Health & Safety at Work

பயணிகளை முகமூடி அணியச் சொன்ன பிரெஞ்சு பஸ் சாரதி மூளை இறந்து கிடந்தார்

By Will Morrow, 9 July 2020

தொற்றுநோய் முழுவதும் பல்லாயிரக்கணக்கான இறப்புகளுக்கு மக்ரோன் நிர்வாகத்தின் கொள்கைகளே நேரடியாக காரணம் என்பதை யாரும் மறக்கப்போவதில்லை

மக்ரோன் நிர்வாகம் புதிய பிரெஞ்சு அமைச்சரவையை அறிவிக்கிறது

By Will Morrow, 8 July 2020

புதிய பிரதமராக காஸ்டெக்ஸ் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டதன் பின்னர் உருவாக்கப்பட்ட புதிய அமைச்சரவை முந்தைய தொழிலாளர் எதிர்ப்புக் கொள்கைகளை அதிகரிப்பதாக குற்றம் சாட்டப்படும் என்பது ஏற்கனவே தெளிவாகியுள்ளது

சமத்துவமின்மையின் தொற்றுநோய்: அமெரிக்க முதலாளித்துவம் எவ்வாறு உயிர்களை விட இலாபங்களை முன்நிறுத்துகிறது

Andre Damon, 4 July 2020

உயிரிழப்பு எண்ணிக்கை இப்போது 130,000 ஆக உள்ளது. இது, முதலாம் உலக போர், வியட்நாம் போர் மற்றும் கொரியப் போரில் அமெரிக்க போர்களத்தில் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கைக்கு ஏறத்தாழ சமமாகும்

இலங்கை வைத்தியசாலை ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை ஒழுங்கமைப்பது எவ்வாறு?

By Socialist Equality Party, 29 June 2020

தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரவினரைப் போலவே, தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராடுவதன் மூலம் மட்டுமே மருத்துவமனை ஊழியர்களின் உரிமைகளை வெல்ல முடியும்.

அமெரிக்காவில் “வேலைக்குத் திரும்ப செய்வதற்கான" பிரச்சாரம் கோவிட்-19 அதிகரிப்புக்கு இட்டுச் சென்றுள்ளது

Andre Damon, 29 June 2020

ஏனைய பல அபிவிருத்தி அடைந்த நாடுகளைப் போலல்லாமல், அமெரிக்காவில் தேசியவில் தொற்றுத்தொடர்பை பின்தொடரும் எந்த திட்டமும் இல்லை

ஐரோப்பாவில் “மிக பாரியளவில்” கொரோனா வைரஸ் மீண்டும் எழுச்சி பெறுவதாக WHO எச்சரிக்கிறது

By Will Morrow, 29 June 2020

11 நாடுகளில், துரிதப்படுத்தப்பட்ட பரவல் மிகவும் குறிப்பிடத்தக்க மீளெழுச்சிக்கு வழிவகுத்துள்ளது, இது சரிசெய்யப்படாமல் இருந்தால், ஐரோப்பாவில் சுகாதார அமைப்புகளை மீண்டும் விளிம்பிற்கு தள்ளும் என்றார் டாக்டர் குளூக்

நெருக்கடியின் மத்தியிலும், கிரெம்ளின் "வெற்றி அணிவகுப்பு" நடத்துகிறது

By Clara Weiss, 29 June 2020

மற்ற நாடுகளைப் போலவே, ரஷ்யாவிலும் பொருளாதாரம் மீண்டும் காலத்திற்கு முன்னர் திறக்கப்படுவது மிக விரைவாக பல மில்லியன் கணக்கான வறிய தொழிலாளர்களை தொற்று மற்றும் இறப்பு அபாயத்தை எதிர்கொள்ள வைக்கிறது

இலங்கை சோ.ச.க. சுகாதார பணியாளர்களுக்காக உலக சோசலிச வலைத் தள செய்திமடலை தொடங்குகிறது

By Socialist Equality Party, 29 June 2020

இந்த செய்திமடல் ஊதியங்கள், கொடுப்பனவுகள் மற்றும் வேலைத்தள நிலைமைகளை வெட்டுவதற்கு எதிரான சுகாதார ஊழியர்களின் குரல்களுக்கான ஒரு தளமாகும்.

