World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக்

Notice to WSWS readers

Australian radio interview with David North available online

உலக சோசலிச வலைத்தள வாசகர்களுக்கான அறிவித்தல்

டேவிட் நோர்த்துடனான ஆஸ்திரேலிய வானொலியின் நேர்காணலை இணையத்தில் பெற்றுக்கொள்ளலாம்

17 May 2005

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த்துடனான ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (ABC) தேசிய நேர்காணலை தற்போது இணையத்தில் பெற்றுக்கொள்ளலாம். "BookTalk" நிகழ்ச்சிக்காக லின் கல்லச்சேர் (Lyn Gallacher) இனால் காணப்பட்ட நீண்ட நேர்காணல் தற்போது அவ்வானொலி நிலையத்தின் இணைய தளத்தில் http://www.abc.net.au/rn/arts/booktalk/, ''அண்மைய விடயங்களும் ஒலியும்'' ("Recent Stories and Audio") என்ற தலையங்கத்தின் கீழ் காணலாம்.

"BookTalk" நிகழ்ச்சிக்காக நேர்காணலை, அண்மையில் வெளிவிட்ட அவரின் புத்தகமான அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடியும்: 2000, 2004 ஜனாதிபதி தேர்தலும் என்பதை பகிரங்கப்படுத்துமுகமாக ஆஸ்திரேலியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின்போது வழங்கியிருந்தார்.

கல்லசேருடனான கலந்துரையாடலில், முக்கிய ஆய்வான அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடி என்பதன் கீழ் அமெரிக்காவின் ஜனநாயகத்தின் உடைவின் பின்னணியில் அமெரிக்க முதலாளித்துவத்தின் உலக பொருளாதார நிலைமையின் வீழ்ச்சியும் முன்னொருபோதுமில்லாதவகையில் செல்வத் திரளலும் மற்றும் சமூக சமத்துவமின்மையும் பற்றி விவாதித்திருந்தார். வெளிநாடுகளில் மூர்க்கமான இராணுவ வாதத்தை நோக்கி திரும்பியுள்ளமையும், கடந்த 3 வருடங்களாக ஒரு பொலிஸ் அரசு முறையிலான நடவடிக்கைகளும் ''பயங்கரவாத அச்சுறுத்தல்'' என அழைக்கப்படுவதால் அல்ல, மாறாக அமெரிக்க சமுதாயத்தில் இடம்பெறும் பாரிய கூர்மையடைந்துவரும் சமூக, வர்க்க பதட்டங்களினால் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

நேர்காணலின் ஆங்கில ஒலி வடிவத்தை கேட்பதற்கு :[http://www.abc.net.au/rn/arts/booktalk/audio/booktalk_14052005_2856.ram]

நேர்காணலின் தமிழ் மொழிபெயர்ப்பை வாசிப்பதற்கு :

[ http://www.wsws.org/tamil/articles/2005/may/RadioInterview_DN_230505.shtml ]

Top of page