சர்வதேச இணையவழி கூட்டம்

அமெரிக்கா எங்கே செல்கிறது? ட்ரம்பின் சதியும் பாசிசத்தின் எழுச்சியும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜனவரி 6, 2021 இல் டொனால்ட் ட்ரம்பால் தூண்டப்பட்ட அமெரிக்க நாடாளுமன்றத்திலான பாசிசக் கிளர்ச்சியைத் தொடர்ந்து, ஜனவரி 17 அன்று, உலக சோசலிச வலைத் தளம் அமெரிக்காவின் அசாதாரண அரசியல் நெருக்கடி குறித்து சர்வதேச இணையவழிக் கூட்டத்தை நடாத்தியது. அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் இங்கிலாந்தில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சிகளின் முன்னணி உறுப்பினர்கள் அமெரிக்காவில் பாசிசத்தின் எழுச்சி, அதன் சமூக மற்றும் அரசியல் தோற்றம் மற்றும் தொழிலாள வர்க்கம் மீண்டும் போராட தேவையான மூலோபாயத்தின் தேசிய, சர்வதேசிய முக்கியத்துவம் குறித்து பேசினர்.

அமெரிக்கா எங்கே செல்கிறது? ட்ரம்பின் சதியும் பாசிசத்தின் எழுச்சியும்