ஒரே மாதத்தில் கோவிட்-19 நோயாளிகள் மூன்று மடங்காக உயர்ந்த போதும், இலத்தீன் அமெரிக்க உயரடுக்குகள் வேலைக்குத் திரும்பச் செய்வதற்கான பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றன

Andrea Lobo, 27 June 2020

இது கடந்த மாதத்தில் இரண்டு மடங்கிற்கும் அதிகமான அதிகரிப்பாகும். இந்த வைரஸ் உலகளவில் 485,000 க்கும் அதிகமான உயிர்களைப் பறித்துள்ளது

ஆசியாவில் COVID-19 தொற்றுநோயின் மையப்புள்ளியாக இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது

By Wasantha Rupasinghe, 27 June 2020

அரசாங்கத்தின் உயர்மட்ட விஞ்ஞான நிபுணர்களில் ஒருவர் பொருளாதாரத்தை மீண்டும் திறக்கும் கொள்கையால் 2 மில்லியன் உயிர்களை இழக்க நேரிடும் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார்

கோவிட்-19 தொற்றுநோயும் அகதிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உலகளாவிய பரிதாபகரமான நிலையும்

Jordan Shilton, 25 June 2020

உலகின் இடம்பெயர்ந்தவர்கள் ஏதாவது ஒரு நாட்டை தமது தங்களுடைய சொந்த நாடாகக் கருதினால், அது ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரமான ஜேர்மனி அல்லது ஈரானுக்கு சமமான மக்கள்தொகையைக் கொண்டிருக்கும்

கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நடவடிக்கைக்கு!

Statement of the International Committee of the Fourth International, 24 June 2020

தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் முதன்மையானதாக இருந்தாலும் அது ஒரு மருத்துவ பிரச்சினை மட்டுமல்ல. அது எல்லாவற்றிற்கும் மேலாக, சமூக மற்றும் அரசியல் போராட்டத்துடன் தொடர்பானதாகும்

கொரோனா வைரஸ் தொற்றுநோயானது “ஆபத்தான கட்டத்திற்குள்” நுழைவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது

By Benjamin Mateus, 22 June 2020

COVID-19 தொற்றுநோய், ஒரு நாளில் அதிகபட்சமாக 150,000 க்கும் மேற்பட்ட தொற்றுக்களை உறுதி செய்துள்ளதாக வியாழக்கிழமை WHO தெரிவித்துள்ளது

தமிழ்நாட்டு அரசாங்கத்தின் வேலைக்குத் திரும்பும் கொள்கையால் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகின்றனர்

By V. Jayasakthi, 17 June 2020

பெரும் வணிகத்தின் இலாபத்தை காப்பதன் பேரில் தமிழ்நாட்டு அரசாங்கம் மீண்டும் தொழிலாளர்ளை வேலைக்குச் செல்ல நிர்ப்பந்தித்துள்ளதன் விளைவாக மாநிலத்தில் கொரோனா தீவிரமாக பரவிவருகின்றது.

தொடர்ந்து கொண்டிருக்கும் கொரொனா வைரஸ் தொற்றுநோய் பரவல் மீது ஒரு யதார்த்த ஆய்வு

Bryan Dyne, 10 June 2020

400,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் குறைந்தபட்சம் 7.1 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இன்னும் பலர் வரவிருக்கும் ஆண்டுகளுக்கும் நீண்டிருக்கக் கூடிய படுமோசமான பாதிப்புகளுடன் உள்ளனர்

இலங்கை சோ.ச.க. கொவிட்-19 வைரஸை எதிர்கொள்ளவும் தொழில்களைப் பாதுகாக்கவும் நடவடிக்கைக் குழுக்களை அமைக்க அழைப்புவிடுக்கின்றது

By the Socialist Equality Party (Sri Lanka), 5 June 2020

தங்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்கு தொழிலாளர்கள் பெருவணிகத்தின் பங்காளிகளாக மாறியுள்ள தொழிற்சங்கங்களை நம்ப முடியாது.

இந்தியா முழுவதும் கோவிட்-19 வெடித்துப் பரவும் நிலையில், மும்பை சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறை நோயாளிகளால் நிரம்பி வழிகின்றது

By Wasantha Rupasinghe, 1 June 2020

கொரோனா வைரஸ் நோயாளிகளின் விரைவான பெருக்கத்தின் காரணமாக, இந்தியாவின் வணிக தலைநகரமும், இரண்டாவது பெரிய நகரமுமான மும்பையில் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறை சீர்குலைந்து வருகிறது

அமெரிக்க ஆளும் வர்க்கம் வேலைகள் மற்றும் கூலிகள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்த இந்த தொற்றுநோயை சாதகமாக்கிக் கொள்கிறது

