WSWSICFIIYSSEIWA-RFC

சர்வதேச மே தினம்சர்வதேசமே தினம்
2026 இணையவழிப் பேரணி

வெள்ளிக்கிழமை, மே 1
அமெரிக்க கிழக்கு நேரப்படி பிற்பகல் 3 மணி

7

Days

9

Hours

57

Mins

13

Secs
இப்பொழுதே பதிவு செய்யுங்கள்
சோசலிசத்திற்காக! போர், இனப்படுகொலை மற்றும் பாசிசத்திற்கு எதிராக!சோசலிசத்திற்காக! போர், இனப்படுகொலை மற்றும் பாசிசத்திற்கு எதிராக!
சோசலிசத்திற்காக! போர், இனப்படுகொலை மற்றும் பாசிசத்திற்கு எதிராக!ஈரான் மீதான போரை நிறுத்து!போருக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஒன்றிணைப்போம்!பாசிசத்தைத் தோற்கடிக்க ஒரு சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவோம்!வர்க்கப் போராட்டத்தின் மூலம் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்போம்!அறிவியல் மற்றும் பொது சுகாதாரத்திற்காகப் போராடுவோம்!சோசலிசத்திற்காக! போர், இனப்படுகொலை மற்றும் பாசிசத்திற்கு எதிராக!ஈரான் மீதான போரை நிறுத்து!போருக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஒன்றிணைப்போம்!பாசிசத்தைத் தோற்கடிக்க ஒரு சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவோம்!வர்க்கப் போராட்டத்தின் மூலம் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்போம்!அறிவியல் மற்றும் பொது சுகாதாரத்திற்காகப் போராடுவோம்!

மே 1, வெள்ளிக்கிழமையன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) உலக சோசலிச வலைத் தளமும் (WSWS) எமது வருடாந்த சர்வதேச இணையவழி மே தினப் பேரணியை நடத்தும், இது பாசிசம், சர்வாதிகாரம் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்தில் உலகம் முழுவதிலுமிருந்து தொழிலாளர்களை ஒன்றிணைக்கும்.

இந்த ஆண்டு பேரணியானது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான மிகவும் பாரதூரமான போர் நெருக்கடிக்கு மத்தியில் நடைபெறுகிறது. பிப்ரவரி 28 அன்று தொடங்கப்பட்ட ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல், ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு பேரழிவின் விளிம்பிற்கு உலகைக் கொண்டு வந்துள்ளது. உலகப் போரை நோக்கிய உந்துதலைத் தடுப்பதற்கு தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக தலையிட வேண்டும்.

2026 சர்வதேச மே தினப் பேரணியானது முதலாளித்துவம், ஏகாதிபத்தியப் போர் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான உலகளாவிய தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச அளவில் தொழிலாளர்களை ஒன்றிணைப்பதற்கான ஒரு புரட்சிகர முன்னோக்கை முன்வைக்கும். இது ஈரான் மீதான குற்றவியல் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், பாசிசத்தின் எழுச்சியை எதிர்ப்பதற்கும், சமத்துவம் மற்றும் மனிதத் தேவைகளின் அடிப்படையில் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்குமான ஒரு வேலைத்திட்டத்தை கோடிட்டுக் காட்டும்.

இந்த பேரணி wsws.org/mayday இல் நேரலையாக ஒளிபரப்பப்படும். இந்தப் பக்கத்தில் உள்ள படிவத்தைப் பயன்படுத்திப் பதிவு செய்யவும். போர் மற்றும் பாசிசத்திற்கு எதிராக ஒரு சக்திவாய்ந்த இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு தயவுசெய்து இந்த நிகழ்வை முடிந்தவரை பரந்த அளவில் பிரச்சாரம் செய்யுங்கள்!

வெள்ளிக்கிழமை, மே 1
3:00 PM
US Eastern Time

São Paulo: 4:00 PM · London: 8:00 PM · Berlin: 9:00 PM

Istanbul: 10:00 PM · Colombo: 12:30 AM (Sat) · Beijing: 3:00 AM (Sat)

Sydney: 5:00 AM (Sat) · Auckland: 7:00 AM (Sat)

View all time zones →

Register now

Enter your email for a reminder for this and future WSWS events.

Left-click: rotate, Mouse-wheel/middle-click: zoom, Right-click: pan

சர்வதேசவாத வேலைத்திட்டங்களால் வழிநடத்தப்படும், அத்துடன் ஒரு உண்மையான புரட்சிகர ஒழுக்கநெறி நிரம்பிய — அதாவது ஐக்கியம், நேர்மை, ஒடுக்கப்பட்டோரைப் பாதுகாத்தல் மற்றும் லாபம் மற்றும் அதிகாரத்தின் சேவையில் மனிதர்கள் ஒருபோதும் தூக்கி எறியப்படக்கூடிய பொருட்களாக மாறிவிட முடியாது என்ற உறுதியான நம்பிக்கையில் வேரூன்றிய — ஒரு வெகுஜன தொழிலாள வர்க்க சோசலிச இயக்கம் அவசியமாகிறது.

David North
டேவிட் நோர்த்உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர்
அத்தியாவசிய காணொளிகள்
அத்தியாவசிய வாசிப்பு