19 February 2020

இலங்கை: வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் சுதந்திர தினத்தில் போராட்டம் நடத்துகின்றனர்

Vimal Rasenthiran and Murali Maran, 18 February 2020

இலங்கையின் ஆட்சியாளர்கள், பெப்ரவரி 4 அன்று 72 வது சுதந்திர தினத்தை கொழும்பில் இராணுவ அணிவகுப்புகளுடன் கொண்டாடுகையில், 26 ஆண்டுகால இரத்தக்களரியான உள்நாட்டுப் போரின்போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கிலும் கிழக்கிலும் பல நகரங்களிலும் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர்

பேராசிரியர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி இடதுசாரி மாணவரை சரீரரீதியாக தாக்கியதை பேர்லினின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் தலைவர் பாதுகாக்கிறார்

Christoph Vandreier, 18 February 2020

செவ்வாயன்று நடந்த கல்விசார் செனட் கூட்டத்தில் தீவிர வலதுசாரி பேராசிரியரான ஜோர்க் பார்பெரோவ்ஸ்கிக்கு ஹம்போல்ட் பல்கலைக்கழகத் தலைவர் சபீன குன்ஸ்ட் தனது முழு ஆதரவை வழங்கினார்

வேலை நெருக்கடி, மற்றும் ஆழமடைந்து வரும் பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் இந்திய வரவு-செலவுத் திட்டம் மேலதிக சிக்கன நடவடிக்கைகளை திணிக்கிறது

Kranti Kumara, 17 February 2020

இந்தியாவின் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி அரசாங்கம், 2020-21 ஆம் நிதியாண்டிற்காக 30.4 டிரில்லியன் ரூபாய் மதிப்பு கொண்ட வரவு/செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளது

கொரொனாவைரஸ் தொற்றுநோய்: ஓர் உலகளாவிய பேரழிவு

Bryan Dyne, 12 February 2020

சீன நகரமான வூஹானில் ஆரம்பித்த 2019-nCoV கொரொனாவைரஸ் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 43,000 ஐ கடந்து அதிகரித்துள்ளது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் உளவுபார்ப்பு பொறி

Niles Niemuth, 11 February 2020

அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோரை நாடு கடத்தவும் மற்றும் அவர்கள் எல்லை கடக்கும் போது அவர்களைக் கண்டறியவும் உதவுவதற்காக மில்லியன் கணக்கான கைபேசிகளின் இடம் மற்றும் நகர்வைக் கண்காணிக்கும் ஒரு வர்த்தகரீதியிலான தகவல் களஞ்சியத்தை அணுகும் உரிமையை ட்ரம்ப் நிர்வாகம் விலைக்கு வாங்கியிருப்பதாக இவ்வாரயிறுதியில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அறிவித்தது.

செய்திகள் ஆய்வுகள்

போலன்ஸ்கியின் திரைப்படம் J’Accuse திரையிடுவதைத் தடுக்க #MeToo பாசிசவாத சக்திகளுடன் ஒத்துழைக்கிறது

Alex Lantier, 18 February 2020

20 ஆம் நூற்றாண்டில் சோசலிசம் மற்றும் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் அந்த மாபெரும் ஆரம்ப மோதல் குறித்து கவனத்தை ஈர்க்கத்தக்க ஒரு சக்தி வாய்ந்த படமாக J’Accuse உள்ளது

அமெரிக்கா இரகசியமாக உடமையாக கொண்டிருந்த சுவிஸ் மறைகுறியீட்டு நிறுவனத்தின் மூலமாக தசாப்தங்களாக அரசுகள் மீது உளவு பார்த்துள்ளது

Kevin Reed, 13 February 2020

அமெரிக்க உளவுத்துறை அதன் ஏகாதிபத்திய பங்காளிகளுடன் சேர்ந்து, கடந்த அரை நூற்றாண்டாக உலகெங்கிலுமான அரசுகளின் இராஜாங்க தகவல் தொடர்புகளை உளவுபார்த்து வந்தது என்பது ஒரு முக்கிய அம்பலப்படுத்தலாகும்.

