|
|
WSWS :செய்திகள் & ஆய்வுகள் :
விஞ்ஞானம்
& தொழில்நுட்பம்
LinuxWorld Conference highlights corporate interest in
alternative computer
operating system
Linux உலக
மாநாடானது மாற்றீடான கணனி நெறியாழ்தல் அமைப்பில் கூட்டு
நலன்களை துல்லியமாக காட்டுகிறது
By Mike Ingram
18 August 2000
Use
this version to print
இந்த வருடம் கலிபோர்னியாவிலுள்ள
சன்ஜோசே என்னும் இடத்தில்,
US இன் பெரும் மென்பொருள் (Software)
உற்பத்தி கம்பனியான Microsoft , நீதி
மன்றத்தால்-துண்டாடப்பட வேண்டும்- என்ற ஆணைக்கு முகம்
கொடுத்ததுடனும், அதற்கு சிலநாட்கள் பின்பாக ஐரோப்பாவில்
அதனது பல ஏகபோக நடவடிக்கைகளுக்கு எதிரான ஐரோப்பிய
ஒன்றியத்தால் வழங்கப்பட்ட பல அறிவிப்புகளுக்கிடையில் Linux
உலக மாநாடு மற்றும் கண்காட்சியும்
நடந்தேறியது.
இந்த மாநாடு தொழில் நுட்ப எழுத்தாளர்களின்
கவனத்தை ஈர்த்துள்ளதுடன், அவர்கள் Microsoft
இனது எழுச்சியும் வீழுச்சியும் எந்தளவிற்கு
நிலமை Linux
நெறியாழ்தல் அமைப்பிற்கு (Linux
operating system) இலாபகரமானது என
கணிப்பிட ஆர்வமாக இருந்தது அதிசயமானதல்ல. கணனி துறையில்
Linux இனதும் ஏனைய வெளிப்படையான
(திறந்த) மூல உள்ளடக்க தொழில் நுட்பங்களினதும் (open
source technology) அதிகரித்து வரும் நலன்கள்
எவ்வளவிற்கு Microsoft இனது
சிக்கல்களுடன் இணைந்துள்ளது? என கேள்வியை மாற்றி கேட்பது
மிக சரியானதாகவிருக்கும்.
Microsoft இன் ஏகபோகத்திற்கு
எதிரான நடவடிக்கையின் மத்திய விடயமாக இருப்பது,
மென்பொருள் சந்தையில் இந்த நிறுவனத்தினது ஏகபோகம்
தொழில்நுட்ப வளர்ச்சியை ஸ்தம்பிதம் அடைய செய்யும்
என்பதும், இது எதிர்கால கணனித்துறை வளர்ச்சியின் பாரிய அபிவிருத்திக்கு
அமெரிக்காவை தயாரற்ற நிலையில் வைத்திருக்கும் என்னும் US
அரசாங்கத்தினது பயமாகும்.
Microsoft வழக்கிற்கு
முன்னதாகவே, வெளிப்படையான(திறந்த) மூல உள்ளடக்க தொழில்
நுட்பத்தில் (open source technology)
அடித்தளமாக கொண்ட Linux
அதிகரித்து வரும் வர்த்தக நலனிற்கு முக்கியத்துவம் பெற்றிருந்தது.
இது Microsoft Windows, மேலும்
மற்றைய தனிநபர்களுக்கு சொந்தமான நெறியாழ்தல் அமைப்பு
(operating system) போலல்லாது
Linux உலகம்
முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான தன்னிச்சையான
மென்பொருள் உற்பத்தியாளர்களின் (programmer)
முயற்ச்சியுடன் மேற்கொள்ளப்படும்
ஓர் உற்பத்தி பொருளாகும். இது ஒரு முடிவடைந்த உற்பத்தி
பொருளல்ல, அத்துடன் இணையத்தில் (internet)
கிடைக்கக்கூடியதாகவிருக்கின்ற
உருவாக்கப்பட்ட இதன் மூல உள்ளடக்கத்தை (source
code) எவரும் உள்ளீட்டம் (download)
செய்து திருத்தியமைக்கலாம். இதற்கு தேவையானது மூல உள்ளடக்கத்தில்
இருந்து (source code)
உருவாக்கப்படும் எந்தவொரு புதிய பிரயோகங்களும் (new
application) இலவசமாக தருவிக்கப்படக்கூடியதாக
இருக்கவேண்டும்.
