Sri Lankan SEP Election Campaign

இலங்கை பொதுத் தேர்தலில் சோ.ச.க.வுக்கு வாக்களியுங்கள்

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி இரண்டாவது இணையவழி கூட்டத்தை நடத்துகிறது

8 July 2020

சோ.ச.க. இணையவழி கூட்டத்தில் இலங்கை மற்றும் சர்வதேச அரசியல் அபிவிருத்திகள் பற்றியும் தொழிலாள வர்க்கத்தின் முன் உள்ள கடமைகள் பற்றியும் கலந்துரையாடப்படும்

மிருசுவில் படுகொலை இராணுவ அதிகாரியின் விடுதலையும் தமிழ் தேசியவாதிகளின் போலிக் கண்டனங்களும்

Thillai Cheliyan, 13 April 2020

வரலாற்று ரீதியாகவே இலங்கையில் தமிழ் தேசியவாதிகள் கொழும்பு அரசியல் ஸ்தாபகத்தின் ஒற்றை ஆட்சியை தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பாதுகாக்க செயற்பட்டு வந்துள்ளனர்

இலங்கை: புதிய தமிழ் கூட்டணி அமெரிக்க சார்பு நிகழ்ச்சி நிரலை பிரகடனப்படுத்துகிறது

R.Shreeharan, 10 April 2020

அவப்பேறுபெற்ற தமிழ் கூட்டமைப்புக்கு ஒரு மாற்றீடு என கூறிக்கொண்டாலும் இந்தக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளும் குழுக்களும் கடந்த காலத்தில் கூட்டமைப்புடன் நெருக்கமாக ஒத்துழைத்தவை ஆகும்

இலங்கை: கொரோனா ஆயிரக்கணக்கான உயிர்களை காவுகொள்கின்ற போது சி.வி. விக்னேஸ்வரன் இந்து மதவாதத்தை முன்னிலைப்படுத்துகின்றார்

Athiyan Silva, 10 April 2020

இந்து மதவாதியான தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன், அண்மையில் தினக்குரல் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவிக்கையில் கொரோனா வைரஸைத் தடுப்பதற்கு, பழமைவாத இந்துமத ஒழுக்க நெறிகளைப் பின்பற்ற பரிந்துரைத்தார்

இலங்கை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் சோ.ச.க. தேர்தல் வேலைத்திட்டத்தை ஆதரிக்கின்றனர்

By our reporters, 8 April 2020

தேசிய அரசு அமைப்பு முறை பொறுத்தமற்றது என்பதை கொரோனா வைரஸ் தொற்றுநோய் நிரூபித்துள்ளது

இலங்கை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் இணையவழி கூட்டத்துடன் தேர்தல் பிரச்சாரத்தைத் ஆரம்பித்தனர்

our reporters, 8 April 2020

இந்தக் கூட்டம் இலங்கையிலும் உலகம் முழுதும் அரசியல் ரீதியில் உத்வேகம் கொண்ட கனிசமானளவு பார்வையாளர்களை ஈர்த்தது

இலங்கை கோவிட்-19 தேசிய ஊரடங்கு உத்தரவு, உழைக்கும் மக்களுக்கு அடிப்படையான உணவு மற்றும் மருத்துவ நெருக்கடிகளை தீவிரப்படுத்தியுள்ளது

Thillai Cheliyan, 2 April 2020

இலட்சக்கணக்கான மக்கள், குறிப்பாக உத்தியோகபூர்வமாக அரசாங்க நிவாரணம் பெறும் கிட்டதட்ட, 24 இலட்சம் பேர் உயிர் வாழ்வதற்கு எவ்வித அடிப்படை உதவியும் இன்றி விடப்பட்டுள்ளார்கள்

போரினால் நாசமாக்கப்பட்ட வட இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் பட்டினிக்கும் வழிவகுக்கிறது

Vimal Rasenthiran, 1 April 2020

வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக நாடு பூராவும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தாலும் வாரத்துக்கு இரு முறை பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பிற்பகல் வரை ஊரடங்கு தளர்த்தப்படுகின்றது.

இலங்கையில் மிருசுவிலில் சமூகப் படுகொலை செய்த இராணுவ அதிகாரி ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டார்

Vimukthi Vidarshana, 30 March 2020

பொதுமக்களுக்கு எதிரான குற்றங்களில் இருந்து விடுவிக்கப்படும் பாக்கியம் இராணுவத்திற்கு கிடைக்கும் என்று ரத்நாயக்கவை விடுதலை செய்வதன் மூலம் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழ் தேசியவாதக் கட்சிகள் முஸ்லிம் விரோத பிரச்சாரத்தை மிகத் தீவிரமாக முன்னெடுக்கின்றன

