சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் தொலைக்காட்சி வானொலி நிகழ்ச்சிகள்

ஆகஸ்ட் 17 இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ...) தேர்தல் வேலைத் திட்டம் சம்பந்தமாக தேசியத் தொலைக்காட்சியிலும் வானொலியிலும் உரைகள் இடம்பெறவுள்ளன. வளர்ச்சிகண்டு வரும் உலக யுத்த அச்சுறுத்தலுக்கும் சமூக எதிர்ப்புரட்சிக்கும் எதிராக உலகத் தொழிலாள வர்க்கத்தின் சோசலிச இயக்கமொன்றைக் கட்டியெழுப்பும் போராட்டத்துக்காக சோ... இந்த தேர்தலை ஒரு களமாக ஆக்கிக்கொள்கின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கும் மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான முதலாளித்துவ கூட்டணிக்கும் அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் அனைவருக்கும் எதிராக, உழைக்கும் மக்களை ஐக்கியப்படுத்தும் ஒரு புரட்சிகர வேலைத் திட்டத்துக்காக சோ... மட்டுமே போராடுகின்றது.

1. நேத்ரா தொலைக்காட்சியில் தமிழ் மொழியில்:

ஆகஸ்ட் 12, புதன், மாலை 5.30-6.00 மணி வரை
உரை: எம். தேவராஜா (நுவரெலியா மாவட்ட தலைமை வேட்பாளர்)

ரூபவாஹினியில் சிங்கள மொழியில்:

ஆகஸ்ட் 12, புதன், மாலை 6.30-7.00 மணி வரை
உரை: விலானி பீரிஸ் (கொழும்பு மாவட்ட தலைமை வேட்பாளர்)

 

2. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தேசிய சேவையில் (102.1 அல்லது 102.3)

தமிழ் மொழியில்: ஆகஸ்ட் 9, ஞாயிறு, மாலை 7.00-7.30 மணி வரை
உரை: எம். தேவராஜா

 

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சுதேசிய சேவையில் (91.7 அல்லது 91.9)

சிங்கள மொழியில்: ஆகஸ்ட் 13, வியாழன், மாலை 5.15-5.45 மணிவரை
உரை: விலானி பீரிஸ்