Socialist Equality Party (Sri Lanka)

போர், சமூகப் பேரழிவு, சர்வாதிகாரத்திற்கு எதிராக ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராடுவோம்

இலங்கை பொதுத் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களியுங்கள்

சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) அறிக்கை, 5 July 2020

முதலாளித்துவ எதிர்வினைக்கும் ஜனாதிபதி சர்வாதிகாரத்திற்கான தயாரிப்புகளுக்கும் எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புரட்சிகர தலைமை அவசியமாகும்

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி அதன் முதல் தேர்தல் கூட்டத்தை இணையவழியாக ஜூன் 28 அன்று நடத்தவுள்ளது

By the Socialist Equality Party (Sri Lanka), 26 June 2020

சோ.ச.க. கூட்டத்தில், இலங்கையிலும் சர்வதேச அளவிலும் நிலவும் தீர்க்கமான அரசியல் முன்னேற்றங்கள் பற்றியும் இலங்கை தொழிலாள வர்க்கத்தின் முன் உள்ள கடமைகளைப் பற்றியும் கலந்துரையாடப்படும்.

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி அமெரிக்காவில் ஜோர்ஜ் ஃபிளோய்ட் படுகொலைக்கு எதிராக இணையவழி கூட்டமொன்றை நடத்துகிறது

12 June 2020

"அமெரிக்காவில் ஃப்ளோய்ட் படுகொலைக்கு எதிரான சர்வதேச போராட்டங்களும் முதலாளித்துவ சர்வாதிகார திட்டங்களும்" என்ற தலைப்பில் சோ.ச.க. ஒரு இணையவழி பொதுக் கூட்டத்தை நடத்துகிறது. இந்த கூட்டம் ஜூன் 14 ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரப்படி மாலை 3 மணிக்கு நடைபெறும்.

இலங்கை ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நோக்கிய இன்னொரு முன்நகர்வாக இராணுவ செயலணியை ஸ்தாபித்துள்ளார்

By the Socialist Equality Party (Sri Lanka), 11 June 2020

தொழிலாள வர்க்கமானது முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்கான அதன் சொந்த சுயாதீன பலத்தை அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே சர்வாதிகார அச்சுறுத்தலை நிறுத்த முடியும்.

50 வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி லங்கா சம சமாஜக் கட்சியின் ஆதரவுடன் தேர்தலில் வெற்றிபெற்றது

This week in history: May 25-31, 26 May 2020

வரலாற்றில் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என்று அழைக்கும் ஒரு கட்சி ஒரு முதலாளித்துவ அரசாங்கத்திற்குள் நுழைந்தது இதுவே முதல் முறையாகும்

இலங்கை: பாதுகாப்பற்ற தொற்றுநோய் நிலைமையில் வேலைக்கு திரும்புவதை எதிர்த்திடுவோம்! தொழில் அழிப்பு செய்யாதே!

Socialist Equality Party (Sri Lanka), 16 May 2020

இராஜபகஷ அரசாங்கத்தினதும் பெரும் வர்த்தகர்களதும் குற்றவியல் நடவடிக்கைகள், கொடிய வைரஸ் பரவுவதை துரிதப்படுத்துவதுடன் மேலும் தொழிலாளர்களின் உயிர்கள் பலியாவதற்கு வழிவகுக்கும்.

“கொவிட்-19 தொற்றுநோயும் முதலாளித்துவ மிலேச்சத்தனமும்”: இலங்கை சோ.ச.க. நடத்திய இணையவழி கூட்டம் மறு ஒளிபரப்பு

Socialist Equality Party, 7 April 2020

ஏப்ரல் 5 அன்று ஒளிபரப்ப முடியாமல் போன கூட்டம் இன்று மறு ஒளிபரப்பு செய்யப்படும்

இலங்கை இராணுவத்தை போர் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிப்பதில் முதல்வன் தானே என ஜே.வி.பி. கூறுகின்றது

Pani Wijesiriwardena, 31 March 2020

இராஜபக்ஷ முகாம் தம்மையும் விஞ்சிச் செல்லும் வகையில் சிங்கள பேரினவாதத்தையும் “தேசபக்தியையும்” பயன்படுத்துவது பற்றி ஜே.வி.பி. கவலைகொண்டுள்ளது

