அடைப்பினால் வருமானம் இன்றி உணவின்றி திண்டாடுகின்றன.

இலங்கையில் ஊரடங்கில் சிக்குண்ட பெருந்தோட்ட இளைஞர்கள் தலைநகரில் நிர்க்கதி நிலையில் விடப்பட்டுள்ளனர்

M. Thevarajah, 17 April 2020

கொரோனா வைரஸைத் தடுப்பதற்காக நாடு பூட்டப்பட்ட போது போக்குவரத்து இன்றி தலைநகரில் சிக்கிக்கொண்ட டசின் கணக்கான பெருந்தோட்ட இளைஞர்கள் தெருவில் விடப்பட்டனர்

இலங்கை ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்து தேசிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்

K. Ratnayake, 6 March 2020

இராஜபக்ஷவும் அவரது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் ஜனாதிபதியின் ஜனநாயக-விரோத நிறைவேற்று அதிகாரங்களை மீண்டும் ஸ்தாபிக்கவும் விரிவுபடுத்தவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வெல்ல எதிர்பார்க்கின்றனர்

இலங்கை: அரசாங்கம், கம்பனிகள் மற்றும் தொழிற்சங்கங்களும் தோட்டத் தொழிலாளர்கள் மீது கடுமையான ஊதிய ஒப்பந்தத்தை திணிக்க சதிசெய்கின்றன

M.Thevarajah, 29 February 2020

தங்களது தொழில், ஊதியம் மற்றும் வேலை நிலைமைகளைப் பாதிக்கும் இரகசியமாக தாயரிக்கப்படும் “புதிய வழிமுறைள்” அமுல்படுத்தப்படும் ஆபத்தை தொழிலாளர்கள் எதிர்கொள்கின்றனர்

இலங்கை ஜனாதிபதி தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய போலி சம்பள உயர்வு

M.Thevarajah, 27 February 2020

இராஜபக்ஷவின் மோசடியான முன்மொழிவு, இலங்கையின் தேயிலைக் கைத்தொழிலின் ஒரு பாரிய மறுசீரமைப்புடனும் மற்றும் குறைவூதியம் பெறும் தோட்டத் தொழிலாளர்கள் மீதான ஒரு பிரமாண்டமான சமூக தாக்குதலுடனும் பிணைந்ததாகும்

பத்தாயிரக்கணக்கானவர்கள் இந்திய அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களை மீறி இந்து மேலாதிக்க சட்டங்களுக்கு எதிராக போராடுகின்றனர்

Deepal Jayasekera, 20 December 2019

மோடி அரசாங்கம், நாடு முழுவதிலுமாக இன மற்றும் மத ரீதியான குழுக்களின் பல்லாயிரக்கணக்கானவர்கள் உட்பட, பெரும் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் வெடிப்பது குறித்து அதிகரித்தளவில் பொலிஸ் மிருகத்தனம் மற்றும் அரசு அடக்குமுறை கொண்டு பதிலிறுத்து வருகிறது.

கொழும்பில் சோ.ச.க. / ஐ.வை.எஸ்.எஸ்.இ. பொதுக் கூட்டம்: ஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சி மனிங்கை விடுதலை செய்!

SEP-lk, 14 December 2019

அசான்ஜ் மற்றும் மானிங் மீதான தாக்குதலை எதிர்க்குமாறும், கொழும்பில் நடைபெறும் சோ.ச.க. / ஐ.வை.எஸ்.எஸ்.இ. கூட்டத்தில் பங்குகொள்ளுமாறும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளை மதிக்கும் அனைவருங்கும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.

இந்தியா: மகாராஷ்டிராவில் பாசிச சிவசேனா கட்சியை காங்கிரஸ் கட்சி ஆட்சிக்குக் கொண்டுவருகிறது

Kranti Kumara, 9 December 2019

சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேக்கு மாநில பாராளுமன்றத்தில் ஒரு இடம் கூட இல்லாத நிலையிலும், அவரது சர்வாதிகாரத்தினால் இந்த கூட்டணி அரசாங்கத்தில் முன்னணி வகிக்கும் வாய்ப்பு அந்த கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் வேலைச்சுமையை அதிகரிப்பதற்கு எதிராகவும் சம்பள உயர்வு கோரியும் வேலைநிறுத்தம் செய்கிறார்கள்

M. Thevarajah and K. Kandipan, 5 December 2019

அடையாள அட்டையை தயாரிக்க கம்பனி நிர்வாகம் ஏற்கனவே தொழிலாளர்களிடமிருந்து 5,000 ரூபாயை சுரண்டிக்கொண்டுள்ளது. ஒரு சில தொழிலாளர்கள் மட்டுமே அட்டையைப் பெற்றுக்கொண்டுள்ளனர். எந்த ஓய்வும் இல்லாமல் வேலையில் ஈடுபட தொழிலாளரை கட்டாயப்படுத்தவே இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் 1,500 பெருந்தோட்ட நிர்வாக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில்