Athiyan Silva, 24 March 2020

இலங்கையில் நடைபெறவிருக்கும் 16 வது பாராளுமன்றத் தேர்தல், தமிழ் தேசியவாத கட்சிகள் அனைத்தினதும் முஸ்லிம் விரோத பிற்போக்கு அரசியலை அம்பலப்படுத்தியுள்ளது

இலங்கையில் இன்னொரு தமிழ் தேசியவாத கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கிறது

Thillai Cheliyan, 14 March 2020

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சமுக அடித்தளம், புலிகள் அழிக்கப்பட்ட பின்னர், புலம்பெயர் நாடுகளில் உள்ள ஒரு பகுதி வணிகத் தட்டுக்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூலம் நலன் பெறமுடியாமல் போன தீவில் உள்ள மத்தியதர தட்டுக்களின் ஒரு பகுதியினருமாகும்

இலங்கை மாவோவாத கட்சி ஜாதிவாத அமைப்புகளுடன் கூட்டணி அமைக்கின்றது

Subash Somachandran, 26 February 2020

இலங்கையில் வடக்கையும் பெருந்தோட்ட பிரதேசங்களையும் தளமாகக் கொண்டு இயங்கும் மாவோவாத கட்சியான புதிய ஜனநாயக மார்க்சிஸ லெனினிசக் கட்சி (பு.ஜ.மா.லெ.க.), இம்மாதம் 15ம் திகதி யாழ்ப்பாணத்தில் ஒடுக்கப்பட்ட ஜாதிக் குழுக்களை ஒன்றுசேர்த்து ஒரு தேர்தல் கூட்டணி பற்றிய அறிவிப்பினை வெளியிட்டது.

இலங்கை ஜனாதிபதி போர்க்காலத்தில் காணாமல் போனவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளார்

By S. Jayanth, 29 January 2020

வெளிப்படையான கேள்வி என்னவெனில், காணாமல் போனோர் இறந்து விட்டனர் என்பது இராஜபக்ஷவுக்கு எப்படித் தெரியும்? பதில் எளிதானதாகும். புலிகளுக்கு எதிரான போரின் கொடூரமான இறுதி கட்டங்களில் அவரே பாதுகாப்பு செயலாளராக இருந்தார்

இலங்கை ஜனாதிபதி சிறுபான்மை அரசாங்கத்தை நியமித்து பாதுகாப்புப் படையினரை விழிப்புடன் வைக்கிறார்

Saman Gunadasa, 29 December 2019

முந்தைய அரசாங்கம் அமுல்படுத்திய சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக இலங்கை தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் 2018 முதல் வெகுஜன வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஒரு விரிவுரையாளர் வழக்கறிஞராக செயற்படுவதை தடை செய்ய இராணுவம் தலையிடுகின்றது

Saman Gunadasa, 19 December 2019

மூத்த விரிவுரையாளரும் சட்டபீடத்தின் தலைவருமான குருபரன், ஒரு சட்டத்தரணியாக செயற்படுவது பற்றி கேள்வி எழுப்பி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு இராணுவம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

இலங்கையின் எதேச்சதிகார, இனவாத இராஜபக்ஷ ஆட்சியை எதிர்க்க தொழிலாளர்கள் சோசலிச சர்வதேசிய வேலைத்திட்டத்தை அடிப்படையாகக்கொள்ள வேண்டும்

Socialist Equality Party (Sri Lanka), 7 December 2019

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை ஒன்றிணைத்து, தொழிலாள வர்க்கத்தின் சமூக சக்தியை ஊக்குவிக்கும் போராட்டங்கள் மேலும் மேலும் குவிந்து வரும் நிலைமையின் மத்தியில், பெரும்பாலான உழைக்கும் மக்கள் தேர்தல் நேரத்தில் அரசியல் ஸ்தாபகத்தின் இரு பிரதான பிற்போக்கு முகாம்களில் ஏதாவது ஒன்றுக்குப் பின்னால் அணிதிரண்டுள்ளனர்.

இலங்கையின் புதிய ஜனாதிபதியை அமெரிக்கா கவனத்தில் கொள்கிறது

K.Ratnayake, 20 November 2019

அமெரிக்க இராணுவப் படைகளை தீவுக்குள் சுதந்திரமாக நுழைய அனுமதிக்கும் படை நிலைகொள்ளல் உடன்படிக்கையான SOFA ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதானது சந்தேகத்திற்கு இடமின்றி புதிய ஜனாதிபதிக்கு வாஷிங்டன் வைக்கும் பிரதான சோதனையாக கருதப்படும்.