இலங்கையில் தமிழ் தேசியவாதக் கட்சிகள் முஸ்லிம் விரோத பிரச்சாரத்தை மிகத் தீவிரமாக முன்னெடுக்கின்றன

Athiyan Silva, 24 March 2020

இலங்கையில் நடைபெறவிருக்கும் 16 வது பாராளுமன்றத் தேர்தல், தமிழ் தேசியவாத கட்சிகள் அனைத்தினதும் முஸ்லிம் விரோத பிற்போக்கு அரசியலை அம்பலப்படுத்தியுள்ளது

போர், சமூகப் பேரழிவு, சர்வாதிகாரத்திற்கு எதிராக ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராடுவோம்

இலங்கை பொதுத் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களியுங்கள்

சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) அறிக்கை, 24 March 2020

முதலாளித்துவ எதிர்வினைக்கும் ஜனாதிபதி சர்வாதிகாரத்திற்கான தயாரிப்புகளுக்கும் எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புரட்சிகர தலைமை அவசியமாகும்

இலங்கை சோ.ச.க. நேரடி ஒளிபரப்பு இணையவழி பொதுக் கூட்டத்துடன் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளது

20 March 2020

சோ.ச.க. ஆழமடைந்து வரும் சமூக சமத்துவமின்மை, ஏகாதிபத்திய போர் மற்றும் சர்வாதிகார அச்சுறுத்தலுக்கு எதிராக சர்வதேச சோசலிசத்துக்காக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்காகப் போராடுகின்றது.

அசாஞ்ச் மற்றும் மானிங்கை விடுதலை செய்! SEP மற்றும் IYSSE கொழும்பில் நடத்தும் ஆர்ப்பாட்டம்

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி, 27 February 2020

அமெரிக்க போர்க்குற்றங்கள் மற்றும் அரசாங்க ஊழல்களை அம்பலப்படுத்த துணிந்ததால் அசாஞ்ச் மற்றும் மானிங் துன்புறுத்தப்படுகிறார்கள்

இலங்கை மாவோவாத கட்சி ஜாதிவாத அமைப்புகளுடன் கூட்டணி அமைக்கின்றது

Subash Somachandran, 26 February 2020

இலங்கையில் வடக்கையும் பெருந்தோட்ட பிரதேசங்களையும் தளமாகக் கொண்டு இயங்கும் மாவோவாத கட்சியான புதிய ஜனநாயக மார்க்சிஸ லெனினிசக் கட்சி (பு.ஜ.மா.லெ.க.), இம்மாதம் 15ம் திகதி யாழ்ப்பாணத்தில் ஒடுக்கப்பட்ட ஜாதிக் குழுக்களை ஒன்றுசேர்த்து ஒரு தேர்தல் கூட்டணி பற்றிய அறிவிப்பினை வெளியிட்டது.

இலங்கை: வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் சுதந்திர தினத்தில் போராட்டம் நடத்துகின்றனர்

Vimal Rasenthiran and Murali Maran, 18 February 2020

இலங்கையின் ஆட்சியாளர்கள், பெப்ரவரி 4 அன்று 72 வது சுதந்திர தினத்தை கொழும்பில் இராணுவ அணிவகுப்புகளுடன் கொண்டாடுகையில், 26 ஆண்டுகால இரத்தக்களரியான உள்நாட்டுப் போரின்போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கிலும் கிழக்கிலும் பல நகரங்களிலும் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர்

இலங்கையில் வேலை அதிகரிப்புக்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டத்தை தொழிற்சங்கங்கள் காட்டிக் கொடுத்தன

M Thevarajah, 19 December 2019

தொழிற்சங்கங்கள் மீது தொழிலாளர்கள் கோபப்படுவது நியாயமானது. தொழிற்சங்கங்களின் துரோகம் செய்வது, இலங்கையிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் பொதுவான சூழ்நிலை ஆகும்.

இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஒரு விரிவுரையாளர் வழக்கறிஞராக செயற்படுவதை தடை செய்ய இராணுவம் தலையிடுகின்றது

Saman Gunadasa, 19 December 2019

மூத்த விரிவுரையாளரும் சட்டபீடத்தின் தலைவருமான குருபரன், ஒரு சட்டத்தரணியாக செயற்படுவது பற்றி கேள்வி எழுப்பி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு இராணுவம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

பாரபட்சமான குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு இந்தியாவின் உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி காட்டுகிறது

Keith Jones, 18 December 2019

இந்தியாவை கொந்தளிப்புக்குள்ளாக்கிய CAA எதிர்ப்பு போராட்டங்களை நசுக்குவதை பொலிஸூம் மற்றும் நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி அரசாங்கமும் தொடர்வதற்கும் தீவிரப்படுத்துவதற்கும் நீதிமன்ற தீர்ப்பு கண்கூடாக பச்சைக்கொடி காட்டுகிறது.

இந்து மேலாதிக்க குடியுரிமை சட்டத்திற்கு இந்தியா ஒப்புதல் அளிக்கிறது

Rohantha De Silva and Keith Jones, 13 December 2019

இந்தியாவின் இருசபை பாராளுமன்றங்களில் கீழ்சபையில் மட்டும் திங்களன்று தாக்கல் செய்யப்பட்டதான குடியுரிமை (திருத்த) மசோதா, 2019 அல்லது CAB க்கு நேற்று இரவு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்திய தொழிற்சாலை தீ விபத்தில் 40 க்கும் அதிகமான தொழிலாளர்கள் பலி

Wasantha Rupasinghe, 9 December 2019

தில்லி தீயணைப்பு சேவை இயக்குநர் அதுல் கார்க், கட்டிடம் மிகப் பழமையானது என்றும், தீ பாதுகாப்பு சான்றிதழ் அல்லது தீ பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் அங்கில்லை . தீயணைப்பு படையினர் ஜன்னல் கம்பிகளை வெட்டியெடுத்தே கட்டிடத்திற்குள் நுழைய வேண்டியிருந்தது.

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் உயர் இராணுவ அதிகாரி வெற்றி பெற்றார்

K. Ratnayake, 18 November 2019

முன்னாள் இராணுவ கர்னலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் சகோதரருமான கோட்டாபய இராஜபக்ஷ 2005 மற்றும் 2014 க்கு இடையில் இலங்கை பாதுகாப்பு செயலாளராக இருந்தார். 2009 மே மாதம் முடிவடைந்த பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை ஈவிரக்கமின்றி முன்னெடுத்தமைக்காக அவர் இலங்கை ஆளும் உயரடுக்கு, இராணுவம் மற்றும் சிங்கள இனவாதிகளாலும் பாராட்டப்படுபவர்.

இலங்கை ஜனாதிபதித் தேர்தல்: பொலிஸ்-அரசு ஆட்சியை நோக்கிய நகர்வுகளை எதிர்த்துப் போராட தொழிலாளர்கள் தயாராக வேண்டும்

K. Ratnayake, 16 November 2019

ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவு கொண்ட இஸ்லாமிய அடிப்படைவாத தேசிய தவ்ஹீத் ஜம்மாத் அமைப்பு ஏப்ரல் 21, ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்திய பயங்கரவாத தாக்குதல்களை இருவரும் பயன்படுத்திக்கொண்டு, "தேசிய பாதுகாப்பு," "சட்டம் ஒழுங்கு" மற்றும் "ஒழுக்கமான சமூகத்தை" வலுப்படுத்துவதற்கே தாம் முன்னுரிமை கொடுப்பதாக அறிவித்தனர்.

இலங்கை: சோ.ச.க. ஜனாதிபதி வேட்பாளர் பல்கலைக்கழக விவாதத்தில் போலி-இடதுகளின் முதலாளித்துவ சார்பு வேலைத்திட்டத்தை அம்பலப்படுத்தினார்

our correspondents, 13 November 2019

முதலாளித்துவத்தின் நெருக்கடி, போட்டி தேசிய அரசுகளுக்கு இடையிலான வர்த்தக மோதல்கள் தீவிரமடையச் செய்வதோடு, பேரழிவு தரும் வளர்ந்து வரும் உலகப் போர் ஆபத்தையும் உருவாக்கியுள்ளது. தொழிலாள வர்க்கத்துக்கு இதைத் தடுக்க உள்ள ஒரே வழி, ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்குக்காக போராடுவதே ஆகும்,

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் பாணி விஜேசிறிவர்தனவுக்கு வாக்களியுங்கள்! சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தில் அணிதிரளுங்கள்!

