முன்னோக்கு

COVID-19 இனால் அமெரிக்காவில் பாதிப்படைந்தவர்கள் மற்ற எல்லா நாடுகளையும் விட அதிகரிக்கையில்

ட்ரம்பின் “வேலைக்குத் திரும்பு” என்ற வாய்வீச்சு தொற்றுநோய் பரவுவதற்கே உதவுகிறது

Joseph Kishore, 28 March 2020

மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை, பேர்லின், பாரிஸ் உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு (இந்திய, இலங்கை உள்ளூர் நேரப்படி இரவு 10.30 மணி), சோசலிச சமத்துவக் கட்சியும் உலக சோசலிச வலைத் தளமும் உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்த இணையவழி கூட்டத்தை நடத்துகின்றன. இன்றே பதிவு செய்யுங்கள்.

பெருநிறுவன பிணையெடுப்புகள் வேண்டாம்! நிதி ஆதாரவளங்களை முதலாளித்துவ உயரடுக்கிற்கு அல்ல, உழைக்கும் மக்களை நோக்கி திருப்பு!

Statement of the Socialist Equality Party (US), 26 March 2020

இந்த புதிய வாரம் தொடங்குகையில், COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிவேகமாக அதிகரித்து வருகிறது

அமெரிக்க ஏகாதிபத்தியம் கொரொனாவைரஸை போருக்கான ஆயுதமாக்குகின்றது

Bill Van Auken, 23 March 2020

மனிதகுலத்திற்கு எதிரான கண்ணுக்குத் தெரியாத எதிரியான, கொரொனாவைரஸ் இற்கு அருகருகே முற்றிலும் கண்ணிற்கு தெரியக்கூடிய மற்றொரு எதிரியான உலக ஏகாதிபத்தியம் உள்ளது

முதலாளித்துவ வெளிநாட்டவர் விரோத போக்கை நிராகரிப்போம்! கொரொனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச சோசலிச ஐக்கியத்திற்காக!

Andre Damon and David North, 23 March 2020

அவரின் அலட்சியம், சித்தம் பிறழ்ந்த வக்கிரத்தனம் மற்றும் பாசிச பேரினவாதத்தின் மற்றொரு காட்சிப்படுத்தலில், டொனால்ட் ட்ரம்ப் COVID-19 ஐ "சீன வைரஸ்" என்று பகிரங்கமாக முத்திரை குத்தி உள்ளார்

தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற வேலைநிலைமைகளில் இருந்து பாதுகாப்பை கோருகையில், கோபம் அதிகரிக்கின்றது

Tom Hall and Joseph Kishore, 21 March 2020

இத்தகைய கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ய "பணம் இல்லை" என்ற வாதம் எல்லாவற்றையும் விட மிகவும் அர்த்தமற்ற வாதமாகும். இந்த பெருநிறுவனங்கள் அனைத்தும் அவற்றின் தொழிலாளர்களை சுரண்டியதன் மூலமாக பில்லியன் கணக்கில் இலாபங்களைக் குவித்துக் கொண்டுள்ளன

இந்த தொற்றுநோயை எதிர்த்து போராட என்ன செய்ய வேண்டும்

Statement of the Socialist Equality Party (United States), 9 March 2020

பில் கேட்ஸ், ஜெஃப் பெஸோஸ் மற்றும் வாரென் பஃபெட் ஆகிய வெறும் மூன்று நபர்கள் அமெரிக்க சமூகத்தின் மிக வறிய அரைவாசி மக்களை விட அதிக செல்வவளத்தைக் கொண்டுள்ளனர்

கொரோனா பெரும் தொற்றுநோய்க்கு முதலாளித்துவத்தின் அழிவுகரமான பதில்

Andre Damon and David North, 6 March 2020

இந்த வைரஸ் அமெரிக்காவில் பல வாரங்களாக கண்டறியப்படாமல் பரவி வருவதாக இப்போது ஒப்புக் கொள்ளப்படுகிறது. 16 மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலும் ஒன்பது பேர் இறந்துள்ளனர்

