History of Asia

பிலிப்பைன்ஸ் மாவோவாத தலைவர் சிஸன் டுரேற்றவுக்கு எதிராக இராணுவத்துடன் கூட்டணி நாடுகிறார்

By Tom Peters, 29 September 2020

போதைப்பொருட்களுக்கு எதிரான போர்" என்ற போர்வையில் ஏழைகளுக்கு எதிராக பாரியளவிலான கொலை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டவிழ்த்துவிட்ட டுரேற்ற ஆட்சியை ஏராளமான இளைஞர்களும் தொழிலாளர்களும் வெறுக்கிறார்கள்

மார்க்கோஸ் பிலிப்பைன்ஸில் இராணுவச் சட்டத்தை அறிவித்து நாற்பத்தெட்டு ஆண்டுகள்

By John Malvar, 28 September 2020

நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் மார்க்கோஸ் சர்வாதிகாரத்தை திணித்ததன் படிப்பினைகள் தெளிவாக உள்ளன. அவை சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாகும்

காண்க: டுரேற்ற ஆட்சியை முடுக்கிவிடுவதில் பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கை விரிவுரை அம்பலப்படுத்துகிறது

28 August 2020

மூல ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமகால விரிவான ஆய்வு, 2016 ல் பாசிச பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டுரேற்றக்கு பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அளித்த ஆதரவிற்கும் முந்தைய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்கோஸ் சர்வாதிகாரத்திற்கு வழங்கிய ஆதரவுக்கும் இடையிலான அரசியல் தொடர்ச்சியை நிரூபிக்கிறது

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான அணுகுண்டு வீச்சுக்குப் பிந்தைய 75 ஆண்டுகள்

Bill Van Auken, 11 August 2020

இந்த குற்றகர நடவடிக்கையின் நினைவாண்டு ஏதேனும் குறிப்பிடத்தக்க உத்தியோகபூர்வ நினைவுகூர்தலைப் பெறும் என்பதற்கு அங்கே எந்த அறிகுறியும் இல்லை. இருப்பினும் அமெரிக்க ஏகாதிபத்தியம் அமெரிக்க மற்றும் உலக மக்களின் முதுகுக்குப் பின்னால் ஒரேசீராக பாரியளவில் அணுஆயுத தளவாடங்களைக் கட்டமைத்து, ஓர் ஆக்ரோஷமான அணுஆயுத போர் கோட்பாட்டைப் பின்தொடர்கின்ற நிலையில், அதன் முக்கியத்துவம் ஒருபோதும் இல்லாதளவிற்கு மிக பெரியளவில் உள்ளது

லங்கா சம சமாஜக் கட்சி மாநாடு,ஜூன் 6-7, 1964க்கு ‘நடுநிலை’ குழுவின் தீர்மானம்

28 September 2018

அக்டோபர் 9 -15: லெனின் கிளர்ச்சிக்கான பிரச்சாரத்தை அதிகரிக்கிறார்

9 October 2017

பெட்ரோகிராட், நவம்பர் 6-7 (அக்டோபர் 24-25 ஒஎஸ்): அரசாங்கத் தாக்குதல்களுக்கு பதில்கொடுக்கும் விதத்தில் போல்ஷிவிக்குகள் எழுச்சியைத் தொடங்கினர்

Leon Trotsky, 13 June 2017

இராணுவ புரட்சிகரக் குழுவின் தலைமையகமான, ஸ்மோல்னி கட்டிடத்தில், ட்ரொட்ஸ்கி, லாசிமிர், ஸ்வெர்தோவ், அன்டோனோவ், போட்வாய்ஸ்கி மற்றும் லாஷிவிச் உள்பட போல்ஷிவிக் தலைவர்கள் விரைந்து கூடினர்.

குரோன்ஸ்டாட் மாலுமிகள், படைவீரர்கள் மற்றும் தொழிலாளர்களிடமிருந்து பெட்ரோகிராட் மற்றும் அனைத்து ரஷ்ய புரட்சிகர மக்களுக்கு

Leon Trotsky, 13 June 2017

ரஷ்ய புரட்சியின் வரலாற்றில் புகழ்பெற்ற பக்கங்களில் பதியப்பெற்ற குரோன்ஸ்டாட், இப்பொழுது அனைத்து முதலாளித்துவ பத்திரிகைகளிலும் மாசுகற்பித்தும் இழிவானதாகவும் சித்தரிக்கப்படுகிறது.