Socialist Equality Party (Sri Lanka), 12 November 2019

தொழிலாளர்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் தாங்க முடியாத நிலைமைகளின் காரணமாக தொழிலாளர்களின் போராட்டங்களை அடக்க முடியாது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், 16,000க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக கல்விசாரா தொழிலாளர்கள் ஒரு மாத காலமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்; இரண்டு இலட்சம் ஆசிரியர்கள் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன

இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கான முதலாளித்துவ வேட்பாளர்கள் மீது தோட்டத் தொழிலாளர்கள் வெறுப்பை வெளிப்படுத்துகிறார்கள்

M. Thevarajah, 2 November 2019

சோ.ச.க. பிரச்சாரகர்களுடன் பேசிய தொழிலாளர்கள் தாங்கள் எதிர்கொண்ட கடினமான சமூக மற்றும் வேலை நிலைமைகளை விவரித்து முதலாளித்துவ கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் மீது சீற்றத்தை வெளிப்படுத்தினர்.

ஹந்தான தோட்டத் தொழிலாளர்களின் தொழில் மற்றும் வீட்டு உரிமைகளை பாதுகாப்பது எப்படி?

Pradeep Ramanayaka, 1 November 2019

முதலாளித்துவ அமைப்பு முறையின் நெருக்கடியின் மத்தியில், அதைத் தூக்கி வீசுவதில் தொழிலாள வர்க்கத்திற்கு உள்ள வரலாற்றுப் பங்கு குறித்து தீவிரமாக கலந்துரையாடுவது மிக முக்கியமானது.

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தனவுக்கு வாக்களியுங்கள்!

ஏகாதிபத்திய போர், சிக்கன நடவடிக்கை மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராக ஒரு சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்புவோம்

Socialist Equality Party (Sri Lanka), 25 October 2019

இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் அவசரகால சட்டத்தை பிரகடனம் செய்து, அடிப்படை ஜனநாயக உரிமைகளை மீறுவதில் நீண்ட வரலாற்றை கொண்டுள்ளன. தற்போதைய அரசாங்கமும் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பையும் தமிழ் மக்களின் உரிமைகளை துஷ்பிரயோகம் செய்வதையும் தொடர்கின்றது.

இலங்கை: ஓல்டன் தோட்டத்தில் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை நிறுத்திக்கொண்டன

M. Thevarajah, 12 October 2019

தோட்ட உரிமையாளர்களுக்கும் ஹட்டன் உதவி தொழில் ஆணையாளருக்கும் இடையில் நடந்த கலந்துரையாடலின் போது புதிய முறையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் அக்டோபர் 13 அன்று தோட்டத்திற்கு வந்து தொழிலாளர்களுக்கு அது பற்றிய “விடயங்களை விளக்கிய” பின்னர் அதை செயல்படுத்துவதற்கும் தொழிற்சங்கங்கள் ஒப்புக்கொண்டுள்ளன.

இலங்கை: ஹட்டன் போடைஸ் தோட்டத் தொழிலாளர்கள் தீயினால் அழிந்த வீடுகளுக்காக புதிய வீடுகளை கோரி போராடுகின்றனர்

K. Kandeepan and A. Suresh, 10 October 2019

ஒரு தோட்டத்தில் நான்காவது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் 2 அன்று, கொட்டகலை கிறைஸ்லர்ஸ் பார்ம் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறு குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட நாற்பது பேர் வீடற்றவர்கள் ஆயினர். நேரில் கண்ட சாட்சிகளின் படி, ஒரு வீடு தீ பற்றி அது ஏனைய வீடுகளுக்கும் பரவியது.

