Russia

நியூ ஜோர்க் டைம்ஸ் ரஷ்ய கொலை சதித்திட்டத்தை இட்டுக்கட்டுகிறது

Patrick Martin, 6 July 2020

ஜோ பைடன் நவம்பரில் தேர்ந்தெடுக்கப்பட்டு 2021 ஜனவரியில் பதவியேற்றால், பதவிக்குவரும் ஜனநாயகக் கட்சி நிர்வாகம் நிறைவேற்றும் கொள்கைகள் ட்ரம்ப்பை விட குறைந்த பிற்போக்குத்தனமாக இருக்கப்போவதில்லை

நெருக்கடியின் மத்தியிலும், கிரெம்ளின் "வெற்றி அணிவகுப்பு" நடத்துகிறது

By Clara Weiss, 29 June 2020

மற்ற நாடுகளைப் போலவே, ரஷ்யாவிலும் பொருளாதாரம் மீண்டும் காலத்திற்கு முன்னர் திறக்கப்படுவது மிக விரைவாக பல மில்லியன் கணக்கான வறிய தொழிலாளர்களை தொற்று மற்றும் இறப்பு அபாயத்தை எதிர்கொள்ள வைக்கிறது

இந்திய-சீன மோதல் ரஷ்ய வெளியுறவுக் கொள்கையை பலவீனப்படுத்தும் அச்சுறுத்தலை கொண்டுள்ளது

By Clara Weiss, 24 June 2020

ரஷ்யா-இந்தியா-சீனா முத்தரப்பு குழுமத்தின் (RIC) ஒரு பகுதியாக மாஸ்கோவில் சீன, இந்திய வெளியுறவு அமைச்சர்களுடன் ரஷ்யா இன்று ஒரு கூட்டத்தை நடத்துகிறது

உயர்மட்ட பிரெஞ்சு தளபதி “அரசுக்கு எதிரான அரசு" போர்களுக்கான தயாரிப்புகளை அறிவிக்கிறார்

By Will Morrow, 20 June 2020

கொரொனா வைரஸ் தொற்றுநோயுடன் ஓர் ஒப்பீட்டை வரைந்து புர்க்ஹார்ட் குறிப்பிடுகையில், ஒரு மிகப்பெரிய போர் வெடிப்பானது, "போர் தொற்றுக்கான முதல் நோயாளிக்காக மட்டுமே காத்திருக்கிறது” என்றார்

ரஷ்யா, சீனாவை அச்சுறுத்தும் போர்திற முக்கியத்துவம் வாய்ந்த குண்டுவீச்சு விமானங்களை வாஷிங்டன் அதிகரிக்கின்றது

By Alex Lantier, 13 June 2020

ஏகாதிபத்தியம் ஒருபோதும் தூங்குவதில்லை. ஜோர்ஜ் ஃபுளோய்ட் மே 25 அன்று கொலை செய்யப்பட்டதற்கு எதிரான வெகுஜன ஆர்ப்பாட்டங்களை நசுக்க அமெரிக்க மக்களுக்கு எதிராக அமெரிக்க இராணுவம் அனுப்ப வேண்டும் என்ற ட்ரம்ப்பின் கோரிக்கைகளில் உலகின் கவனம் செலுத்தப்பட்டிருந்தாலும், வாஷிங்டன் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகள் போர் திட்டங்களை முடுக்கிவிட்டிருந்தன

உலக பெருந்தொற்றும் உலகளாவிய ஏகாதிபத்திய போரும்

By Bill Van Auken, 9 May 2020

ஏகாதிபத்தியம் நோய் விடுப்போ விடுமுறையோ எடுக்கவில்லை; அது தூங்கவுமில்லை. பெருந்தொற்றுக்கு எதிராய் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்பதான போலியான பேச்சுக்கள் ஒருபக்கம் இருந்தாலும், அமெரிக்க ஆளும் வர்க்கமானது இந்த பெருந்தொற்றை போருக்கான ஒரு சாதனமாகவே காண்கிறது

சிரியாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு துருக்கி அறிவித்த நிலையில் இட்லிப் இல் போர் தீவிரமடைகிறது

Ulas Atesci, 5 March 2020

சென்ற வார இறுதியில், சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் சிரிய அரசாங்க படைகளுடனான தனது மோதலை துருக்கி தீவிரப்படுத்தி, இராணுவத் தாக்குதலுக்கு அறிவிப்பு விடுத்ததுடன் இரண்டு சிரிய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியது

சிரியாவில் துருக்கிய துருப்புகள் மீதான தாக்குதலை அடுத்து போர் பதட்டங்கள் அதிகரிக்கின்றன

Bill Van Auken, 3 March 2020

பேரழிவுகரமான ஓர் உலக போரைத் தூண்டக்கூடிய விதத்தில் துருக்கி மற்றும் ரஷ்யாவுக்கு இடையே ஒரு முற்றுமுதலான இராணுவ மோதலின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது

முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் கிஸ்ஸிங்கர் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான "பேரழிவுகரமான" மோதல் அபாயத்தைச் சுட்டிக்காட்டுகிறார்

Nick Beams, 16 November 2019

சீனாவுடன் ஒத்திசைந்துபோவதன் மூலமாக அமெரிக்க வெளியுறவு கொள்கை நலன்களைச் சிறந்த முறையில் வைத்திருக்க முடியுமென கண்ட ஒரு போக்கை கிஸ்ஸிங்கர் பிரதிநிதித்துவம் செய்கிறார், இது ஆரம்பத்தில் 1970 களில் முன்னாள் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான ஒத்துழைப்பை நோக்கி திசைதிருப்பி விடப்பட்டிருந்தது.

பிப்ரவரி 27-மார்ச் 5: அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகப் போருக்கு தயார்செய்கிறது

27 February 2017

லெனினின் சோசலிச நனவுத் தத்துவம்: போல்ஷிவிசம் மற்றும் என்ன செய்ய வேண்டும்? என்பவற்றின் தோற்றுவாய்1

David North, 25 January 2005

இன்றைய உரையானது சோசலிச அரசியல் தத்துவத்தின் மிக முக்கிய படைப்புகளில் ஒன்றான லெனினின் என்ன செய்ய வேண்டும்? மீதான ஒரு பகுப்பாய்வுக்காய் அர்ப்பணிக்கப்படுகிறது.