விஞ்ஞானம்

அமெரிக்காவிலும் மற்றும் உலகளவிலும் நிகழ்ந்த கோவிட்-19 இறப்பு எண்ணிக்கைகளின் துல்லியத்தன்மை குறித்து அறிக்கைகள் கேள்வி எழுப்புகின்றன

By Bryan Dyne, 29 May 2020

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் அங்கு கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட இறப்புக்களில் 40 சதவிகிதத்தை நோய்தொற்றால் ஏற்பட்டதாக கணக்கிடவில்லை

விஞ்ஞானத்திற்கு எதிராக முதலாளித்துவம்: 36 மணி நேர மொடேர்னா தடுப்புமருந்து வெறியின் படிப்பினைகள்

Benjamin Mateus, 23 May 2020

தொற்றுநோய்களின் எண்ணிக்கை 5 மில்லியனை நெருங்கி வருவதோடு, 325,000 க்கும் அதிகமானோர் வைரஸின் அழிவுகளுக்கு ஆளாகியுள்ள நிலையில், தொற்றுநோய்க்கு சீனாவை குற்றம் சாட்ட இதில் அமெரிக்கா முயல்கிறது

சந்தை மற்றும் இலாபங்கள் கோவிட்-19 தடுப்பு மருந்து முயற்சிக்கு தடையாக உள்ளன

By Frank Gaglioti, 21 May 2020

உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் ஒரு பயனுள்ள கோவிட்-19 தடுப்பு மருந்துகளை உருவாக்க தீவிர போராட்டத்தில் உள்ளனர்

ட்ரம்ப் நிர்வாகத்தின் விஞ்ஞான எதிர்ப்பு

Patrick Martin, 18 May 2020

ஜனாதிபதி ட்ரம்ப்பின் தனது சொந்த கொரோனா வைரஸ் நிபுணர் டாக்டர் ஆண்டனி ஃபாஸியை பகிரங்கமாக விமர்சிப்பது விஞ்ஞானத்தை மறுக்கும் மற்றும் அமெரிக்காவின் மிகவும் பின்தங்கிய, மிகவும் பிற்போக்குத்தனமான சமூகக் கூறுகளை ஈர்க்கும் பரந்த கொள்கையின் ஒரு பாகமாகும்

கொரோனா வைரஸுக்கு எதிராக ஒரு தடுப்பூசியை உருவாக்க மனிதரில் மாதிரி பரிசோதனைகள் செய்து பார்ப்பது முன்தள்ளப்படுகின்றன

By Benjamin Mateus, 12 May 2020

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகள் குறித்த செய்தி அறிக்கைகள் மனிதரில் மாதிரி பரிசோதனைகள் மூலம் தடுப்பூசியை உருவாக்குவதை விரைவுபடுத்துவதற்கான வழிகளில் கவனம் செலுத்தி வருகின்றன.

அமெரிக்காவின் பிரச்சாரம் COVID-19 க்கு சீனாவை குற்றம்சாட்டும் பொய்களை ஊக்குவிக்கிறது

By Alex Lantier, 25 April 2020

சமீபத்திய நாட்களில், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆளும் வட்டாரங்களிலும் COVID-19 தொற்றுநோய்க்கு சீனா தான் காரணம் என்ற கூற்றை ஊக்குவிக்கும் ஒரு மூர்க்கமான ஊடக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன

ட்ரம்ப் நிறைவேற்று அதிகார உத்தரவு விண்வெளியில் அமெரிக்க சொத்து உரிமைகளை வலியுறுத்துகிறது

Don Barrett, 14 April 2020

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று "விண்வெளியிலுள்ள மூலவளங்களை கண்டுபிடிப்பதற்கும் மற்றும் பயன்படுத்துவதற்கும் சர்வதேச ஆதரவை ஊக்குவித்தல்" என்ற ஒரு நிறைவேற்று ஆணையில் கையெழுத்திட்டார்

சமூக இடைவெளி நடவடிக்கைகளை காலத்திற்கு முன்னர் முடிவுக்கு கொண்டுவருவதற்கு எதிராக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது

Bryan Dyne, 11 April 2020

கொரொனா வைரஸ் நோய்தொற்று கடுமையாக பரவி வரும் நிலையில் கூட, உலக நாடுகள் அனைத்தும் தொழிலாளர்களை தொழிற்சாலைகள், பண்டகசாலைகள் மற்றும் அலுவலகங்களுக்கு எவ்வாறு வேலைக்கு திரும்பச் செய்வது என்று வெளிப்படையாக விவாதித்து வருகின்றன

பிரிட்டனின் ஜோன்சன் அரசாங்கம் COVID-19 “கூட்டு நோய் எதிர்ப்புசக்தி" கொள்கைக்காக கண்டிக்கப்படுகிறது

Robert Stevens, 19 March 2020

ஜோன்சன் அரசாங்கம், பிரிட்டனிலும் சர்வதேச அளவிலும் ஒரு நிதியியல் செல்வந்த தட்டுக்களுக்காகவும், டொனால்ட் ட்ரம்பின் பாசத்திற்குரிய ஹோப்கின்ஸ் போன்ற மிகப் பெரிய சம்பளம் பெறும் கைக்கூலிகளுக்காகவும் பேசுகிறது.

உலக சோசலிசமே காலநிலை மாற்றத்திற்கான ஒரே தீர்வு

International Youth and Students for Social Equality, 19 September 2019

காலநிலை மாற்றம் ஏற்கனவே உலக மக்களின் பெரும் பிரிவினர் மீது நாசகரமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. டோரியன் சூறாவளி போன்ற படுபயங்கர சுற்றுச்சூழல் சம்பவங்கள் பில்லியன் கணக்கான டாலர்களை நாசப்படுத்துவதுடன், டஜன் கணக்கானவர்களின் ஒருவேளை ஆயிரக் கணக்கானவர்களின் வாழ்வைப் பறிக்கின்றன.