இந்த வகையான நெறியாழ்தல் அமைப்பின் (system)
அனுகூலமானது செலவற்றதாகவிருக்கின்றது. ஏனெனில் இதன் மூல
உள்ளடக்கம் தயாராகவே கிடைக்கின்றதால், புதிதாக தோன்றிவரும்
கருவிகளான (new devices)
internet-readymobile
phones, hand-held computers மற்றும்
தொலைகாட்சியினூடாக இணையம் (internet)
பாவிப்பதற்கான உபகரணம் (set-top
boxes) போன்றவற்றில் வேலைசெய்வதற்கு
Linux நெறியாழ்தல்
அமைப்பு(Linux operating system) இலகுவாக
மாற்றியமைக்க கூடியதாகவுள்ளது. Desktop
அல்லது தனிமுறைக்கணனி (PC)
இன் மேலான ஆதிக்க நலனை பேணிவரும் Microsoft
இப்படியான தொழில்நுட்பங்களை
நாச வேலை செய்து வருகின்றது என்பது, US
நீதி இலாகாவின் (US
justice Departement) முக்கிய விவாதங்களிலொன்றாக
இருக்கின்றது.
இந்த உடைப்புக்கான பிரேரிப்பு Linux
உடனான கூட்டு நலனில் அதிகரிப்பை
உருவாக்கும் என பரந்தளவில் விளங்கிக்கொள்ளப்பட்டுள்ளது. Linux
உலக மாநாட்டிலும் அதைச் சூழவும்
இருந்து இதற்கான முக்கியத்துவம் வாய்ந்த பல அறிவிப்புக்கள்
வெளிவந்துளன.
ஆகஸ்ட்15 கணனி உற்பத்தி
நிறுவனமான IBM,
Linux விநியோகஸ்தர்
Red Hat உடனான
கூட்டு பலப்படுத்தப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது. இது இரு கம்பனிகளினதும்
மென்பொருள் உற்பத்தியாளர்களுக்கு(programmers)
நிதியுதவி வழங்கி IBM இன்
சிலபிரயோகங்களுடன், DB2
database software,Lotus Domino குழு
திட்ட பிரயோகங்கள் (groupprojects
application), Tivoli முகாமைத்துவ
மென்பொருள் (Tivoli management
software), WebSphere
e-business மென்பொருள் மற்றும் Linux
இற்கான சிறிய வியாபாரத்திற்கான
மென்பொருளின் (small-business
software) தொகுப்பு உள்ளடங்கலாக
Linux இனுடைய Red
Hat வடிவத்தை சேர்த்துக்கொள்வதாகும்.
அதே நாளில், Linux
உலக மாநாட்டிற்கு Dell
Computer இன் தலைமை அதிகாரி Michael
Dell பிரதான உரையை வழங்கினார்.
அவர்,'' வெளிப்படையான மூல உள்ளடக்கத்தின் கூட்டான (open-source)
அபிவிருத்தியின் உருவாக்கம் இணைய (Internet)
காலத்தை வெற்றிகரமாக்கியுள்ளது,
இது தனிச்சொத்துரிமை வகையை விட மேலானதா விளங்குகின்றது"
என குறிப்பிட்டார்.
Dell நிறுவனம் desktop
நெறியாழ்தல் அமைப்பாக (operating
system) ஆக Linux
இனது தகைமையை தாம் பரிசோதித்துபார்க்க
வேண்டுமென அறிவித்துள்ளது,மேலும் ஏற்கனவே சேவகன்களில் (Server)
Linux உட்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.
Dell நிறுவனம்
தற்போது Eazel நிறுவனத்துடன்
பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது. Eazel
நிறுவனம் பழைய Macintosh
மென்பொருள் உற்பத்தியாளர்களால்
உருவாக்கப்பட்டது. இவர்கள் Linux
இலகுவாக பாவிப்பதற்கும் அதனை
நவீன நிலமைகளில் பேணுவதற்கான
வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
Hewlett Packard (HP)
இனது சொந்த தயாரிப்பான Unix,
HP-UX, Microsoft Windows போன்றே Linux
உம் ஒரு "மூலோபாய நெறியாழ்தல்
அமைப்பு(strategic operating system)"
என்னுமளவிற்கு உயர்துள்ளது என முன்னர்
HP அறிவித்திருந்தது. HP
பொது முகாமையாளர் Jim
Bell , இவரே அண்மையில் வெளிப்படையான
மூல உள்ளடக்க Linux நெறியாழ்தலை(OSLO),
உருவாக்கியவராவார், இவர் HP-UX
உயர்தரமான சேவகன்களில் (servers)
பாவிக்கப்படும் (முக்கியமாக database
மற்றும் E-வியாபார(e-business)
பிரயோகங்கள் போன்றவற்றில் இயங்குகின்றது) அத்துடன் இது நம்பகத்தன்மை
வாய்ந்ததும் அதி உயர்வானதுமான தன்மையை வேண்டி நிற்கின்றது
எனவும், இப்படியான வலை சேவகன்களில் (Web
server) களில் இணைய
அடிப்படை வசதிகளை (internet
infrastructure) அமைப்பதற்கு Linux
பாவிக்கப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.
