“கொவிட்-19 தொற்றுநோயும் முதலாளித்துவ மிலேச்சத்தனமும்”: இலங்கை சோ.ச.க. நடத்திய இணையவழி கூட்டம் மறு ஒளிபரப்பு

Socialist Equality Party
7 April 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), “கொவிட்-19 தொற்று நோயும் முதலாளித்துவ மிலேச்சத்தனமும்” என்ற தலைப்பில் ஏப்ரல் 5 ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 3 மணிக்கு நடத்திவிருந்த பொதுக் கூட்டம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒளிபரப்ப முடியாமல் போனது.

கூட்டத்திற்கு செவிமடுக்கத் தயாராக இருந்த அனைவருக்கும் சோ.ச.க. தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், கூட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட வீடியோ ஏப்ரல் 7 செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு கட்சியின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் மீண்டும் ஒளிபரப்பப்படும் என்றும் அறிவிக்கின்றது.

இந்த விளம்பரத்தை தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறும், வீடியோவைப் பார்க்குமாறும், கூட்டத்தைப் பற்றி கலந்துரையாடுமாறும் தொழிலாளர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் WSWS வாசகர்களுக்கும் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.