World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

ISSE meeting to be held in Sri Lanka

இலங்கையில் ஐ.எஸ்.எஸ்.ஈ. கூட்டம் நடைபெறவுள்ளது

26 May 2007

சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் அமைப்பும் (ஐ.எஸ்.எஸ்.ஈ.) மற்றும் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியும், கொழும்பு பொது நூலக மண்டபத்தில் எதிர்வரும் செய்வாய்க்கிழமை பொதுக் கூட்டமொன்றை நடத்தவுள்ளன. ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பும் ஏகாதிபத்திய உலகப் போரின் ஆபத்தும் என்ற தலைப்பில் இந்தக் கூட்டம் நடைபெறும்.

இலங்கையில் ஐ.எஸ்.எஸ்.ஈ. தலைவரான கபில பெர்னான்டோ, இலங்கையில் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான உள்நாட்டு யுத்தம் உட்பட, யுத்தத்திற்கு முடிவுகட்டுவதற்கான அனைத்துலக சோசலிச முன்நோக்கு பற்றிய பிரதான அறிக்கையொன்றை முன்வைப்பார்.

திகதியும் நேரமும்: மே 29, செவ்வாய்கிழமை மாலை 3 மணி.

இடம்: பொது நூலக மண்டபம், கொழும்பு