World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil : ஆவணங்கள்: February 2012
 
உலக சோசலிச வலைதளத்தில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரைகளின் ஆவணப்பட்டியல்

29 February 2012

பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் வெட்டுக்களுக்கான ஆதரவிற்கு PSA-GM இணைப்பில் தயாரிப்புக்கள் நடத்துகின்றன

ஆயிரக்கணக்கான கார்த்தயாரிப்புத் தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்வதற்கு GM மற்றும் Peugeot Citroën சதித்திட்டம் தீட்டுகின்றன

ஐரோப்பியத் தொழிற்சங்கங்கள் ஐரோப்பியஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கை
கோரிக்கைகளுக்குஆதரவு கொடுக்கின்றன

28 February 2012

அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஆப்கானிஸ்தானில்கிளர்ச்சி எழுகிறது

அமெரிக்க-சீன பதட்டங்களால் ஆஸ்திரேலிய அரசாங்கம் பிளவுபட்டது

பாக்கிஸ்தானிய பலூசிஸ்தானின் “சுய நிர்ணய உரிமை பற்றி அமெரிக்க காங்கிரஸ் விவாதிக்க உள்ளது

ரோமாக்களை முகாம்களில் காவலில் அடைக்க வேண்டும் என்று பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அழைப்புவிடுகிறார்

வட  இலங்கை மீனவர்கள் சிலாபம் தாக்குதலை கண்டனம் செய்கின்றனர்

27 February 2012

குர்ரான் எதிர்ப்புக்களை ஒட்டி அமெரிக்கத் தளங்களை ஆப்கானியர்கள் முற்றுகையிடுகின்றனர்

இலங்கை பாதுகாப்பு அமைச்சு சோ.ச.க. கூட்டத்தை தடுத்தது

சீனாவிடமிருந்து ஒதுங்கியிருப்பதற்கு பர்மாவிற்கு அமெரிக்கா ஊக்கம் அளிக்கிறது

ஒபாமாவும் சிரியாவின் நண்பர்களும் டமாஸ்கஸிற்கு எதிரான
இராணுவத் தலையீட்டிற்கு அழுத்தம் கொடுக்கின்றனர்

25 February 2012

கிரேக்க ஒப்பந்தம் தொழிலாளர்களுக்கு இன்னும் வேதனை ஐரோப்பிய நெருக்கடிக்கு முடிவு இல்லை

டார்வின் நினைவுநாள் அமெரிக்க-ஆஸ்திரேலிய இராணுவப் பிணைப்புக்களை உயர்த்திக் காட்டுகிறது

ஆளில்லா போர் விமானங்கள் அமெரிக்காவினுள் நுழைகின்றன

23 February 2012

ஜெனரல் மோட்டார்ஸின் உயர்ந்த இலாபங்களை ஒபாமா பாராட்டுகிறார் 
அமெரிக்காவின் தலைமை ஊதிய வெட்டி

இலங்கையில் கொல்லப்பட்ட மீனவரின் மரணச்சடங்கில்ஆயிரக்கணக்கானவர்கள் பங்குபற்றினர்

யூரோப்பகுதி மந்திரிகள் கிரேக்கத்தின்மீது இறுக்கத்தை அதிகரிக்கின்றனர்

இலங்கை: அரசாங்கத்தின் விலை அதிகரிப்புகளை எதிர்த்திடு!

ஐ.நா. வாக்கெடுப்பு சிரியாவில் இராணுவத் தலையீட்டிற்கு உதவும் ஒரு படியாகக் காணப்படுகிறது

பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல்களில் முதலாளித்துவ இடதிற்கு CGT ஆதரவு

பிரான்ஸில் ஒல்நே ஆலை மூடப்படும் அச்சுறுத்தலுக்கு PSA தொழிலாளர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்

21 February 2012

யூரோ நெருக்கடியின் பின்னணி

ஜேர்மன் ஜனாதிபதி வுல்ப் இராஜிநாமா செய்கிறார்

லிபியாவில் சித்திரவதைகள், கொலைகள் குறித்து சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு விபரிக்கிறது