வீடியோ: சோ.ச.க. ஜனாதிபதி வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தன இலங்கையில் தேசிய அளவில் ஒளிபரப்பப்பட்ட கூட்டத்தில் உரையாற்றினார்

our reporters, 10 October 2019

சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தன இந்த வாரம் கொழும்பில் நடந்த "ஜனாதிபதி வேட்பாளர்களின் பொது மேடை" நிகழ்வில் ஆற்றிய உரை ஆகும்

இலங்கையில் இரண்டு இலட்சம் அரசாங்க ஆசிரியர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தை நடத்தினர்

our correspondents, 27 September 2019

தமிழர்-விரோத மற்றும் முஸ்லிம்-விரோத பேரினவாத குழுக்களின் தூண்டுதல்களை நிராகரித்தும் தரவரிசை பிரிவுகளைக் கடந்தும் அனைத்து ஆசிரியர்களும் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொண்டமை வேலைநிறுத்தத்தின் மிக முக்கியமான வளர்ச்சியாகும். இதனால் இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் உள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

இலங்கை சோ.ச.க. / ஐ.வை.எஸ்.எஸ்.இ. பொதுக் கூட்டம்: இந்திய அரசாங்கத்தின் கொடூரமான காஷ்மீர் அடைப்பில் பணையத்தில் உள்ள அரசியல் பிரச்சினைகள்

Socialist Equality Party and IYSSE (Sri Lanka), 25 September 2019

காஷ்மீரில் இந்திய மோடி அரசாங்கத்தின் கொடூரமான ஒடுக்குமுறையின் பாரதூரமான அரசியல் தாக்கங்கள் குறித்து கலந்துரையாட சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க) சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும் அக்டோபர் 11 அன்று கொழும்பில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தவுள்ளன.

இலங்கை ஆசிரியர்களின் போராட்டத்தில் வெற்றி பெறுவது எப்படி

the Socialist Equality Party teachers group, 25 September 2019

கல்வி, சுகாதாரம் மற்றும் ஏனைய அடிப்படை சமூகத் தேவைகள் மீது பெருகிவரும் தாக்குதல்களைத் தோற்கடிக்க, தொழிலாள வர்க்கத்திற்கு அதன் சொந்த சோசலிச மற்றும் சர்வதேச மூலோபாயம் அவசியமாகும். ஆசிரியர்கள் மற்றும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கான மூல காரணம், இந்த இலாப நோக்கு அமைப்பு முறையே ஆகும்.

இலங்கை: தமிழ் மக்கள் பேரவை தமிழ் தேசியவாதத்தை கிளறிவிடுவதற்காக பேரணிக்கு அழைப்புவிடுத்துள்ளது

M. Thevarajah, 14 September 2019

தமிழ் மக்கள் பேரவையானது பல தமிழ் அரசியல் கட்சிகள், சிவில் சமூக குழுக்கள், தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொழும்பின் 30 ஆண்டுகால இரத்தக்களரி இனவாத போரின்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களதும் ஒரு கூட்டணி அமைப்பாகும்.

நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கு! வேலைநிறுத்தத்தை பரவலாக்கு!

பல்கலைக்கழக தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஒரு சோசலிச வேலைத் திட்டம்

the Socialist Equality Party (Sri Lanka), 9 September 2019

ல்கலைக்கழக ஊழியர்கள், பிரதானமாக 2015 முதல் ஏனைய அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று கோருகின்றனர். அது உட்பட, பல தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்காகப் போராட பல்கலைக்கழக ஊழியர்கள் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இலங்கை கவுரவில தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வருமான பங்கீட்டு முறைக்கு எதிரான எதிர்ப்பு அதிகரிக்கின்றது

M. Thevarajah, 26 August 2019

தோட்டத் தொழிலாளர்கள் குத்தகை விவசாயிகளாக மாற்றப்படுவதுடன், அவர்கள் ஊழியர் சேம லாபநிதி, ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் மருத்துவம், சிறுவர் பராமரிப்பு போன்ற சமூக நலனகளை இழக்கின்றனர். தொழிலாளர்களின் எதிர்ப்பையும் மீறி அதை செயல்படுத்த தோட்ட தொழிற்சங்கங்கள் நிறுவனங்களுக்கு நேரடியாக ஆதரவளிக்கின்றன.