Jerry White, 1 June 2020

தொழிலாளர்கள் கால்நடைகள் அல்லர். அவர்களின் உயிருக்கும் அவர்களின் உயிர் வாழ்வாதாரத்திற்கும் இடையிலான மோசடியான தேர்ந்தெடுப்பை நிராகரிக்க வேண்டும்

கோபத்தின் பழங்கள்: இளவரசர் சார்லஸ் விடுமுறையிலுள்ள தொழிலாளர்களிடமிருந்து "கடினமான உழைப்பை" கோருகிறார்

By Robert Stevens, 25 May 2020

விவசாயிகளுக்கு ரொட்டி இல்லை என்று கூறப்பட்டதற்கு பிரெஞ்சு மகாராணி மரி அந்துவானெட் இன் பதில், “அவர்கள் கேக் சாப்பிடட்டும்” என்பதுதான் நினைவுக்கு வருகிறது

அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரொனா வைரஸ் இறப்புக்கள் மும்மடங்காக அதிகரிக்கும் என புதிய பகுப்பாய்வு முன்கணிக்கிறது

By Bryan Dyne, 22 May 2020

Health Affairs என்ற மருத்துவ இதழில் வெளிவந்த ஒரு கட்டுரை, கோவிட்-19 காரணமாக அமெரிக்காவில் இறப்பவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக மும்மடங்காக அதிகரிக்கும் என்று முன்கணிக்கிறது

கோவிட்-19 வைரஸ் பரவலை தடுக்கவும், உயிர்களைக் காப்பாற்றவும் சாமானிய தொழிலாளர்களின் தொழிற்சாலை மற்றும் பணியிடக் குழுக்களை உருவாக்குங்கள்!

Statement of the Socialist Equality Party (US), 22 May 2020

கோவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுக்கவும், உயிர்களைக் காப்பாற்றவும் சாமானிய தொழிலாளர்களின் தொழிற்சாலை மற்றும் பணியிடக் குழுக்களை உருவாக்குங்கள்!

மோடி “சமூக நோய் எதிர்ப்பு சக்தியை” ஊக்குவிக்கிறார், முதலீட்டாளர் சார்பு சீர்திருத்தங்களில் “பெரிய முன்னேற்றம்” என சூளுரைக்கிறார்

By Wasantha Rupasinghe and Keith Jones, 20 May 2020

பொருளாதாரத்துக்கு புத்துயிர் அளிப்பதன் பெயரில், பாஐக அரசாங்கம், தொற்றுநோய் மூர்க்கத்தனமாக சீற்றம் கண்டு வரும் நிலையிலும் வேலைக்கு திரும்புவதைக் கட்டாயமாக்க முயன்றுகொண்டிருக்கிறது

"சமூக நோய் எதிர்ப்பு சக்தியின்" கொலைகார போலி விஞ்ஞானம்

Andre Damon, 19 May 2020

COVID-19 தொற்றுநோயானது மிக அடிப்படையான சமூக உரிமையான உயிர் வாழ்வதற்கான உரிமையை முதலாளித்துவ அமைப்பினால் முற்றிலும் பாதுகாக்க இயலாத தன்மையை தெளிவுபடுத்தியுள்ளது.

தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவருதற்கு எதிராக, வேலைப் புறக்கணிப்பு உரிமையை கூட்டாகப் பயன்படுத்துவோம்!

Par le Comité national du Parti de l’égalité socialiste, 19 May 2020

மனித உயிர்களை அவமதிக்கும் விதமாக, ஐரோப்பிய ஒன்றியம் ஒரு தனிமைப்படுத்தலை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டுவருவதை ஆரம்பிக்கிறது. ஐரோப்பிய அளவில் நூற்றுக்கணக்கான அல்லது மில்லியன் கணக்கான உயிர்கள் அச்சுறுத்தப்படுகின்றன

உலகளாவிய கொரொனா வைரஸ் உயிரிழப்புகள் 300,000 ஐ கடந்து அதிகரிக்கையில்

காலத்திற்கு முந்தியே வேலைக்குத் திரும்ப செய்வது "முன்னொருபோதும் இல்லாதளவில் நோய் மற்றும் மரணங்களை" ஏற்படுத்துமென அமெரிக்காவின் இரகசிய ஆவண வெளியீட்டாளர் எச்சரிக்கிறார்

By Bryan Dyne, 18 May 2020

நோய்தொற்று எண்ணிக்கையிலும் உயிரிழப்புகளிலும் உலகில் அமெரிக்கா தான் முன்னிலையில் உள்ளது, அத்துடன் ஒவ்வொரு நாளும் அதிக புதிய நோய்தொற்றுக்கள் மற்றும் உயிரிழப்புகளையும் கொண்டுள்ளது

இலங்கை: பாதுகாப்பற்ற தொற்றுநோய் நிலைமையில் வேலைக்கு திரும்புவதை எதிர்த்திடுவோம்! தொழில் அழிப்பு செய்யாதே!