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் உயர் இராணுவ அதிகாரி வெற்றி பெற்றார்

K. Ratnayake, 18 November 2019

முன்னாள் இராணுவ கர்னலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் சகோதரருமான கோட்டாபய இராஜபக்ஷ 2005 மற்றும் 2014 க்கு இடையில் இலங்கை பாதுகாப்பு செயலாளராக இருந்தார். 2009 மே மாதம் முடிவடைந்த பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை ஈவிரக்கமின்றி முன்னெடுத்தமைக்காக அவர் இலங்கை ஆளும் உயரடுக்கு, இராணுவம் மற்றும் சிங்கள இனவாதிகளாலும் பாராட்டப்படுபவர்.

வர்க்கப் போர் கைதிகளான ஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சி மனிங்கை விடுவிக்க ஒரு வெகுஜன இயக்கத்தை உருவாக்குங்கள்

By SEP (Sri Lanka) presidential candidate Pani Wijesiriwardena, 9 November 2019

சிறையில் அடைக்கப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் நிறுவனர் மற்றும் வெளியீட்டாளரான ஜூலியன் அசான்ஜ் மற்றும் தகவல் அம்பலப்படுத்திய செல்சி மானிங்கின் விடுதலைக்காக ஒரு வெகுஜன இயக்கத்தை கட்டியெழுப்புவோம்.

இலங்கை சோ.ச.க. ஜனாதிபதி வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தனவின் அறைகூவல்இந்தியாவின் தெலுங்கானாவில் வேலைநிறுத்தம் செய்யும் போக்குவரத்துத் தொழிலாளர்களைப் பாதுகாத்திடுங்கள்

Socialist Equality Party srilanka, 8 November 2019

இந்தியா, இலங்கை, தெற்காசியா மற்றும் சர்வதேச அளவில் உள்ள தொழிலாளர்கள் தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு பிரிவினர் மீதும் இந்த பிற்போக்குத்தனமான சமூக தாக்குதல்களை கட்டவிழ்த்து விட முதலாளித்துவ அரசாங்கங்களை அனுமதிக்கக் கூடாது. சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அத்தியாவசியமான ஒருங்கிணைந்த போராட்டம், சர்வதேச சோசலிச வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

இலங்கை சோ.ச.க. ஹட்டனில் ஜனாதிபதி தேர்தல் கூட்டத்தை நடத்தியது

our correspondents, 6 November 2019

டிசம்பரில் தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தின் போது சோ.ச.க.வின் அரசியல் உதவியுடன் உருவாக்கப்பட்ட எபோட்சிலி தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவின் உறுப்பினர்கள் உட்பட தோட்டத் தொழிலாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இலங்கை: ஜே.வி.பி. கல்வி மற்றும் சுகாதரம் சம்பந்தமாக ஒரு முதலாளித்துவ கற்பனாவாத திட்டத்தை முன்வைக்கிறது

W.A. Sunil, 26 October 2019

கல்வி மற்றும் சுகாதார சேவைகளை மேம்படுத்துவது பற்றிய வாய்ச்சவடால்களை மீறி, இப்போது சேவைகளில் இருக்கும் மற்றும் வளர்ந்து வரும் தனியார் முதலாளித்துவ முதலீட்டாளர்களின் வருகையைப் பாதுகாக்கின்றன.

இலங்கை சோ.ச.க. ஜனாதிபதி வேட்பாளர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்

our correspondents, 15 October 2019

இலங்கையில் நவம்பர் 16 அன்று நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தன, அக்டோபர் 10 அன்று கொழும்பில் தேசிய நூலக கட்டிடத்தில் செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தினார்.ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை செயல்படுத்த, தொழிலாளர்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான அமைப்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.

இலங்கை: ஜே.வி.பி.யின் ஜனாதிபதி வேட்பாளர் முதலாளித்துவ அரசை பலப்படுத்த சபதமெடுத்துள்ளார்

By W.A. Sunil, 5 August 2019

சிறையில் அடைக்கப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் நிறுவனர் மற்றும் வெளியீட்டாளரான ஜூலியன் அசான்ஜ் மற்றும் தகவல் அம்பலப்படுத்திய செல்சி மானிங்கின் விடுதலைக்காக ஒரு வெகுஜன இயக்கத்தை கட்டியெழுப்புவேம்,

2005 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியை ஆதரிப்பீர்

போருக்கும் சமத்துவமின்மைக்கும் ஒரு சோசலிச மாற்றீடு

Socialist Equality Party (Sri Lanka), 22 October 2005

சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்தின் அடித்தளம் சர்வதேசிய வாதமாகும். சோசலிச சமத்துவக் கட்சி இந்த தேர்தலில் போட்டியிடுவது, வெறுமனே வாக்குகளை சேகரித்துக்கொள்வதற்காக அன்றி, தொழிலாளர்கள் சோசலிச வேலைத் திட்டத்தையும் முன்நோக்கையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை பற்றி இந்திய துணைக் கண்டம் பூராவும் ஒரு கலந்துரையாடலை ஆரம்பித்து வைப்பதற்கேயாகும்