Perspective
ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தப்பட்ட உரை
அமெரிக்க ஏகாதிபத்தியமும் ஈரான் மீதான ஒடுக்குமுறையும்
பிப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்தப் போர், ஈரானில் 80 ஆண்டுகளுக்கும் மேலான அமெரிக்க ஏகாதிபத்தியத் தலையீட்டின் உச்சக்கட்டமாகும்; அந்த வரலாற்றைத் தவிர்த்து இந்தப் போரைப் புரிந்துகொள்ள இயலாது.