Socialist Equality Party (Sri Lanka), 16 May 2020

இராஜபகஷ அரசாங்கத்தினதும் பெரும் வர்த்தகர்களதும் குற்றவியல் நடவடிக்கைகள், கொடிய வைரஸ் பரவுவதை துரிதப்படுத்துவதுடன் மேலும் தொழிலாளர்களின் உயிர்கள் பலியாவதற்கு வழிவகுக்கும்.

எலோன் மஸ்க்கும் வர்க்க யுத்தத்தின் பொருளாதாரமும்

Evan Blake, 15 May 2020

உலகளாவிய வாகனத் தொழில் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் உற்பத்தியை மறுதொடக்கம் செய்து வருகிறது

ஃபினான்சியல் டைம்ஸ் செய்தியிதழின் படி, இங்கிலாந்தில் கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை 60,000 ஆக உயர்ந்தது

Robert Stevens, 15 May 2020

பிரிட்டனில் கோவிட்-19 நோய்தொற்றினால் ஏற்பட்ட உண்மையான இறப்பு எண்ணிக்கை 60,000 க்கும் மேலாக அதிகரித்துள்ளது, இது ஜோன்சன் அரசாங்கத்தின் புள்ளிவிபரத்தைக் காட்டிலும் கிட்டத்தட்ட இருமடங்காக உள்ளது

குழந்தைகள் மீதான கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த விஞ்ஞானிகளின் எச்சரிக்கைகளை புறக்கணித்து, உலகளவில் அரசாங்கங்கள் பள்ளிகளை மீண்டும் திறக்கின்றன

By Will Morrow, 14 May 2020

பள்ளிகளை மீண்டும் திறந்து குழந்தைகளையும் ஆசிரியர்களையும் வகுப்புகளுக்கு திரும்பச் செய்வது, வேலைக்குத் திரும்பும் கொள்கையின் முக்கிய கூறாக உள்ளது

ஜேர்மன் அரசாங்கம் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதானது, நூறாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கைக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றது

By Johannes Stern, 12 May 2020

யார் எந்த துறையை முதலில் திறக்கிறார்கள் மற்றும் தொடர்ந்து முன்னேறிச் செல்கிறார்கள் என்பது குறித்து தற்போது கூட்டாட்சி மாநிலங்களிடையே ஒரு உண்மையான போட்டி நிலவுகிறது

இலங்கை: எபோட்சிலி தோட்டத்தில் ஏற்பட்ட தீயினால் பத்து தொழிலாளர் குடும்பங்கள் அழிவடைந்துள்ளன

M. Thevarajah, 11 May 2020

எபோட்சிலி தோட்டத்தில் லயன் அறைகள் தீயில் அழிந்து போனமை, தோட்டத் தொழிலாளர்களின் வீடு உட்பட அடிப்படை உரிமைகளைக் கூட அபகரித்து முன்னெடுக்கப்படும் கொடூரமான சுரண்டலை வெளிப்படுத்துகிறது.

மருத்துவக் கவனிப்பு தொழிலாளர்களின் உயிரிழப்புகளுக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கும் பாதுகாப்பு உபகரண பற்றாக்குறையைப் பிரிட்டன் அரசாங்கம் மூடிமறைக்கிறது

By Alice Summers, 9 May 2020

போதுமான தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதில் அரசாங்கத்தின் தோல்வியைக் கண்டுபிடிக்காமல் இருக்க, கோவிட்-19 ஆல் ஏற்பட்ட NHS தொழிலாளர்களின் மரணங்கள் மீதான பிரேத பரிசோதனை விசாரணைகள் தடுக்கப்பட உள்ளன

மக்ரோன் அரசாங்கம் இந்த திங்கட்கிழமையில் இருந்து கொரொனா வைரஸ் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருகிறது

By Alex Lantier, 9 May 2020

பிரான்சில் கோவிட்-19 ஆல் அண்ணளவாக 25,000 மரணங்கள் பதிவாகி உள்ள நிலையில், மே மாதத்திலிருந்து டிசம்பர் 2020 வரையில் 33,500 இல் இருந்து 87,100 வரையிலான புதிய உயிரிழப்புகள் ஏற்படுமென ஒரு ஆய்வு கணிக்கிறது

நூறாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையுடன் ரஷ்ய சூது விளையாட்டு

ஜேர்மன் பெருவணிகம் முடக்கத்தை கைவிட கோருகிறது

By Peter Schwarz, 8 May 2020

ஜேர்மனியில் கொரொனா வைரஸ் முடக்க கட்டுப்பாடுகளில் சில ஆரம்பகட்டமாக விலக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின்னர், அதை ஒட்டுமொத்தமாக கைவிடுவதற்கான கோரிக்கைகள் கடும் உச்சத்தை எட்டியுள்ளன

அமெரிக்க செல்வந்த தட்டு மரணங்களுக்கு சார்பாக முடிவெடுக்கிறது

Niles Niemuth, 6 May 2020

இந்த மாத இறுதியில் நாளொன்றுக்கு 200,000 புதிய நோயாளிகள் உருவாவார்கள், ஜூன் 1 வாக்கில் நாளொன்றுக்கு 3,000 உயிரிழப்புகள் ஏற்படலாமென அந்த அறிக்கை முன்கணிக்கிறது

மக்ரோனின் வேலைக்கு திரும்பும் கொள்கைக்கு பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் உடந்தையாக உள்ளன

Par Anthony Torres et Alexandre Lantier, 6 May 2020

CGT தலைவரான பிலிப் மார்ட்டினேஸ் பிரான்ஸ் இன்டருக்கு அளித்த நேர்காணலில் பிரான்சில் மே 11 அன்று பணிகள் மீண்டும் தொடங்குவதற்கு எதிராக தொழிலாளர்களை அணிதிரட்ட பிரெஞ்சு தொழிற்சங்க எந்திரம் எதுவும் செய்யாது என்பதை உறுதிப்படுத்தினார்

அமெரிக்க வேலையின்மை பெரும் மந்தநிலை மட்டங்களை எட்டுகையில், மில்லியன் கணக்கானவர்களால் இன்னமும் உதவி எதையும் பெற முடியவில்லை

By Shannon Jones, 4 May 2020

பெரும் மந்தநிலைக்குப் பின்னர் அமெரிக்கா மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில், கடந்த வாரம் 3.8 மில்லியனுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்மை நலன்களுக்காக விண்ணப்பித்துள்ளனர்

"மந்திர மருந்தாக" ரெம்டிசிவிர்: விஞ்ஞானத்திற்கு எதிராக வேலைக்குத் திரும்புவதற்கான பிரச்சாரம்

Bryan Dyne, 2 May 2020

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கருத்துப்படி, ரெம்டிசிவிர் மருந்து இந்த கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் குணப்படுத்துவதை நோக்கிய "மிகப்பெரும் முன்னேற்ற படிக்கல்" என்பதாக சித்தரிக்கப்படுகிறது.

பிரான்சில் தனிமைப்படுத்தலை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டுவர பிரதமர் எட்வார்ட் பிலிப் அறிவிக்கிறார்

Par Alexandre Lantier et Anthony Torres, 1 May 2020

செவ்வாய் பிற்பகல், பிரான்சின் பிரதமர் எட்வார்ட் பிலிப் தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தனது திட்டத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்தார்

மில்லியன் கணக்கானவர்கள் வேலையின்மைக்கான சலுகைகளைப் பெற முடியாதிருக்கையில், அமெரிக்க பில்லியனர்கள் தமது செல்வத்தை மார்ச் மாதத்திலிருந்து 280 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளனர்

By Gabriel Black, 28 April 2020

கொள்கை ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் புதிய அறிக்கையின்படி, அமெரிக்காவின் கோடீஸ்வரர்கள் மார்ச் நடுப்பகுதியில் பங்கு வீழ்ச்சியிலிருந்து 282 பில்லியன் டாலர் செல்வத்தை அதிகரித்துள்ளனர்

அமெரிக்க இறப்பு எண்ணிக்கை 50,000 ஐ கடந்து செல்லும் நிலையில், தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பும் பிரச்சாரத்திற்கு எதிராக வேலைநிறுத்தம் செய்கிறார்கள்

By Shannon Jones and Andre Damon, 28 April 2020

உத்தியோகபூர்வ புள்ளிவிபரப்படி, கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை, அமெரிக்க புரட்சிகரப் போர், வியட்நாம் போர் மற்றும் கொரியப் போர் ஆகிய போர்களின் இறப்பு எண்ணிக்கைகளைக் காட்டிலும் இப்போது அதிகமாக உள்ளது