Intel இனால் வெளிவிடப்பட்ட
புதிய IA-64 chip திட்டமானது
Microsoft முகம்கொடுக்கும்
ஓர் பிரச்சனையின் அறிகுறியாக காணப்படுகின்றது.இது விரைவில் Itanium
என பெயரிடப்படவுள்ளது;1994 இல் Pentium
அறிமுகப்படுத்தப்பட்டதிற்கு பின்னர்
இதுவே முதலாவது புதிய chip திட்டமாகும்.
இது அதி உயர் Pentium chip இலும்
பார்க்க அதிக வேகத்தையும் பெருமளவிலான நினைவக (memory)
பாய்சல் அளவையும் கொண்டுள்ளதென
உறுதியளிக்கின்றது. கடந்த காலத்தில் புதிய Chip
களில் முன்னேற்றகரமான திட்டங்களைக் பெற்றுக்கொள்வதற்கான
ஒரே நிறுவனம் Microsoft மட்டுமே.
இப்பொழுது, Intel அதனது
திட்டத்தின் மூலப்பிரதிகளைஅதிகளவில் முக்கிய Linux
அபிவிருத்தியாளர்களுடன் பகிர்ந்துகொள்வதுடன்
மேலும் அவர்களில் சிலபேருடன் நியாயமான போட்டியில் ஈடுபட்டுள்ளது.
Linux இனுடைய மேலதிக
அனுகூலம் என்னவெனில், Linux சேவகனாக
(servers)
வரையறுக்கப்பட்ட கணனிகளிலுள்ள Chip
களை பாவிப்பதால் திறமையாக தொழிற்படும். Netcraft
இன் பிரகாரத்தின் படி, இது 18 மில்லியனிற்கும்
மேற்பட்ட வலைத்தளத்தில் தொழிற்படுகின்ற சேவகனில்(servers)
ஆராயப்பட்டுள்ளது. Windows
2000 உம் NT
உம் 28.3 வீதமாக இருக்கும்வேளையில்
Linux 30
வீதமான வலை சேவகனில்(Web
servers) தொழிற்படுகின்றது. Sun
இனுடைய Sparc
உம் Compaq
இனுடைய Alpha
போன்றவகையான chips
களில் ஏற்கனவே திறமையாக தொழிற்படுவதற்கு
Linux
பொருத்தமாகவுள்ளதுடன், Windows
ஆனது அவை போன்ற chips
களில் வேலை செய்வதற்கு ஒரு
போதும் திட்டமிட்டிருக்கப்படவில்லை.
இது சேவக(server)
சந்தையில் மட்டுமல்ல, இதன் பாரம்பரிய வீட்டு பாவனையிலும்,
வியாபார கணனியிலுமான (desktop
computer) அதிகரிப்பானது Microsoft
முகம் கொடுக்கும் அபாயமாகும்.கடந்த
காலத்தில் Linux இற்கு
desktop சந்தையில் தடையாகவிருந்தது
என்னவெனில், அதன் சிக்கலான பதிவுகளும் (installation),
வாடிக்கையாளர்களின் நோக்கத்திற்கான
மென் பொருள் பிரயோகங்களின் பற்றாக்குறையினால், மற்றும்
மென்பொருள்களை உருவமைப்பவர்களுக்கு பாவிப்பதற்கு இலகுவாகவில்லாததும்
ஆகும்.
