The fight against fascism

ஜேர்மன் இடது கட்சித் தலைவர் சாஹ்ரா வாகன்கினெக்ட் பூகோளமயமாக்கலை மீளப்பெற அழைப்பு விடுக்கிறார்

By Peter Schwarz, 12 June 2020

கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு இடது கட்சித் தலைவர் சாஹ்ரா வாகன்கினெக்ட்டின் பதில் பூகோளமயமாக்கலை மீளப்பெறுதலுக்கு அழைப்பு விடுப்பதாகும்

ஜேர்மனியில் வலதுசாரி தீவிரவாத மற்றும் யூத எதிர்ப்பு வன்முறைகளில் கூர்மையான அதிகரிப்பு

By Peter Schwarz, 4 June 2020

ஜேர்மனியில் வலதுசாரி தீவிரவாதமும் யூத-விரோதமும் அதிகரித்து வருகின்றன என்பதை வலதுசாரி தீவிரவாதத்தை இழிவான முறையில் அற்பமாக்கும் உள்துறை மந்திரி சீஹோபர் கூட இதை இனி மறுக்க முடியாது

எலோன் மஸ்க்கும் வர்க்க யுத்தத்தின் பொருளாதாரமும்

Evan Blake, 15 May 2020

உலகளாவிய வாகனத் தொழில் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் உற்பத்தியை மறுதொடக்கம் செய்து வருகிறது

ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிந்ததற்குப் பிந்தைய எழுபத்தியைந்து ஆண்டுகள்

Peter Schwarz, 12 May 2020

எழுபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்பாக இதேநாளில், ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது

காப் சதியின் பின்னர் 100 வருடங்கள்

சமூக ஜனநாயகக் கட்சி எவ்வாறு வலதுசாரிகளை ஆதரித்தது

By Peter Schwarz, 2 April 2020

பாசிச குழுக்கள், இராணுவம் மற்றும் ஸ்தாபகக் கட்சிகளின் குறிப்பிடத்தக்க பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு சதித்திட்டத்தின் விளைவாகவே காப் சதி இருந்தது

ஜேர்மன் ஆளும் வர்க்கம் புதிய போர்கள் மற்றும் புதிய குற்றங்களுக்குத் திட்டமிடுவதன் மூலமாக அவுஸ்விட்ச் விடுவிக்கப்பட்டதை கொண்டாடுகிறது

Johannes Stern, 8 February 2020

நாஜி ஆட்சி முடிந்ததற்குப் பின்னர் முதல்முறையாக, புதன்கிழமை, ஒரு நவ-பாசிசவாத கட்சி ஜேர்மனியில் ஒரு மாநில அரசாங்கம் அமைக்க உதவியது.

ஜேர்மனி: அதிவலது ஜேர்மனிக்கான மாற்றீட்டுக் கட்சி (AfD) மாநாடு மக்கள்-தேசியவாத “பிரிவை” பலப்படுத்துகிறது

Peter Schwarz, 4 December 2019

இராணுவவாதத்திற்கு எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்பை நசுக்குவதற்கும், அடக்குமுறைமிக்க அரசு அதிகாரத்துவங்களை முடுக்கிவிடுவதற்கும், மற்றும் சமூக சமத்துவமின்மைக்கும் ஆளும் வர்க்கத்திற்கு ஒரு வலுதுசாரி பாசிச கட்சி தேவைப்படுகிறது.

பார்சிலோனாவில் கட்டலான் தேசியவாதிகளின் சிறையடைப்புக்கு எதிராக பாரிய பேரணி

Alejandro López, 29 October 2019

குடிமக்கள் கட்சி மற்றும் ஜனரஞ்சக கட்சி (PP) முதல் போலி-இடது பொடேமோஸ் கட்சி வரையிலான ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தின் ஆதரவுடன் ஸ்பானிய தேசிய மற்றும் கட்டலான் பிராந்திய பொலிஸ் முந்தைய ஆர்ப்பாட்டங்களை நசுக்கியதை எதிர்த்து ஆர்ப்பாட்டக்காரர்கள் “சுதந்திரம்!” என்ற ஒரே முழக்கத்துடன் அணிவகுத்துச் சென்றனர்.

“ஐரோப்பிய வாழ்க்கை முறையை பாதுகாக்கவும்” மற்றும் “உலகில் வலிமை வாய்ந்த ஐரோப்பாவை உருவாக்கவும்”

இராணுவவாதம் மற்றும் அகதிகள் மீதான தாக்குதல்களை புதிய ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் தீவிரப்படுத்தவுள்ளது

Will Morrow, 16 September 2019

ஐரோப்பிய “வாழ்க்கை முறை,” என்றழைக்கப்படுவதை பாதுகாக்க புலம்பெயர்வுகளை கட்டுப்படுத்துவதுடன் தொடர்புபட்ட இந்த தலைப்பு, நவீனகால பாசிச வலதுசாரிகளின் பகுதியினருக்கான நேரடியான பதிலாக உள்ளது என்பதுடன், ஜோசப் கோயபல்ஸின் நாஜி பிரச்சாரகாரகர்களையும் மகிழ்ச்சியடையச் செய்யும்.