இலங்கை ஜனாதிபதி போர்க்காலத்தில் காணாமல் போனவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளார்

S. Jayanth, 29 January 2020

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தம் முடிவடைந்து பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், இலங்கை ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ, போரின்போதும் அதற்குப் பின்னரும் காணாமல் போன 20,000 க்கும் மேற்பட்டோர் “உண்மையில் இறந்துவிட்டார்கள்” என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

ஜனநாயகக் கட்சியின் பதவிநீக்க குற்றவிசாரணை தோல்விக்குப் பின்னர் ட்ரம்ப் பலத்துடன் எழுகிறார்

Joseph Kishore—Socialist Equality Party candidate for US president, 7 February 2020

புதன்கிழமை அமெரிக்க செனட், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை அதிகார துஷ்பிரயோகம் (52 க்கு 48) மற்றும் காங்கிரஸ் சபையை மீறியமை (53 க்கு 47) ஆகிய குற்றச்சாட்டுகளில் இருந்து விடுக்க வாக்களித்தது.

துருக்கிக்கும் சிரியாவிற்கும் இடையே அதிகரித்துவரும் எல்லை மோதல்களில் பெருமளவிலானோர் கொல்லப்பட்டனர்

Ulas Atesci, 3 February 2020

வடமேற்கு சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் துருக்கிய மற்றும் சிரிய இராணுவப் படைகளுக்கு இடையே அதிகரித்து வரும் பதட்டங்கள் நேற்று இரத்தக்களரியான மோதலாக வெடித்தது.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுகிறது: தேசியவாதத்திற்கு எதிராக, ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக!

Statement of the Socialist Equality Party (UK), 31 January 2020

GMT நேரப்படி இரவு 11 மணிக்கு, 45 ஆண்டு கால அங்கத்துவத்திற்குப் பின்னர் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும்.

முன்னோக்கு

முனீச்சில் அமெரிக்க-ஐரோப்பிய மோதல் எழுகிறது

19 February 2020

“வல்லரசுகளுக்கு இடையிலான மோதலுக்கான" தயாரிப்புகளின் மீளெழுச்சி மற்றும் உலகின் மறுகாலனித்துவமயமாக்கலுக்கான ஏகாதிபத்திய சக்திகளின் ஒரு புதிய வேட்கைக்கு மத்தியில், 56 ஆவது முனீச் பாதுகாப்பு மாநாட்டில் நேட்டோ கூட்டணியின் முறிவு மேலாதிக்கம் செலுத்தியது

முந்தைய முன்னோக்குகள் »

இலண்டனில் சோசலிச சமத்துவக் கட்சி பொதுக் கூட்டம்: ஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சியா மானிங்கை விடுதலை செய்! அமெரிக்காவிடம் ஒப்படைக்காதே

19 February 2020

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜையும் மற்றும் இரகசிய செய்தி வெளியீட்டாளர் செல்சியா மானிங்கையும் விடுதலை செய்யக் கோரி, பெப்ரவரி 23 ஞாயிறன்று இலண்டனில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் படி உலக சோசலிச வலைத் தளத்தின் அனைத்து வாசகர்களுக்கும் சோசலிச சமத்துவக் கட்சி (UK) அழைப்புவிடுக்கிறது

உலக சோசலிச வலைத் தளம் தமிழ் காப்பகம்

தேதிவாரியாக உலக சோசலிச வலைத்தளத்தில் பதிவிடப்பட்ட அனைத்துக் கட்டுரைகளின் பட்டியல் தொகுப்பு.

சிறப்புக் கட்டுரைகள்

சோசலிசப் புரட்சியின் தசாப்தம் ஆரம்பமாகிறது

David North and Joseph Kishore, 4 January 2020

இப்புத்தாண்டு தீவிரமடையும் வர்க்கப் போராட்டத்தினதும் உலக சோசலிச புரட்சியினதும் ஒரு தசாப்தம் ஆரம்பமாவதைக் குறித்துநிற்கிறது

#MeToo இயக்கம் போலன்ஸ்கியின் J’accuse திரைப்படம் மீது பாசிச வகைப்பட்ட தாக்குதலை தொடங்குகிறது

Alex Lantier, 23 November 2019

ட்ரேஃபுஸ் விவகாரம் மீதான ரோமான் போலன்ஸ்கியின் தலைசிறந்த திரைப்படம் J’accuse மீது #MeToo பிரச்சாரம் ஒரு வெறித்தனமான தாக்குதலை தொடங்கி உள்ளது

1930 களின் பேராபத்து எச்சரிக்கை மணி ஒலிக்கட்டும்! ஜேர்மனியில் அரசியல் சதித்திட்டமும், பாசிசத்தின் எழுச்சியும்

David North and Johannes Stern, 17 February 2020

தூரிங்கியா மாநிலத்தில் ஓர் மாநில முதல்வரை தேர்ந்தெடுப்பதில் அதிதீவிர வலதுசாரி கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) க்கு ஒத்துழைப்பதென கடந்த வாரம் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் (CDU) மற்றும் சுதந்திர ஜனநாயக கட்சியின் (FDP) கடந்த வார முடிவு, ஜேர்மன் அரசியலின் இழிந்த நிலையை வெளிப்படுத்துகின்றது.

