சோசலிச சமத்துவக் கட்சியில் இணைய

சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் கட்சியாகும். இது முதலாளித்துவத்தை சீர்திருத்த அல்ல, மாறாக ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதன் மூலமும், உலகப் பொருளாதாரத்தின் புரட்சிகர மாற்றத்தின் மூலமாகவும் ஒரு சோசலிச, ஜனநாயக, சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முயல்கிறது. சோசலிசத்திற்கான பொதுவான போராட்டத்தில் சர்வதேச அளவில் தொழிலாளர்களை ஒன்றிணைக்க நாங்கள் முயல்கிறோம், அதாவது பூமியின் வளங்களை சமத்துவம் மற்றும் பகுத்தறிவு அடிப்படையில் ஜனநாயக பயன்பாட்டுக்காக.

சோசலிச சமத்துவக் கட்சியில் எவ்வாறு சேருவது என்பது பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற அல்லது உங்கள் நாட்டில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பகுதியை உருவாக்குவதற்கு கீழே உள்ள படிவத்தை நிரப்பவும்.