பிரெக்ஸிட் நெருக்கடியில், கோர்பின் டோரிக்கள் மற்றும் பிளையரிசவாதிகளுடன் இணைகிறார்

Chris Marsden, 5 September 2019

பிரெக்ஸிட் நிலைமையை உருவாக்கிய தேசியப் பதட்டங்கள், உலகின் சந்தைகளைக் கட்டுப்படுத்துவதற்காக எதிர்விரோத சக்திகளுக்கு இடையிலான கடுமையான போட்டியால் தூண்டிவிடப்பட்ட ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான விரோதங்களின் உலகளாவிய வெடிப்பின் ஒரேயொரு வெளிப்பாடு மட்டுமே ஆகும். சவாலின்றி விடப்பட்டு, இத்தகைய பதட்டங்கள் தவிர்க்கவியலாமல் எதேச்சதிகார ஆட்சி, வர்த்தகம் மற்றும் இராணுவ போரை நோக்கி இட்டுச் செல்கின்றன.

இரண்டாம் உலக போர் வெடிப்புக்குப் பின்னர் எண்பது ஆண்டுகள்

Van Auken, 31 August 2019

70 மில்லியனுக்கும் அதிகமான மனித உயிர்களைப் பலி கொண்ட அந்த போர், சண்டையிட்டோருக்கும் அப்பாவி மக்களுக்கும் இடையிலான எல்லா எல்லைக்கோடுகளையும் அழித்திருந்தது, போர்க்களத்தில் சிப்பாய்களின் எண்ணிக்கையை விட நிராயுதபாணியான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் அண்மித்து இரண்டு மடங்கு அதிகமாக உயிரிழந்தார்கள்.

கார்டியன் பத்திரிகையாளர் ஓவென் ஜோன்ஸ் மீது பாசிசவாத தாக்குதல்

Chris Marsden, 20 August 2019

கார்டியன் பத்திரிகையாளர் ஓவென் ஜோன்ஸ் மீதான மூர்க்கமான தாக்குதலை அதிவலதிடமிருந்து தொழிலாள வர்க்கத்திற்கான அபாயங்களின் ஒரு கடும் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

கோர்பினை தாக்கியவர் சிறையில் அடைக்கப்பட்டார், ஆனால் அவரது தாக்குதலின் முக்கியத்துவம் இன்னும் குறைத்தே காட்டப்பட்டுள்ளது

Chris Marsden, 27 March 2019

கோர்பின் ஃபின்ஷ்பரி பூங்கா மசூதியின் முஸ்லீம் நலன்புரி நிலையத்தில் அவரது மனைவியான லோராவுடன் உட்கார்ந்து உணவருந்திக் கொண்டிருந்த போது, மேர்பி தொழிற் கட்சித் தலைவரின் தலையில் அவருடைய உள்ளங்கையினுள் வைத்திருந்த முட்டையினால் அடித்தார்.

லைப்சிக் புத்தக கண்காட்சியில் பாசிசத்திற்கு எதிரான போராட்டம் தொடர்பான கூட்டத்தில் இருநூறு பேர் கலந்துகொண்டனர்

our reporters, 26 March 2019

நோர்த் பின்னர் சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் அதிகரிப்புக்கு திரும்பினார். "தொழிலாள வர்க்கம் சர்வதேச வர்க்கம், அது தனது சர்வதேச அடையாளத்தை பற்றி அதிகளவில் அறிந்திருக்கிறது.

ஜேர்மன் போலீஸ் படையில் நவ-நாஜி வலையமைப்பு

Peter Schwarz, 20 December 2018

வ-நாஜி பயங்கரவாத குழு NSU வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதேபோல சட்டவிரோதமாக துனிசியாவுக்கு அனுப்பப்பட்ட இஸ்லாமிய சமி. A க்கும் ஆதரவுகாட்டிய வழக்கறிஞரான அப்பெண் இனவாத களங்கத்தால் அவமானப்படுத்தப்பட்டர்

“சாதாரண ஜேர்மனியர்கள்” என்னும் கட்டுக்கதை: டானியல் கோல்ட்ஹாகனின் ஹிட்லரது சுயவிருப்ப-தண்டனை நிறைவேற்றுனர்கள் புத்தகத்தின் ஒரு திறனாய்வு

David North, 17 April 1997

ஹிட்லரின் மூன்றாம் ரைய்ஷ் (நாஜி ஆட்சி, 1933-45) வீழ்ச்சியடைந்து அரைநூற்றாண்டுக்கும் அதிகமாய் கடந்து விட்டது, ஆனாலும் அதன் பயங்கரமான மற்றும் மிருகத்தனமான குணாம்சத்தின் மரபுத்தொடர்ச்சியின் பிடிகளில் இருந்து வெளிவருவதற்கு மனிதகுலம் இன்னமும் போராடியவண்ணம் தான் இருக்கிறது