இலங்கை பிரதமர் இனப் பிரச்சினையை தீர்ப்பதாக பாசாங்கு செய்கிறார்

Subash Somachandran and By Athiyan Silva, 11 August 2019

விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.), நாட்டின் சிறுபான்மையினருக்கு எந்தவொரு சலுகையும் வழங்குவதை எதிர்க்கும் சிங்கள பேரினவாதத்தில் மூழ்கியுள்ள ஒரு கட்சியாகும். ஐ.தே.க., நாட்டின் நீண்ட கால தமிழர்-விரோத போரைத் தொடங்கி அதைப் பல தசாப்தங்களாக முன்னெடுத்த கட்சியாகும்.

இலங்கை: குருணாகல்லில் முஸ்லிம் மருத்துவர் மீதான சிங்கள இனவாதிகளின் குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப்பட்டன

Kapila Fernando, 3 July 2019

இனவாதத்துக்கு ஒத்துழைக்கும் ஊடகங்களின் மோசமான பிரச்சாரத்தின் மத்தியில், எந்தவொரு விசாரணையும் இன்றி மருத்துவரை ஒரு குற்றவாளியாக ஆக்கிய இனவெறி கும்பலின் முக்கிய நோக்கம், முழு முஸ்லீம் சமூகத்திற்கும் எதிராக பரவலான ஆத்திரமூட்டல்களை கிளறிவிடுவதே ஆகும்.

இலங்கையில் சோ.ச.க. மற்றும் IYSSE அசான்ஜ் மற்றும் மானிங்கை பாதுகாக்க ஆர்ப்பாட்டம் நடத்தின!

our reporters, 17 April 2019

"ஜூலியன் அசான்ஜை விடுதலை செய், செல்சீ மானிங்கை விடுதலை செய்", "பேச்சு சுதந்திர உரிமையை பாதுகாத்திடு, ஜனநாயக உரிமைகளை பாதுகாத்திடு", மற்றும் "இணைய தணிக்கையை நிறுத்து, உலக போர் வேண்டாம், உலக சோசலிசத்திற்காகப் போராடு," ஆகியவை உட்பட பல சுலோகங்களை சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்வத்துடன் கோஷமிட்டனர்.

இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் மீது எதேச்சதிகாரமான ஊதிய வெட்டு திணிக்கப்படுகின்றது

W.A. Sunil, 12 April 2019

தோட்டத் தொழிலாளர்கள் தங்களது அன்றாட அடிப்படை ஊதியமான 500 ரூபாயை (2.86 அமெரிக்க டாலர்) 100 சதவீதம் அதிகரிக்கக் கோரினர். தொழிற்சங்கங்கள் காட்டிக்கொடுப்பதற்கு முன்னதாக அவர்கள் கடந்த டிசம்பரில் ஒன்பது நாள் தேசிய வேலைநிறுத்தத்தை நடத்தினர்.

இலங்கையின் வடக்கில் மருத்துவ அதிகாரி கைது செய்யப்பட்டதுடன் “பயங்கரவாதத்தின்” எழுச்சி குறித்த பிரச்சாரம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

Subash Somachandran and S. Jayanth, 15 March 2019

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் கட்டியெழுப்ப இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கிடைத்த ஒரு தகவலின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

இலங்கை: ஹட்டனுக்கு அருகில் ஃபோடைஸ் தோட்டத்தில் நடந்த தீ விபத்தில் இருபத்தி நான்கு குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன

M. Thevarajah, 7 January 2019

இலங்கையில் பெருந்தோட்டங்களில் வரிசை வீடுகள் தீ பற்றுவது தொடர்ச்சியாக நிகழ்கிறது. 2011 ஏப்ரலில் மஸ்கெலியாவில் ப்ரௌன்ஸ்வீக் மற்றும் உள்ள பார்கோ தோட்டங்களில 20 வீடுகள் தீயில் எரிந்தன.

சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) ஸ்தாபிக்கப்பட்டதன் ஐம்பதாவது ஆண்டு

தமிழர்-விரோத உள்நாட்டுப் போருக்கு எதிரான RCL/SEP இன் போராட்டம்

Wasantha Rupasinghe, 28 December 2018

இலங்கை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்த பிரதமரை மீண்டும் அதிகாரத்தில் அமர்த்தினார்

K. Ratnayake, 17 December 2018

கொழும்பு ஊடகங்களின் கூற்றுகளுக்கு மாறாக, விக்கிரமசிங்கவை மீண்டும் பதவியில் அமர்த்துவதற்கு எடுக்கப்பட்ட முடிவு, அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவரப்போவதில்லை.

1964 ஜூன் 6-7 லங்கா சம சமாஜ கட்சி மாநாட்டிற்கு புரட்சிகர சிறுபான்மையின் தீர்மானம்

லங்கா சம சமாஜக் கட்சியும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தின் நெருக்கடியும்

28 September 2018

சிறப்பு மாநாடானது முற்றிலும் என்ன அடிப்படையிலிருந்தாலும், சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்துடன் ஒரு கூட்டுக்கான அனைத்து முன்மொழிவுகளையும் நிராகரிக்கிறது, மற்றும் அதன் புரட்சிகர வேலைத்திட்டத்தைப் பாதுகாப்பதற்கு அணிதிரளுமாறு கட்சியை அழைக்கிறது.

சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) ஸ்தாபிக்கப்பட்டதின் ஐம்பதாவது ஆண்டு

குட்டி-முதலாளித்துவ தீவிரவாதத்திற்கு எதிரான RCL/SEP இன் அரசியல் போராட்டம்

Kapila Fernando, 28 September 2018

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி 1968 ஜூனில் ஸ்தாபிக்கப்பட்டதன் 50வது ஆண்டைக் குறிக்கும் விதமாக வெளியிடும் கட்டுரைத் தொடரில் இது மூன்றாவதாகும்.

லங்கா சம சமாஜக் கட்சி மாநாடு,ஜூன் 6-7, 1964க்கு ‘நடுநிலை’ குழுவின் தீர்மானம்

28 September 2018

தோழர் கீர்த்தி பாலசூரியவின் வாழ்க்கை மற்றும் எழுத்தாக்கங்களின் நிலைத்திருக்கும் முக்கியத்துவம்

The International Committee of the Fourth International, 18 December 2012

சோசலிசத்துக்கான போராட்டத்தை முன்னெடுக்கக்கூடிய ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே என்பதையும், புரட்சிகர மார்க்சிஸ்டுகளின் அடிப்படைப் பணி, லெனினின் பிரசித்திபெற்ற வார்த்தைகளில் சொல்வதெனில் தொழிலாள வர்க்கத்தை சோசலிச நனவுடன் ஆயுதபாணியாக்குதவற்கு அதன் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதே என்பதையும் கீர்த்தி நன்கு உட்கிரகித்துக் கொண்டிருந்தார்

இலங்கையும் “மறுஐக்கியத்தின்” பலாபலன்களும்

International committee of the Fourth International, 16 April 2012

ஏனைய காலனித்துவ மற்றும் அரைக்காலனித்துவ நாடுகளில் இருப்பதை போலவே உள்நாட்டு "தேசிய" தலைவர்களின் மூலம்தான் ஏகாதிபத்தியம் தன்னுடைய பிடியை இலங்கையில் தக்கவைத்துக் கொள்ள முடியும்.

சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் (இலங்கை)

Socialist Equality Party (Sri Lanka), 26 March 2012

கொழும்பில் 2011 மே 27-29 வரை இடம்பெற்ற கட்சியின் ஸ்தாபக மாநாட்டில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்களை உலக சோசலிச வலைத் தளம் வெளியிடுகின்றது

லண்டனில் இருந்த ஒரு இலங்கை தோழருக்கு கீர்த்தி பாலசூரியா எழுதிய கடிதம்

கீர்த்தி பாலசூரியா, 11 January 2012

இனவாத யுத்தம் நிகழ்கால வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள விதம்

இலங்கை: இனவாத யுத்தத்திற்கு 25 வருடங்கள்

விஜே டயஸ், 23 July 2008

ஒரு யுத்தத்திற்கான காரணங்களை யுத்த தீச்சுவாலையை மூழச்செய்த உடனடி காரணிகளைக் கொண்டு விளக்க முயல்வது எப்போதும் தவறான முடிவுக்கே இட்டுச் செல்லும்.

