World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Seventy years on World War II: The essential lessons

Joint public meeting of the Socialist Equality Party, Britain and Germany

இரண்டாம் உலகப் போரின் எழுபது ஆண்டுகளுக்கு பின்னர்: அடிப்படைப் படிப்பினைகள்

பிரிட்டன், ஜேர்மனி சோசலிச சமத்துவக் கட்சிகளின் கூட்டுக் கூட்டம்

22 September 2009

Use this version to print | Send feedback

இரண்டாம் உலகப் போர் ஐரோப்பிய கண்டம் முழுவதையும் சூழ்ந்து, கண்டத்தில் இருக்கும் அனைத்து சக்திகளையும் உலக வரலாற்றின் மிகப் பெரிய இரத்தம் சிந்தும் படுகொலைகளில் ஈடுபடுத்தியது. போரின் முடிவில் பாசிசம் தோற்கடிக்கப்பட்டு ஸ்ராலினிசம் தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக காட்டிக் கொடுத்தது மற்றும் ஜேர்மனி மற்றும் அழிவிற்கு உட்பட்ட முக்கிய நாடுகளை அமெரிக்க ஏகாதிபத்தியம் பொருளாதாரத்தினால் மீட்டதால் ஐரோப்பிய முதலாளித்துவத்தை மறு கட்டமைக்க முடிந்தது.

அரை நூற்றாண்டிற்கும் மேலாக, நேட்டோ அமைப்பிற்குள் ஒன்றுபட்டிருந்த ஐரோப்பிய நாடுகளுக்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையே போர் தோன்றுவதற்கு வாய்ப்பே இல்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின் சோவியத்தின் கலைப்பு, அங்கு முதலாளித்துவத்தின் மறுசீரமைப்பிற்கு பின்னர் தாராளவாத முதலாளித்துவ ஜனநாயகத்தின் வெற்றியுடன், "வரலாற்றின் முடிவு" எனவும் பிரகடனப்படுத்தப்பட்டது.

மாறாக இராணுவவாதத்தின் வெடிப்பு, முன்னாள் யூகோஸ்லேவியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் போர்கள், ஈரானுக்கு எதிரான போர் அச்சுறுத்தல் ஆகியவற்றை நாம் காண்கிறோம். 1930 களுக்குப் பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடி, மில்லியன் கணக்கான மக்களை வேலையின்மை, சமூக அவலங்கள் என்று தள்ளியுள்ள பின்னணியில், பெரிய சக்திகளுக்கு இடையே அழுத்தங்கள் தீவிரமடைந்துள்ளன.

இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் இருந்த ஆண்டுகளோடு ஒரு சமாந்தரதன்மை தெளிவாகிறது. ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் வரவிருக்கும் காலத்தில் தொழிலாள வர்க்கத்தை தயாரிப்பதற்கு வரலாற்றின் படிப்பினைகளை கற்பதற்கான நேரம் வந்துவிட்டது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஐரோப்பியப் பிரிவுகளில் இருந்தும் பிரெஞ்சு தோழர்களும் 1930, 1940 களின் கொடூரமான நிகழ்வுகளில் இருந்து பற்றி எடுக்கப்பட்டுள்ள முக்கிய பாடங்களை கோடிட்டுக் காட்டி, இராணுவவாதம், போர் மற்றும் பொருளாதார மந்த நிலை ஆகியவற்றை எதிர்ப்பதற்கு தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அரசியல் திரட்டுதல் ஒன்றுதான் ஒரே வழி என்பது பற்றியும் விளக்குவர்.

பேச்சாளர்களில் கீழ்க்கண்டவர்களும் அடங்குவர்;

பீட்டர் சுவார்ட்ஸ், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் செயலாளரும், ஜேர்மன் சோசலிச சமத்துவ கட்சியின் தலைவர்.

கிறிஸ் மார்ஸ்டன், பிரிட்டனின் சோசலிசச் சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளர்.

இடம்; London

Sunday 11 October, 2 pm

University of London Union, Room 3a,

Malet Street, WC1E 7HY

Nearest tubes: Goodge Street/Russell Square/Euston Square