கொரோனா வைரஸிலிருந்து ஊழியர்களைப் பாதுகாக்க நீதிமன்றம் கோரியதை அடுத்து அமசன் தனது பிரெஞ்சு விநியோக மையங்களை மூடுகிறது

By Will Morrow, 24 April 2020

அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே விநியோகங்களை மட்டுப்படுத்தவும், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பணியாளர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும் கோரி கடந்த வாரம் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு பதிலடியாக அமசன் நேற்று பிரான்சில் அதன் விநியோக மையங்களை மூடியுள்ளது

கொரோனா வைரஸ் இறப்புகள் எண்ணிக்கை 20,000 ஐ எட்டுகையில் பிரெஞ்சு பிரதமர் தனிமைப்படுத்தலை முடிப்பதற்கான தனது விளக்கத்தை முன்வைக்கிறார்

Will Morrow, 22 April 2020

பிரெஞ்சு பிரதமர் எட்வார்ட் பிலிப்பும் சுகாதார மந்திரி ஒலிவியே வெரோனும் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில் நாடு தழுவிய தனிமைப்படுத்தலை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டுவருவதற்கான அரசாங்கத்தின் திட்டங்களை கோடிட்டுக் காட்டினர்

அமெரிக்க இறப்புக்கள் 40,000 இனை கடக்கையில் பொறுப்பற்ற முறையில் ட்ரம்ப் தனது வேலைக்கு திரும்பு பிரச்சாரத்தை தீவிரப்படுத்துகின்றார்

Andre Damon, 21 April 2020

ஞாயிற்றுக்கிழமை, COVID-19 தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் 40,000 ஐ தாண்டியுள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 20,000 பேர் உயிரிழந்துள்ளனர்

கோவிட்-19 இறப்புக்கள் பெரிதும் அதிகரித்து வரும் மிகக் கொடிய நிலைமைகள் குறித்து பிரேசிலிய செவிலியர்கள் வேலைநிறுத்தம் செய்கிறார்கள்

Tomas Castanheira, 20 April 2020

இந்த வாரம் முழுவதுமாக நோய்தொற்று அதிரடியாக அதிகரித்ததன் பின்னர், பிரேசிலில் உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை வியாழக்கிழமை 30,425 ஐ எட்டியுள்ளது

இந்தியாவில், ஊரடங்கு உத்தரவினால், பட்டினி சாவிற்கு முகம் கொடுக்கும் தொழிலாளர்கள்

Sasi Kumar and Moses Rajkumar, 20 April 2020

COVID-19 நோய்தொற்றால் தமிழ் நாட்டின் பூட்டுதலின் கீழ், முக்கிய தொழிற்துறை மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் போதிய உணவுமின்றி வாழ விடப்பட்டுள்ளனர்

அக்கறையுள்ள இங்கிலாந்து மருத்துவத்தாதி ஒருவரிடமிருந்து உலக சோசலிச வலைத் தளத்திற்கு வந்த ஒரு கடிதம்

20 April 2020

நான் ஒரு பதிவுசெய்யப்பட்ட மருத்துவத்தாதி. கோவிட்-19 நோய்தொற்று காலத்தில் உயிர்களைக் காப்பாற்ற முயற்சிக்கும் உங்களது ஈடுபாட்டிற்கு நான் மிகுந்த நன்றி தெரிவிக்கிறேன்

போரிஸ் ஜோன்சனின் கோரோனா தொற்று நோய்கான நடவடிக்கைகள்: பத்தாயிரக்கணக்கான உயிர்களை பலி எடுக்கும் அரசியல் குற்றமாகும்

Chris Marsden, 16 April 2020

“ஒரே நேரத்தில் அதிகமான மக்களுக்கு தீவிரமான உடல்நிலை பாதிப்பு அடைந்தால் தேசிய சுகாதார சேவையால் (NHS) இதை கட்டுப்படுத்த முடியாது. இதன் அர்த்தம் கொரோனா தொற்றுநோயிலிருந்து மட்டுமல்ல, பிற நோய்களிலிருந்தும் அதிகமான மக்கள் இறக்க வாய்ப்புள்ளது,” என்று ஜோன்சன் கூறினார்

“நாங்களும் மனிதர்கள் தான், இவ்விதத்தில் அவர்கள் எங்களை அவமதிக்கக் கூடாது"

தொற்றுநோய் அமெரிக்க உணவு வினியோக சங்கிலியைப் பாதிக்கின்ற நிலையில் இறைச்சி வினியோக தொழிலாளர்கள் பாதுகாப்பு கோருகின்றனர்