கட்சியின் உரிமைகள் மீதான அராசங்கத்தின் தாக்குதலை இலங்கை சோ.ச.க. கண்டனம் செய்கின்றது

18 February 2012

கிரீஸ் ஒரு புரட்சிகர வெடிப்பை நோக்கி செல்கிறது

போர், அடக்குமுறை மற்றும் வோல் ஸ்ட்ரீட்டிற்கு ஒபாமாவின் வரவு-செலவுத் திட்டம் நிதியளிக்கிறது

சீனாவின் ஜனாதிபதிப் பதவிக்கு வரவிருக்கும் ஜி ஜின்பிங் வாஷிங்டனுக்கு விஜயம்

ஸ்பெயினின் நீதிபதி கார்சோன் மீது பிராங்கோவின் வாரிசுகள் வழக்கு தொடர்கின்றனர்

17 February 2012

ஒன்டாரியோ கட்டர்பில்லர் ஆலைமூடலை எதிர்த்து போராடுவோம்! 
கூலி வெட்டுகளுக்கு எதிராக வட அமெரிக்க தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவோம்!

ஆர்ப்பாட்டத்தின் மீது இலங்கை பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மீனவர் கொல்லப்பட்டார்

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் புதிய சிக்கன நடவடிக்கைகளை
அமுல்படுத்துகின்ற நிலையில் போராட்டங்கள் வெடிக்கின்றன

16 February 2012

2012 தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சிக்குவாக்களியுங்கள்!

சோசலிச சமத்துவக் கட்சி அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தை அறிவிக்கிறது  

அமெரிக்க கடற்படை ஈரானுக்கு எதிரான போருக்கு தயாராக உள்ளது

மக்கள் சீற்றம் வெடிக்கையில் யூரோப்பகுதி மந்திரிகள் இன்னும் அதிக
வெட்டுக்களை கிரேக்கத்திடம் கோருகின்றனர்

அமெரிக்க ஆதரவு ஆட்சி பஹ்ரைனில் எதிர்ப்புக்களை நசுக்குகிறது

14 February 2012

கிரேக்க தொழிலாள வர்க்கம் கொள்ளையடிக்கப்படுகிறது

பாரிய வெட்டுக்களுக்குக் கிரேக்கப் பாராளுமன்றம் வாக்களிக்கிறது

ஐரோப்பிய ஒன்றியம் இன்னும் அதிக வெட்டுக்களைக் கோருகையில் கிரேக்கத்தின்
செலுத்துமதி நிலுவை குறித்த ஊகங்கள் அதிகரிக்கின்றன

அமெரிக்க ஆதரவு ஆட்சி சதியினால் மாலைதீவு ஜனாதிபதி பதவிவிலக்கப்படுகிறார்

13 February 2012

தொழிற்சங்கங்களும், கூப்பர் டயர் மற்றும் கட்டர்பில்லர் கதவடைப்புகளும்

இலங்கை: பாதுகாப்பு அமைச்சுக்கு சோசலிச சமத்துவக் கட்சியின் பகிரங்க கடிதம்

இலங்கை: இராணுவம் யாழ்ப்பாணத்தில் சோசலிச சமத்துவக் கட்சியை தொடர்ந்தும்
அச்சுறுத்துகின்றது

சிரியாவிற்கு எதிரான அமெரிக்க ஆதரவு கொண்ட போருக்கு பென்டகன் திட்டமிடுகிறது


முபாரக் அகற்றப்பட்ட ஆண்டு நிறைவிற்கு முன் எகிப்தியர்கள் எதிர்ப்பைக் காட்டுகின்றனர்


சிரியாவிற்கு எதிரான நேட்டோ பிரச்சாரத்தை பிரான்சின் புதிய
முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி எதிரொலிக்கிறது

இராணுவ ஆட்சிக்குழு சார்பான கால்பந்து மைதான கலவரத்திற்கு எதிராக எகிப்தில் பாரிய ஆர்ப்பாட்டம்

