சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 
உலக சோசலிச வலைத் தள விடுமுறைக் கால அட்டவணை

உலக சோசலிச வலைத் தளத்தின் தமிழ் பக்கமானது விடுமுறைக் காலத்தில் தனது வழமையான வெளியீட்டு கால அட்டவணையை மாற்றி அமைக்க இருக்கிறது. டிசம்பர் 24, சனிக் கிழமையிலிருந்து ஜனவரி 4 புதன் கிழமை வரை கட்டுரைகள் வழமையான ஒழுங்கில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம். ஜனவரி 5, வியாழக் கிழமை அன்று எமது வழமையான கால அட்டவணையை மீண்டும் தொடர்வோம்.

மேலும் வழமைபோல் இவ் விடுமுறைக் காலத்திலும் உலக சோசலிச வலைத் தளத்தின் தமிழ் பக்கம் தொடர்பாக, வாசகர்களாகிய உங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும், விமர்சனங்களையும் அறிய விரும்புகின்றோம்.

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழாமினராகிய நாம் வாசகர்கள் அனைவருக்கும் எமது இதயம் கனிந்த விடுமுறைக்கால வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.