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான நிதியை அரசாங்கங்கள் குறைக்கின்றன, வங்கிகளுக்கு கட்டுப்பாடற்ற பணம்

Andre Damon, 4 March 2020

பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை மூடப்பட்டது முதல் திங்கள் மாலை வரையிலான 72 மணிநேரத்தில் கொடிய கொரோனா வைரஸ் உலகெங்கிலும் ஒரு பேரழிவு தரும் விரிவாக்கத்தைக் கண்டது

ஜூலியன் அசான்ஜ் மீதான போலிநாடக விசாரணை ஆரம்பமாகிறது

James Cogan, 3 March 2020

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்படுவாரா என்பதை தீர்மானிக்க பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பமாகியுள்ளது

கொரொனா வைரஸ் தொற்றுநோய்க்கு ஓர் ஒருங்கிணைந்த உலகளாவிய அவசரகால நடவடிக்கைக்காக!

International Committee of the Fourth International, 2 March 2020

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, பரவி வரும் கொரொனா வைரஸ் தொற்றுநோய்க்கு உலகளாவிய ஓர் ஒருங்கிணைந்த அவசரகால நடவடிக்கைக்காக அழைப்பு விடுக்கிறது

வாஷிங்டனின் ஆப்கானிஸ்தான் தோல்வியில் ஒரு "போர் நிறுத்த உடன்பாடு"

Bill Van Auken, 24 February 2020

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை துன்பகரமாக ஆப்கானிஸ்தான் எதிர்கொண்டது 2001 இல் தொடங்கவில்லை, மாறாக 1970 களின் இறுதியில் அப்போது ஜிம்மி கார்டரின் ஜனநாயகக் கட்சி நிர்வாகமும் CIA உம் காபூலில் சோவியத்-ஆதரவிலான அரசாங்கத்திற்கு எதிராக முஜாஹிதீன் இஸ்லாமியவாத கிளர்ச்சியைத் தூண்டிவிட்ட போது, 40 க்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கப்பட்டதாகும்

ஹானோ நகரப் படுகொலைக்குப் பின்னர் ஜேர்மனியில் வலதுசாரி பயங்கரவாதத்தை நிறுத்து!

Peter Schwarz, 22 February 2020

ஒரு வலதுசாரி தீவிரவாத பயங்கரவாதி புதன்கிழமை இரவு ஜேர்மன் ஹெஸ்ஸ மாநிலத்தின் ஹானோ நகரில் துப்பாக்கியால் சுட்டதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்

சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய தலைவர் டேவிட் நோர்த்தின் தகவல் சுதந்திர சட்ட ஆவண விண்ணப்பத்தை பெடரல் புலனாய்வு அமைப்பும் நீதித்துறையும் நிராகரிக்கின்றன

WSWS Editorial Board, 21 February 2020

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய தலைவரும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவருமான டேவிட் நோர்த் தாக்கல் செய்த தகவல் சுதந்திரச் சட்ட (FOIA) ஆவண கோரிக்கையை பெடரல் புலனாய்வு அமைப்பு (FBI) நிராகரித்துள்ளது

ட்ரம்பின் வரவு-செலவு திட்ட முன்மொழிவு: சமூக எதிர்புரட்சியில் ஒரு புதிய தாக்குதல்

Eric London, 13 February 2020

வெள்ளை மாளிகை வரவு-செலவு திட்டக்கணக்கு முன்மொழிவின் அறிவிப்பு ஒரு திட்டமிட்ட நிகழ்முறையை தொடங்குகிறது. இதில் ஜனநாயகக் கட்சி முன்வைக்கப்பட்ட வெட்டுக்களுக்கு எதிராக ஆத்திரமடைவது போன்று பாசாங்கு செய்வதும். பின்னர் பல கோரிக்கைகளுக்கும் இறுதியில் ஒத்து போவதும் உள்ளடங்கும்.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுகிறது: தேசியவாதத்திற்கு எதிராக, ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக!

