சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள்

ஆகஸ்ட் 3-9, 2008 அன்று மிச்சிகனில் உள்ள ஆன் ஆர்பரில் நடைபெற்ற சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க) ஸ்தாபக மாநாட்டில் இந்த ஆவணம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த பணி, சோசலிசத்திற்கான போராட்டத்தின் இன்றியமையாத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று நிகழ்வுகள் மற்றும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அரசியல் அனுபவங்களைக் கண்டறிந்து, தத்துவார்த்த, அரசியல் அடித்தளங்களை ஸ்தாபிக்கிறது.

 1. சோசலிச சமத்துவக் கட்சியின் கோட்பாட்டு ரீதியான அடித்தளங்கள்
 2. மார்க்சிசத்தின் தோற்றமும் அபிவிருத்தியும்
 3. போல்ஷிவிசத்தின் மூலங்கள்
 4. நிரந்தரப் புரட்சி தத்துவம்
 5. சடவாதத்தை லெனின் காத்தல்
 6. ஏகாதிபத்தியப் போரும் இரண்டாம் அகிலத்தின் சரிவும்
 7. ரஷ்ய புரட்சியும் நிரந்தரப் புரட்சி சரியென நிரூபணம் ஆதலும்
 8. கம்யூனிச அகிலம்
 9. ஸ்ராலினிசத்தின் மூலங்களும் இடது எதிர்ப்பு நிறுவப்படுதலும்
 10. "தனி நாட்டில் சோசலிசம்" என்பதின் விளைவுகள்
 11. ட்ரொட்ஸ்கி வெளியேற்றப்படுதல்
 12. சர்வதேச இடது எதிர்ப்பின் ஆரம்பகால போராட்டங்கள்
 13. ஜேர்மனியில் பாசிசத்தின் வெற்றி
 14. நான்காம் அகிலமும் மையவாதத்திற்கு எதிரான போராட்டமும்
 15. மக்கள் முன்னணித் துரோகம்
 16. காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி
 17. நான்காம் அகிலத்தின் ஸ்தாபிதம்
 18. இரண்டாம் உலக யுத்தத்தின் வெடிப்பும் ட்ரொட்ஸ்கியின் கடைசி போராட்டமும்
 19. சடவாத இயங்கியலை ட்ரொட்ஸ்கி பாதுகாத்தல்
 20. குட்டி முதலாளித்துவ எதிர்ப்பும் கட்சி அமைப்பும்
 21. நான்காம் அகிலமும் இரண்டாம் உலக யுத்தத்தின் வெடிப்பும்
 22. வரலாற்றில் ட்ரொட்ஸ்கி வகித்த இடம்
 23. அமெரிக்கா யுத்தத்திற்கு நுழைகிறது
 24. போரின் முடிவும் "இடைத்தடை நாடுகளும்"
 25. அமெரிக்காவும் முதலாளித்துவம் மீண்டும் ஸ்திரமாதலும்
 26. பரந்த மக்களின் போருக்குப் பிந்தையகால எழுச்சி
 27. சீனப் புரட்சி
 28. இஸ்ரேலின் உருவாக்கம்
 29. கொரிய யுத்தம்
 30. பப்லோவாத திருத்தல்வாதத்தின் தோற்றம்
 31. ட்ரொட்ஸ்கிசத்தை பப்லோ நிராகரித்தல்
 32. "பகிரங்க கடிதமும்" அனைத்துலகக் குழுவின் உருவாக்கமும்
 33. கட்சி பற்றிய லெனின்-ட்ரொட்ஸ்கி தத்துவம்
 34. நெருக்கடியில் ஸ்ராலினிசம்
 35. காஸ்ட்ரோயிசமும் சோசலிச தொழிலாளர் கட்சி பப்லோ பக்கம் திரும்புதலும்
 36. SLL ட்ரொட்ஸ்கிசத்தை பாதுகாத்தல்
 37. பப்லோவாதிகள் மறுஐக்கியமும் இலங்கையில் காட்டிக்கொடுப்பும்
 38. சோசலிச தொழிலாளர் கட்சிக்குள் எதிர்ப்பு: நான்காம் அகிலத்திற்கான அமெரிக்க கமிட்டியின் (ACFI) எழுச்சி
 39. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் மூன்றாவது அகல்பேரவை
 40. பப்லோவாதம், புதிய இடது மற்றும் கெரில்லாவாதம்
 41. நான்காம் அகிலத்தின் ''தொடர்ச்சிக்கு'' எதிரான ''மறுகட்டமைப்பு''
 42. வேர்க்கஸ் லீக்கின் ஸ்தாபிதம்
 43. அனைத்துலகக் குழுவில் பிளவு
 44. தொழிலாளர் புரட்சிக் கட்சியின் ஸ்தாபனமும் 1973-75 இன் உலக நெருக்கடியும்
 45. வேர்க்கர்ஸ் லீக்குடன் வொல்போர்த்தின் உடைவு
 46. வொல்போர்த்துக்கு பிந்தைய வேர்க்கஸ் லீக்
 47. "நான்காம் அகிலமும் பாதுகாப்பும்" பற்றிய தோற்றமும் விசாரணையும்
 48. ஜோசப் ஹான்சனின் பாத்திரம்
 49. ஒரு மோசடித் "தீர்ப்பு": பப்லோவாதிகள் ஸ்ராலினிச குற்றங்களை மூடிமறைப்பதற்கு ஒப்புதலளிக்கிறார்கள்
 50. உலக நிலைமையில் ஒரு மாற்றம்: முதலாளித்துவ எதிர்த்தாக்குதல்
 51. தொழிலாளர் புரட்சிக் கட்சியில் நெருக்கடி
 52. WRP மீதான வேர்க்கர்ஸ் லீக்கின் விமர்சனம்
 53. தொழிலாளர் புரட்சிக் கட்சியின் வீழ்ச்சியும் அனைத்துலகக் குழுவில் பிளவும்
 54. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் ஏற்பட்ட பிளவின் காரணம் மற்றும் முக்கியத்துவம் மீதான கூடுதல் கருத்து
 55. பிளவுக்கு பின்னர்: பூகோளமயமாக்கலின் முக்கியத்துவமும், தாக்கங்களும்
 56. சோவியத் ஒன்றியத்தில் பெரஸ்துரொய்கா(மறுசீரமைப்பு) மற்றும் கிளாஸ்நோஸ்த் (வெளிப்படைத்தன்மை)
 57. சோவியத் ஒன்றியத்தின் முடிவு
 58. சோவியத் பள்ளிக்கு பிந்தைய வரலாற்று பொய்மைப்படுத்தலுக்கு எதிரான போராட்டம்
 59. பூகோளமயமாக்கலும் தேசிய பிரச்சினையும்
 60. பூகோளமயமாக்கலும் தொழிற்சங்கங்களும்
 61. சோசலிச சமத்துவக் கட்சியின் உருவாக்கம்
 62. சமத்துவத்தின் முக்கியத்துவம்
 63. உலக சோசலிச வலைத் தளம்
 64. இராணுவவாதத்தின் வெடிப்பும் அமெரிக்க சமுதாயத்தின் நெருக்கடியும்
 65. உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியும் சோசலிச சமத்துவக் கட்சியின் கடமைகளும்
 66. சோசலிச சமத்துவக் கட்சியும், நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவும் மார்க்சிசத்தின் புத்துயிர்ப்பும்