Gnome அமைப்பை ஸ்தாபித்தல்
Linux உலகமாநாட்டின்
முக்கியமான அறிவிப்பாகவிருந்தது. இந்த அறிவிப்பானது Gnome,
Linux இற்கான கூடுதலாக
பாவிக்கப்படும் graphics
interfaces இற்கு கிடைக்ககூடிய
ஒன்றாகும். இதன்
முக்கிய போட்டியாளர் ஐரோப்பாவில் உள்ள ஒரு முக்கிய Linux
விநியோகஸ்தரான Suse
Linux கொண்டுள்ள KDE
ஆகும். முக்கிய பங்கு வகிக்கும் Sun
Microsystems, VA Linux Systems, Collab.Net,Compaq Computer மற்றும்
IBM
ஆகியவற்றை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட
அமைப்பு Gnome ஐ
பொதுவானதாக(standard)
ஸ்தாபனம் செய்வதை தோற்றுவிக்கிறது.Sun
Microsystems 50 மென்பொருள் உற்பத்தியாளர்களை
Gnome ஸ்தாபனத்தை
நோக்கி ஈடுபடுத்தியுள்ளது. தனது சொந்த நெறியாழ்தல்
அமைப்பான (operating system) ஆன
solaris இன்
user interface இற்கு
Gnome இன்
எதிர்கால உருவாக்கம் எடுத்துக்கொள்ளப்படுமென கூறுகிறது.
Red Hat, Gnumatic, Nenzai, Eazel and Helix Code போன்ற
Gnome அபிவிருத்தியில்
ஈடுபட்டுள்ள கம்பனிகளும் உட்பட Gnome
ஸ்தாபன அங்கத்தவர்சபையில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளது.
ஒரு திறந்த மூல உள்ளடக்க மென்பொருளின் முன்னனியான நிறுவனமான
The free software foundation உம்
மென்பொருள்களை பொதுவானதாக (standard)
அபிவிருத்தி செய்யும் Object
Management Group உம்
இதில் ஒன்றிணைந்து வேலை செய்வதில்
சேர்த்துக்கொள்ளப்படவுள்ளது.
திறந்த மூல உள்ளடக்க இயக்கத்தினுள்
(open-source movement) சிலர் Linux
இனுடைய வர்த்தக நலனால்
மென்பொருள் கடத்திச்செல்லப்படலாம் எனவும் புதிய தனியார்
உரிமை வடிவங்கள் தோன்றலாம் எனவும் பயப்படுகிறார்கள். இந்த
விவகாரம் நியாயமாகவிருக்கிறது. அவர்களுடைய நாட்டம் பாரிய
இலாபத்திற்கு, IBM , Dell மற்றும்
Compaq
போன்றவை திறந்த மூல உள்ளடக்க தொழில்நுட்பத்தை (open-source
technologie) தழுவிக்கொண்டுள்ளன.
கை தொலைபேசிகள்(Mobile
phones) மற்றும் கம்பியில்லா கருவிகள்(wireless
devices) போன்றவற்றின் புதிய பாவனைகளுடன்
இவை சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக தோன்றியுள்ளது. இவற்றின்
உற்பத்தியாளர்கள் மென்பொருளை மாற்றியமைப்பதும் அபிவிருத்தி
செய்யக்கூடியதுமான மென்பொருளை உற்பத்தி செய்யவேண்டுகின்றனர்.
ஏனென்றால் இதன் மூலம் மூல உள்ளடக்கத்தினை(source
code) அணுகுவதற்கான வழி அவர்களுக்குள்ளது.
இந்த நிறுவனங்களுக்குள் ஏதாவதொன்று
தலைமை அந்தஸ்தை பெறுமானால், ''திறந்த தன்மை'' மற்றும்
'' பொதுவானது"
போன்ற வேண்டுகோள்கள் கைவிடப்பட்டுவிடும். அந்த இடத்தில்
புதிய தொழில்நுட்பத்தை சொந்தமாக்குவதற்கான சட்டபிணக்குகள்
வரும். வெளிப்படையான உருவாக்கம்
(open architecure) வர்த்தக நலனிற்காக
கடத்தப்படுவது இதுவல்ல முதற்தடவை. 1970 களில் இத்தொழிற்துறையில்
மேலாதிக்கம் செலுத்திய வழமைக்கு மாறான உயர்ந்த தகவல்
சார்ந்தகூட்டினூடு தங்களது ஆற்றலை ஆரம்பத்தில் பெற்றுக்கொண்ட
Unix மென்பொருளாளர்கள்
(unix programmers)
, Unix தொடர்பாக
AT&T புத்திஜீவி
உடமை உரிமைக்கு உரிமை கோரத்தொடங்கியபோது தங்களது
பெரும்பாலான வேலைகள் தங்களை விட்டுப்போவதைக்கண்டனர்.
|
|