Statement of the Socialist Equality Party (UK), 31 January 2020

GMT நேரப்படி இரவு 11 மணிக்கு, 45 ஆண்டு கால அங்கத்துவத்திற்குப் பின்னர் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும்.

சோசலிசப் புரட்சியின் தசாப்தம் ஆரம்பமாகிறது

David North and Joseph Kishore, 4 January 2020

இப்புத்தாண்டு தீவிரமடையும் வர்க்கப் போராட்டத்தினதும் உலக சோசலிச புரட்சியினதும் ஒரு தசாப்தம் ஆரம்பமாவதைக் குறித்துநிற்கிறது

வாகனத் தொழில்துறையில் உலகளாவிய வேலை அழிப்புகளுக்கு ஒரு சோசலிச பதில்

Peter Schwarz, 29 November 2019

ஃபோர்ட் நிறுவனம் தற்போது ஐரோப்பாவில் 12,000 வேலைகளையும், வட அமெரிக்காவில் 7,000 வேலைகளையும் நீக்கி வருகிறது. நிசான் உலகெங்கிலும் 12,500 வேலைகளை வெட்டி வருகிறது. ஜெனரல் மோட்டார்ஸ் அமெரிக்கா மற்றும் கனடாவில் நான்கு ஆலைகளை மூடி வருகிறது மற்றும் 8,000 வேலைகளைக் குறைத்து வருகிறது. இதேபோன்ற திட்டங்கள் டைம்லெர், BMW, PSA, மற்றும் பிற வாகன உற்பத்தி நிறுவனங்களிலும் உள்ளன.

பிரான்சின் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களும் சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சியும்

Parti de l’égalité socialiste, 3 July 2019

மஞ்சள் சீருடை ஆர்ப்பாட்டங்கள் தொழிலாள வர்க்கம் மீண்டும் அரசியல் அரங்கில் நுழைவதன் ஆரம்பத்தை குறித்து நிற்பதோடு, பிரான்சிலும் சர்வதேச அளவிலும் ஒரு திருப்புமுனையாக இருக்கின்றன

2019 இல் சர்வதேச வர்க்கப் போராட்டத்திற்கான மூலோபாயமும் முதலாளித்துவ பிற்போக்குத்தனத்திற்கு எதிரான அரசியல் போராட்டமும்

James Cogan மற்றும் Joseph Kishore and David North, 3 January 2019

பிரான்சிலும், அமெரிக்காவிலும், மற்றும் சர்வதேச அளவிலும் பாரிய சமூகப் போராட்டங்களது வெடிப்பானது, ஒரு புதிய புரட்சிகர காலகட்டத்தின் தொடக்கத்திற்கு சமிக்கை காட்டுகின்றது

சோசலிசமும் ரஷ்ய புரட்சியின் நூறாவது ஆண்டும்: 1917-2017

David North and Joseph Kishore, 3 January 2017

தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வெற்றிகாண்பதென்பது, இறுதி ஆய்வில், தொழிலாள வர்க்கத்தில் ஒரு மார்க்சிச கட்சியை கட்டியெழுப்புவதன் மீதே தங்கியிருந்தது என்பதை 1917 அக்டோபரில் சோசலிசப் புரட்சி பெற்ற வெற்றி நிரூபித்துக் காட்டியது.

பிடெல் காஸ்ட்ரோவின் அரசியல் மரபியம்

Bill Van Auken, 28 November 2016

20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய ஆளுமைகளில் ஒருவரான பிடெல் காஸ்ட்ரோ மறைந்து விட்டார் என வெள்ளியன்று இரவு வந்த அறிவிப்பானது, அவரது முரண்பாடான வரலாற்று மரபுவழி குறித்த கடுமையான சர்ச்சைகளைப் பிரதிபலிக்கும் விதமாக பல்வேறு விதமான பொது எதிர்வினைகளைத் தூண்டியிருக்கிறது