M. Thevarajah, 2 December 2019

தொழிலாளர்கள் மீது தேயிலைத் தொழிற்துறையின் நெருக்கடியை திணித்து, இலாபத்தை சுரண்டுவதற்கான வழிமுறையாக வருமானப் பகிர்வு முறையை தாமதமின்றி அமுல்படுத்த வேண்டும் என்று பெருந்தோட்டக் கம்பனிகளும் பெருந்தோட்ட தோட்ட உரிமையாளர்கள் சங்கமும் பலமுறை வலியுறுத்தியுள்ளன

இலங்கை பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை ஒழிக்கும் வருமான பங்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த உடன்படுகின்றன

M. Thevarajah, 14 November 2019

கிட்டத்தட்ட 200,000 தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் போராட்டத்தை தொழிற்சங்கங்கள் கொடூரமாக காட்டிக் கொடுத்ததுடன், தோட்டத்துறை நஷ்டத்தில் இயங்கும் நிலையில் 1000 ரூபாய் ‘சாத்தியம்மற்றது’ என்பதே அவர்களின் பொதுவான கருத்தாகும்.

இலங்கை சோ.ச.க. ஜனாதிபதி தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டங்களை அறிவிக்கிறது

Sri lankan SEP, 9 November 2019

இலங்கை ஆளும் வர்க்கம் ஒரு ஆழமான அரசியல் நெருக்கடியை எதிர்கொள்கிறது –இந்த நெருக்கடி உலகப் பொருளாதார பொறிவு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் உக்கிரமாக்கப்படும் புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மீள் எழுச்சியின் ஒரு பகுதியாக வளர்ந்து வரும் தொழிலாள வர்க்க வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் விளைவாகும்.

இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கான முதலாளித்துவ வேட்பாளர்கள் மீது தோட்டத் தொழிலாளர்கள் வெறுப்பை வெளிப்படுத்துகிறார்கள்

M. Thevarajah, 2 November 2019

சோ.ச.க. பிரச்சாரகர்களுடன் பேசிய தொழிலாளர்கள் தாங்கள் எதிர்கொண்ட கடினமான சமூக மற்றும் வேலை நிலைமைகளை விவரித்து முதலாளித்துவ கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் மீது சீற்றத்தை வெளிப்படுத்தினர்.

ஹந்தான தோட்டத் தொழிலாளர்களின் தொழில் மற்றும் வீட்டு உரிமைகளை பாதுகாப்பது எப்படி?

Pradeep Ramanayaka, 1 November 2019

முதலாளித்துவ அமைப்பு முறையின் நெருக்கடியின் மத்தியில், அதைத் தூக்கி வீசுவதில் தொழிலாள வர்க்கத்திற்கு உள்ள வரலாற்றுப் பங்கு குறித்து தீவிரமாக கலந்துரையாடுவது மிக முக்கியமானது.

இலங்கை: சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் உரையாற்றினார்

our reporters, 30 October 2019

சோ.ச.க. மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பின் உறுப்பினர்கள் யாழ்ப்பாண கூட்டங்களுக்கு முன்பாக பல்கலைக்கழக மாணவர்கள், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் தொழிலாளர்கள், பிரதான தபால் நிலையம் மற்றும் குருநகர் மற்றும் காரைநகர் குடியிருப்பாளர்கள் மத்தியில் தீவிரமாக பிரச்சாரம் செய்தனர்.

இலங்கை சோ.ச.க. ஜனாதிபதி தேர்தலுக்கான ஆரம்ப கூட்டத்தை நடத்தியது

our correspondents, 26 October 2019

சிங்கள மற்றும் தமிழில் "சோசலிச சமத்துவக் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றது என்ற தலைப்பில் உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியான கட்டுரையின் ஆயிரக்கணக்கான பிரதிகள் தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோடாபய இராஜபக்ஷவை ஆதரிக்கிறது

W.A. Sunil, 23 October 2019

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் நடைபெறுகிறது. உலக வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியாக வளர்ச்சியடைந்து வரும் வர்க்கப் போராட்டத்தை தகர்த்து உழைக்கும் மக்கள் மீது நெருக்கடியின் சுமையை சுமத்தக்கூடிய ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு மாறுவதில் அவர்கள் அனைவரும் ஒருமனதாகவே உள்ளனர்.

இலங்கை தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்ற இ.தொ.கா. புதிய கூட்டணியை உருவாக்கியது

M. Thevarajah, 8 August 2019

பெரிய தோட்டங்களை துண்டாடுவதன் மூலம் தொழிலாளர்களை சிறு விவசாயிகளாக மாற்றுவது தொழிலாளர்களுக்கு ஒரு "தீர்வு" அல்ல, மாறாக கம்பனிகளின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக, தொழிலாளர்களின் உரிமைகளுக்காக ஒரு வர்க்கமாக ஐக்கிப்பட்டுப் போராடும் பலத்தை தகர்ப்பதற்கு அல்லது அழிப்பற்கான சதியாகும்.