புத்தாண்டு உரை: பரந்த வேலைநிறுத்தங்கள் ஒருபுறம் இருந்தாலும், பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் சிக்கன நடவடிக்கையை திணிக்க உறுதியளிக்கிறார்

Alex Lantier, 5 January 2020

டிசம்பர் 5 அன்று வேலைநிறுத்தம் வெடித்ததிலிருந்து சோசலிச சமத்துவக் கட்சி மேற்கொண்ட பகுப்பாய்வை, மக்ரோனின் உரை நிரூபிக்கிறது. மக்ரோனுடன் பேச்சுவார்த்தை நடத்த எதுவுமில்லை

ட்ரம்பின் வரவு-செலவு திட்ட முன்மொழிவு: சமூக எதிர்புரட்சியில் ஒரு புதிய தாக்குதல்

Eric London, 13 February 2020

வெள்ளை மாளிகை வரவு-செலவு திட்டக்கணக்கு முன்மொழிவின் அறிவிப்பு ஒரு திட்டமிட்ட நிகழ்முறையை தொடங்குகிறது. இதில் ஜனநாயகக் கட்சி முன்வைக்கப்பட்ட வெட்டுக்களுக்கு எதிராக ஆத்திரமடைவது போன்று பாசாங்கு செய்வதும். பின்னர் பல கோரிக்கைகளுக்கும் இறுதியில் ஒத்து போவதும் உள்ளடங்கும்.

மக்ரோனுக்கு எதிரான போராட்டத்தின் குரல்வளையை நெரிக்கும் பிரெஞ்சு தொழிற்சங்கங்களின் முயற்சிகளை எதிர்ப்போம்!

Alex Lantier, 29 January 2020

சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கான முக்கிய அரசியல் மற்றும் மூலோபாய படிப்பினைகளை இந்த வேலைநிறுத்தத்திலிருந்து கற்றுக்கொள்ள முடியும்.

ஜேர்மன் ஆளும் வர்க்கம் புதிய போர்கள் மற்றும் புதிய குற்றங்களுக்குத் திட்டமிடுவதன் மூலமாக அவுஸ்விட்ச் விடுவிக்கப்பட்டதை கொண்டாடுகிறது

Johannes Stern, 8 February 2020

நாஜி ஆட்சி முடிந்ததற்குப் பின்னர் முதல்முறையாக, புதன்கிழமை, ஒரு நவ-பாசிசவாத கட்சி ஜேர்மனியில் ஒரு மாநில அரசாங்கம் அமைக்க உதவியது.

காஷ்மீரில் மோடி அரசாங்கத்தின் இணைய தடை விதிப்புக்கு இந்தியாவின் உச்ச நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டுகிறது

Wasantha Rupasinghe, 28 January 2020

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு காஷ்மீருக்கும் அப்பாற்பாட்ட தாக்கங்களைக் கொண்டுள்ளது. “ஜனநாயக” நாடான இந்தியாவைக் காட்டிலும் எந்தவொரு நாடும் இணைய அணுகலை இந்தளவிற்கு அடிக்கடி தடை செய்யவில்லை.

வர்க்க போராட்ட வளர்ச்சிக்கு மத்தியில், அமெரிக்காவில் தொழிற்சங்க உறுப்பினர் எண்ணிக்கை வரலாற்றிலேயே குறைந்த மட்டத்திற்கு வீழ்கிறது

Jerry White, 4 February 2020

தொழிற்சங்க அங்கத்துவம் தொடர்ந்து இரத்தப்போக்கு போல குறைந்து வருகிறது என்றால், அது தொழிற்சங்கங்கள் பெருநிறுவன நிர்வாகத்தின் நேரடியான கருவிகளாக செயல்படுகின்றன என்பதால் ஆகும்.