1970-71 ன் போது புரட்சிகர போராளியாக கீர்த்தி பாலசூரிய

Vilani Peiris, 21 December 2007

இந்தக் கட்டுரையில், 1970 முதல் 1971 வரை கீர்த்தியின் வாழக்கையை விலானி பீரிஸ் நினைவூட்டுகின்றார். இந்தக் காலகட்டம் பு.க.க. ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் தீர்க்கமானதாக இருந்தது.

கீர்த்தி பாலசூரிய மறைந்து இருபது ஆண்டுகள்

David North, 18 December 2007

கீர்த்தி பாலசூரியவின் எதிர்பாராத மற்றும் காலத்திற்கு முற்பட்ட மரணத்தின் 20வது ஆண்டு நிறைவை இன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மிக ஆழ்ந்த மதிப்புடனும் மற்றும் அவரது இழப்பினால் நீடிக்கும் கவலையுடனும் நினைவு கூர்கின்றது

2005 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியை ஆதரிப்பீர்

போருக்கும் சமத்துவமின்மைக்கும் ஒரு சோசலிச மாற்றீடு

Socialist Equality Party (Sri Lanka), 22 October 2005

சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்தின் அடித்தளம் சர்வதேசிய வாதமாகும். சோசலிச சமத்துவக் கட்சி இந்த தேர்தலில் போட்டியிடுவது, வெறுமனே வாக்குகளை சேகரித்துக்கொள்வதற்காக அன்றி, தொழிலாளர்கள் சோசலிச வேலைத் திட்டத்தையும் முன்நோக்கையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை பற்றி இந்திய துணைக் கண்டம் பூராவும் ஒரு கலந்துரையாடலை ஆரம்பித்து வைப்பதற்கேயாகும்

நிரந்தரப் புரட்சியும் தேசிய பிரச்சனையும் இன்று

David North, 16 May 1998

இச் சொற்பொழிவு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியின் நீண்ட காலத் தலைவராக இருந்துவந்த கீர்த்தி பாலசூரியாவின் வாழ்வை மற்றும் அவரின் அரசியல் பங்களிப்பை நினைவு கூருவதற்காக ஆற்றப்பட்டது. தோழர் கீர்த்தி பாலசூரியா அவரது முப்பத்தி ஒன்பதாவது வயதில், டிசம்பர் 18, 1987 இல் மாரடைப்பால் அகால மரணத்துக்கு ஆளானார்.

ஸ்ரீலங்காவின் நிலைமை பற்றியும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அரசியல் கடமை பற்றியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கை

International committee of the Forth International, 19 December 1987

இந்த நூற்றாண்டில் இடம் பெற்ற எண்ணற்ற துன்பகரமான அனுபவங்கள் பின்தங்கிய நாடுகளில் உள்ள தேசிய முதலாளித்துவத்தின் துரோகத்தனத்தையும், பிற்போக்குத்தனத்தையும் ஏற்கனவே நிறுவிக்காட்டியுள்ளன. இவற்றிலே இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்து இடப்பட்டதும், இலங்கையின் வட கிழக்கு மாகாணங்களிலே இந்தியாவின் ஆக்கிரமிப்பும் ஒடுக்கப்பட்ட உழைப்பவர்களுக்கு கிடைத்த இன்னுமொரு கசப்பான அனுபவமாகும்

தமிழர் போராட்டமும், ஹீலி, பண்டா, சுலோட்டரின் துரோகமும்

Keerthi Balasuriya, 12 March 1987

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்கு ஆதரவான சர்வதேச ஒற்றுமைப் பிரச்சாரத்தை சேதப்படுத்த ஹீலி மேற்கொண்ட முயற்சி ஒன்றும் தற்செயல் நிகழ்வு அல்ல. ட்ரொட்ஸ்கிசத்தின் மீதான அவருடைய தாக்குதல் முயற்சியின் நேரடித் தொடர்ச்சியாகும்.