சோசலிஸ்ட் அமைச்சர்களால் வழங்கப்பட்ட அறிக்கைகள் மீது பெட்ரோகிராட் சோவியத்தின் கூட்டத்தொடரின் ஒரு பிரிவில் வழங்கப்பட்ட உரை

Leon Trotsky, 27 May 2017

பெட்ரோகிராட் சோவியத்தின் இந்த கூட்டத்தொடரில் மூன்று சோசலிச அமைச்சர்கள் அறிக்கை அளித்தனர்; ஷ்கோபிலேவ், ஷேர்நோவ் மற்றும் செரெட்டெலி ஆகியோர்

யாரிடம் இருந்து, எவ்வாறு புரட்சியை பாதுகாப்பது

Leon Trotsky, 21 March 2017

முதலாளித்துவ வர்க்கமானது புரட்சியால் அஞ்சும்பொழுது, நிலச்சுவான்தார்களின் நிலங்களை விவசாயிக்கு ஒப்படைப்பதன் மூலம், உள்ளூர்ச் சந்தையை விரிவுபடுத்தும் அதன் வேலைத்திட்டத்திலிருந்து விலகிப் பினவாங்கும், அது அதன் கவனத்தை உலக அரசியலை நோக்கி திருப்பும்.

இரு முகங்கள் (ரஷ்ய புரட்சியின் உள்ளார்ந்த சக்திகள்)

Leon Trotsky, 18 March 2017

நிக்கொலாய் தூக்கி எறியப்பட்டிருக்கின்றார், மற்றும் சில தகவலாதாரங்களின்படி, காவலில் கூட இருக்கிறார். மிகவும் முக்கிய கறுப்பு நூற்றுவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் மற்றும் அவர்களுள் மிகவும் வெறுக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அக்டோபர்வாதிகள், மிதவாதிகள் மற்றும் தீவிரப் போக்குடைய கெரென்ஸ்கி ஆகியோரைக் கொண்ட ஒரு புதிய அமைச்சகம் ஒன்றுகூடியுள்ளது. பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் புரட்சி

Leon Trotsky, 16 March 2017

ஐரோப்பாவில் அமைதியின்மை

Leon Trotsky, 15 March 2017

இக்கட்டுரை நியூயோர்க் நோவிமிர் (புதியஉலகு) எனும் செய்தித்தாளில் மார்ச் 13, 1917 இல் வெளியிடப்பட்டது. இது ரஷ்ய மொழியில் ட்ரொட்ஸ்கியின் 1923 Voina i Revoliutsiia (போரும் புரட்சியும்) என்பதில் வெளியிடப்பட்டது, தொகுதி 2, பக்கம் 419-421. இது இங்கே முதல் முறையாக மொழிபெயர்பு செய்யப்படுகிறது. (மொழி பெயர்ப்பாளர்: ஃபிரெட் வில்லியம்ஸ், பதிப்புரிமை: WSWS)

புரட்சியின் ஆவணக்காப்பகத்திலிருந்து

பெட்ரோகிராட் சோவியத்துகளின் “ஆணை எண்1”

தொழிலாளரினதும் படையினரினதும் பிரிதிநிதிகளின் பெட்ரோகிராட் சோவியத்தால் வழங்கப்பட்டது

13 March 2017

புரட்சியின் நுழைவாயில்

Leon Trotsky, 12 March 2017

உலக சோசலிச வலைத் தளம் 1917 பிப்ரவரியிலிருந்து மார்ச் வரையிலான லியோன் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களின் புதிய மொழிபெயர்ப்புக்களை வெளியிடுகிறது. பல விடயங்களில், இக்கட்டுரைகள் முதல்முறையாக இப்போதுதான் ஆங்கிலத்தில் வருகின்றன.

ரஷ்ய புரட்சியில் இந்த வாரம்

மார்ச் 6-12: பெட்ரோகிராட்டில் வெடித்த பிப்ரவரிப் புரட்சி

6 March 2017