11 February 2012

சிரியாவும், உலக யுத்தத்திற்கான விதைகளும்

ஆர்மீனிய இனப்படுகொலை மறுப்பைத் தடைக்குஉட்படுத்தும் பிரெஞ்சு சட்டம் 
அரசியலமைப்புக்குழுவிற்கு
 அனுப்பப்படுகிறது

ஜேர்மனியில் தீவிர வலதில் இருந்து ரொபேர்ட் சேர்விஸ் ஆதரவைப் பெறுகிறார்

சிரியா தொடர்பாக அரபு லீக் அவதானிகள் குழுவின் அறிக்கை மேற்குலகின்
பிரச்சாரத்துடன் முரண்படுகின்றது

வங்கிகள் ஆழ்ந்த ஊதிய சமூநல வெட்டுக்களைக் கோருகையில் கிரேக்க கட்சிகள்
பேச்சுக்களை நடத்துகின்றன

09 February 2012

இலங்கை: சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனநாயக உரிமைகளைக்
காக்க கொழும்பில் கூட்டம்
 
(PDF)

ஐ.நா.வில் ரஷ்ய தடுப்பதிகார வாக்கெடுப்பிற்குப்பின், சிரியாவிற்கு
எதிரான "விருப்பம் உடைய நாடுகளின் கூட்டணி" குறித்து அமெரிக்கா பேசுகிறது

பாரிய ஆர்ப்பாட்டங்கள் ருமேனிய அரசாங்கத்தை வீழ்த்துகின்றன

07 February 2012

வங்கிகளின் சர்வாதிகாரத்தின் கீழ் ஐரோப்பா நிறுத்தப்பட்டுள்ளது

கால்பந்து மைதான படுகொலைகளுக்குப் பின் எகிப்திய இராணுவ
ஆட்சிக்குழுவிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் பரவுகின்றன

ஈரானுக்கு எதிராக சில மாதங்களுக்குள் போர் தொடுக்கப்படும் என்று இஸ்ரேல் அச்சுறுத்துகிறது

06 February 2012

பிரான்ஸ்:தொழிற்சங்கப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து திபோ விலகுகிறார்

பேர்லினில் டேவிட் நோர்த் உரை: ட்ரொட்ஸ்கியையும், வரலாற்று உண்மையையும் பாதுகார்"

04 February 2012

ஆளில்லா விமான படுகொலைகளை ஒபாமா பகிரங்கமாக ஏற்கிறார் 

ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சிமாநாடு ஆரம்பிக்கையில்: கண்டம் முழுவதும்
வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 23 மில்லியன்

அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க பாக்கிஸ்தானின் பிரதம மந்திரி
இராணுவத்தின் வழி செயல்பட முனைகிறார்

இலங்கை: தொழிற்சங்கங்கள் வேலைச் சுமையை அதிகரிக்க தேயிலைக் கம்பனிகளுக்கு உதவுகின்றன

சிரியாவிற்கு எதிரான வாஷிங்டனின் உந்துதல்பற்றி அமெரிக்காவும், ரஷ்யாவும் மோதுகின்றன

02 February 2012

சீனாவை சுற்றி அமெரிக்கா இராணுவ வளையத்தை இறுக்குகின்றது

பிரெஞ்சு குட்டி முதலாளித்துவ "இடது" மற்றும் நவ பாசிச வாக்குகளின் எழுச்சி

கிரேக்கப் பொருளாதாரத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் நடத்தும் வங்கியாளர்களின்
சர்வாதிகாரம் தேவை என்று பேர்லின் அழைப்பு விடுகிறது

01 February 2012

கிழக்கு ஐரோப்பாவில் சமூக போராட்டங்கள் பரவுகின்றன

சோ... மீது கை வைக்காதே! யாழ்ப்பாணத்தில் சோ... உறுப்பினர்களை பாதுகாத்திடுங்கள்!

அமெரிக்காவும் அரபு லீக்கும் சிரியாவிற்கு எதிராக ஐ.நா. நடவடிக்கைக்கு கோருகின்றன