Jerry White, 16 April 2020

கடந்த சில வாரங்களாக, பரிசோதனையில் 2,000 க்கும் அதிகமானவர்களுக்குப் இந்நோய் இருப்பது தெரிய வந்ததுடன் பலரும் உயிரிழந்தனர்

வணிகங்களை மீண்டும் திறப்பதற்கான ட்ரம்ப் பிரச்சாரம் நூறாயிரக்கணக்கானவர்களின் வாழ்வை ஆபத்திற்குட்படுத்துகிறது

Statement of the Socialist Equality Party, 13 April 2020

உலகம், கோவிட்-19 தொற்றுநோயால் 100,000 மரணங்கள் என்றவொரு கொடூரமான மைல்கல்லை வெள்ளிக்கிழமை கடந்தது

6.6 மில்லியன் அமெரிக்கர்கள் வேலையின்மைக்கு பதிவு செய்வதால் சமூக மற்றும் பொருளாதார பேரழிவு தீவிரமடைகிறது

Jerry White, 11 April 2020

1930 களில் இருந்து மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியாக உருவாகுகையில் அமெரிக்க தொழிலாளர் துறையின் கூற்றுப்படி, கடந்த வாரம் 6.6 மில்லியன் தொழிலாளர்கள் வேலையின்மை நலன்களுக்காக பதிவு செய்துள்ளனர்

COVID-19 தொற்றுநோய் விடையிறுப்பு மீதான ஐரோப்பிய ஒன்றிய பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைகின்றன

Alex Lantier and Johannes Stern, 11 April 2020

COVID-19 தொற்றுநோய் மீது ஐரோப்பிய மண்டல நிதியமைச்சர்களின் முதல் யூரோ குழும உச்சிமாநாடு தோல்வி அடைந்து இரண்டு வாரங்களுக்குப் பின்னர், முன்னணி ஐரோப்பிய அரசுகளுக்கு இடையே கடுமையான பரஸ்பர குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இரண்டாவது அவசர யூரோகுழு மாநாடும் நேற்று தோல்வியில் முடிந்தது

சமூக இடைவெளி நடவடிக்கைகளை காலத்திற்கு முன்னர் முடிவுக்கு கொண்டுவருவதற்கு எதிராக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது

Bryan Dyne, 11 April 2020

கொரொனா வைரஸ் நோய்தொற்று கடுமையாக பரவி வரும் நிலையில் கூட, உலக நாடுகள் அனைத்தும் தொழிலாளர்களை தொழிற்சாலைகள், பண்டகசாலைகள் மற்றும் அலுவலகங்களுக்கு எவ்வாறு வேலைக்கு திரும்பச் செய்வது என்று வெளிப்படையாக விவாதித்து வருகின்றன

உலக கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 1.6 மில்லியனைக் கடந்தது

Bryan Dyne, 11 April 2020

சீனாவில் “முன்னர் தெரியாத காரணத்துடன் நிமோனியா” பரவுவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) முதலில் குறிப்பிட்ட நாளிலிருந்து, கொரோனா வைரஸ் நோய்தொற்று பரவ ஆரம்பித்து முதல் நூறு நாட்கள் முடிவடைந்ததை நேற்றைய தினம் குறித்தது

மாயையும், யதார்த்தமும், முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடியும்

Joseph Kishore and David North, 9 April 2020

திங்களன்று இரண்டு உலகங்கள் இருப்பதாக தெரிந்தது: ஒன்று யதார்த்த அடிப்படையில் இருந்தது, மற்றொன்று மாயையின் அடிப்படையில் இருந்தது

COVID-19 இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கையில், ஆளும் வர்க்கம் காலத்திற்கு முந்தியே வேலைக்குத் திரும்ப விரைவுபடுத்துகிறது

Andre Damon and David North, 8 April 2020

அமெரிக்காவில் COVID-19 வைரஸ் பாதிக்கப்பட்ட ஆயிரக் கணக்கானவர்கள் இவ்வாரம் உயிரிழக்கக்கூடுமென பொது சுகாதாரத்துறை அதிகாரிகளும் மருத்துவர்களும் எச்சரித்து வருகின்றனர்

பங்களாதேஷ்: COVID-19 நெருக்கடி மத்தியில் பாதுகாப்பு கோரி ஆடைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

Wimal Perera, 6 April 2020

COVID-19, தொடர்ந்து நாடுமுழுவதும் பரவுதால் உற்பத்தியை தடைபடாமல் வைத்திருக்கவேண்டும் என்ற முதலாளிகளின் கோரிக்கைகளுக்கு எதிராக கடந்த மாத இறுதியில் ஆடைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தினை மேற்கொண்டனர்

