ரோசா லுக்செம்பேர்க் பிறந்து 150 ஆண்டுகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மார்ச் 7, ஞாயிற்றுக்கிழமை, உலக சோசலிச வலைத்தளம் ஒரு சிறந்த புரட்சிகரத் தலைவரான ரோசா லுக்செம்பேர்க் பிறந்த 150 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இணையவழி கூட்டத்தை நடத்தியது. இந்த சந்திப்பு ஒரு மார்க்சிச தத்துவார்த்தவாதியாகவும் அரசியல் தலைவராகவும் லுக்செம்பேர்க்கின் பங்கை ஆராய்ந்தது, மேலும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு மார்க்சிச தலைமையை உருவாக்குவதற்கான சமகால போராட்டத்திற்கு அவரது மகத்தான வரலாற்று மரபின் முக்கியத்துவத்தை கலந்துரையாடியது.

பேச்சாளர்கள் பீட்டர் சுவார்ட்ஸ், உல்ரிச் ரிப்பேர்ட் உடன் இந்த நிகழ்வை டேவிட் நோர்த் மற்றும் ஜொகானஸ் ஸ்டெர்ன் இணைந்து நிகழ்த்தினர்.

ரோசா லுக்செம்பேர்க் பிறந்து 150 ஆண்டுகள்