கொரொனா வைரஸ் தொற்றுநோயில் உள்ள வர்க்க பிரச்சினைகள்

Niles Niemuth, 6 April 2020

உலகெங்கிலும் தொடர்ந்து பரவி வரும் கொரொனா வைரஸ், இனம், பாலினம், தேசியம் அல்லது பாலியல் நோக்குநிலை அடிப்படையில் பாரபட்சம் பார்ப்பதில்லை

இலங்கை: கொரோனா தொற்றுநோய் பரவுவதை அலட்சியம் செய்து தோட்டத் தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற முறையில் வேலையில் ஈடுபடுத்தப்படுகின்றன

M. Thevarajah, 2 April 2020

முகக்கவசம் அல்லது கையுரை உட்பட எந்தவொரு பாதுகாப்பு நடவடிக்கைகளும் இல்லாமலேயே தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்

“செவிலியர்களை எங்களால் கைவிட முடியாது”

கோவிட்-19 தொற்றுநோய் அழுத்தத்திற்கு மத்தியில் ஐரோப்பாவில் செவிலியர் தற்கொலைகள் அதிகரிக்கின்றன

Allison Smith, 2 April 2020

தங்களது சொந்த வாழ்விற்கே ஆபத்து என்றாலும் கூட ஒருபோதும் எவரையும் தனிமையில் விடாதீர்கள் என்பதை இது தெளிவுபடுத்துகின்றது. செவிலியர்களை நாம் கைவிடக் கூடாது, கைவிட முடியாது

வேலைநிறுத்தம் செய்து வரும் இன்ஸ்டாகார்ட், அமசன் மற்றும் வோல் ஃபுட்ஸ் நிறுவன தொழிலாளர்களை ஆதரிப்போம்!

Jerry White, 1 April 2020

அமெரிக்காவில் இன்ஸ்டாகார்ட், அமசன் மற்றும் வோல் ஃபுட்ஸ் நிறுவன தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் இதர நடவடிக்கைகளை ஆதரிக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி (SEP) அனைத்து தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கிறது

ஐரோப்பாவில் கொரொனா வைரஸ் உயிரிழப்புகள் அதிகரிக்கின்ற நிலையில், சடலங்களைக் கொண்டு செல்லும் பொறுப்பு இத்தாலிய இராணுவத்திடம் வழங்கப்பட்டது

Alex Lantier, 25 March 2020

இத்தாலி அரசாங்கத்தால் கைவிடப்பட்ட மருத்துவர்கள், எப்பாடுபட்டாவது உதவியைப் பெறுவதற்காக முறையீடுகள் செய்ய சமூக ஊடகங்களை அணுகி வருகிறார்கள்

தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற வேலைநிலைமைகளில் இருந்து பாதுகாப்பை கோருகையில், கோபம் அதிகரிக்கின்றது

Tom Hall and Joseph Kishore, 21 March 2020

இத்தகைய கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ய "பணம் இல்லை" என்ற வாதம் எல்லாவற்றையும் விட மிகவும் அர்த்தமற்ற வாதமாகும். இந்த பெருநிறுவனங்கள் அனைத்தும் அவற்றின் தொழிலாளர்களை சுரண்டியதன் மூலமாக பில்லியன் கணக்கில் இலாபங்களைக் குவித்துக் கொண்டுள்ளன

கொரொனா வைரஸ் தொற்றுநோயும், உலகளவில் சமூகமயப்படுத்தப்பட்ட மருத்துவத்தின் அவசியமும்

Alex Lantier, 29 February 2020

சீனாவின் வூஹானில் கடந்த டிசம்பரில் தொடங்கிய கொரொனாவைரஸ் தொற்றுநோய் ஓர் உலகளாவிய தொற்றுநோயாக தீவிரமடைந்துள்ளதுடன், இந்த பேரழிவைத் தடுப்பதற்கு ஓர் ஒருங்கிணைந்த சர்வதேச விடையிறுப்பு அவசியமாகிறது

சர்வதேச அளவில் கொரொனாவைரஸ் பரவுகையில் தொற்றுநோய் குறித்த அச்சங்கள் அதிகரிக்கின்றன

Benjamin Mateus, 28 February 2020

தென் கொரியா, இத்தாலி மற்றும் ஈரானில் புதிய COVID-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் திடீரென வேகமாக அதிகரித்து வருவதால், இவ்வாரயிறுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை மணி ஒலித்தனர்